One thought on “இததான் நான் 3 மாசத்துக்கு முன்னாலேயே கேட்டேன்

  1. கமலா ஹாரிஸ் தமிழரல்லர். அவர் அம்மாதான் தமிழர். அமெரிக்காவில் கருப்பர் தந்தைக்குப் பிறந்து வளர்ந்து ஒரு யூத அமெரிக்கரை மணம் செய்து. அவர் தங்கையும் அப்படியே ஒரு கருப்பரை மணந்து அமெரிக்கர்களாகவே – பன்றி, மாட்டு இறைச்சி புசித்து, தந்தையின் பாப்ட்டிஸ்ட் கிருத்துவத்தைத் தழுவி வாழும் ஹாரிசையும், தமிழகத்தில் தமிழ்நாட்டில் ஆதிகாலம் தொட்டு வாழும் பெற்றோருக்கு மகளாகப் பிறந்து பெற்றோரின் மதமான சனாதன மதத்தைத் தழுவி வாழும் தன்னைப் போலவே தமிழ்நாட்டு பரம்பரையில் பிறந்து தமிழ்நாட்டிலேயே வாழும் ஒரு தமிழரை மணம் செய்து இங்கேயே வாழ்ந்துகொண்டிருக்கும் சுதா ரகுநாதனையும் ஒரே தட்டில் வைத்து எப்படி பார்க்கிறீர்கள்? புரியவில்லையே!

    சுதா ரகுநாதனின் மகள் அமெரிக்க பிரஜையாகி விட்டார்; ஒரு அமெரிக்க கருப்பரை மணந்து விட்டார். அங்கே வாழ்ந்து பிள்ளைகள் பெற்று அவர்களையும் அமெரிக்கர்களாகவே பீப் பர்கர்; போர் பர்கர் சாப்பிட்டு கிருத்துவ மததைத் தழுவி வாழ்ந்தால் அவரும் ஹாரிசையும் ஒரே சமத்தில் வைப்பது சரி. சுதா ரகுநாதனை வைக்கவே முடியாது.

    சுதா ரகுநாதனின் சொற்கள் தவறானவை. அதை வழிமொழிந்த மதிமாறன் செய்வது பக்கா அரசியல்.

Leave a Reply

%d bloggers like this: