‘தமிழ்தேசிய’ ரவுடிகள் கைது

‘தமிழகம் முழுக்க ரவுடிகள் கைது’ நடவடிக்கை வந்தபோதே இதுபோன்ற கழிசடைகளைக் கைது செய்திருக்க வேண்டும். பொறுக்கித்தனமாகப் பேசினான் என்பதற்கான கைதை, தமிழ்தேசிய எழுச்சி என வசூல் செய்துகொள்ளும் அந்தக் கும்பல்.

இன்னும் ரவுடிகள் அந்தக் கும்பலில் இருக்கிறார்கள். அவர்களையாவது ரவுடிகள் என்பதற்காக மட்டுமே கைது செய்யவேண்டும்.


உதயநிதியின் எடுபுடி, 200 ரூபா, அறிவாலயம் ஓசி சோறு, கருணாநிதி தமிழன துரோகி இது போன்று பொறுக்கித்தனமாக எழுதுகிற கழிசடைகள், அந்த ரவுடிகள் கும்பலில் மட்டுமில்லை, அவர்களை எதிர்க்கிற கும்பலிலும் இருக்கிறார்கள்.
திமுகவை இழிபடுத்துவதில் இருவரும் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களுக்குள் இருக்கிற சண்டை தொழில் போட்டி.

Leave a Reply

%d bloggers like this: