#நேருக்குநேர்

தமிழ்ப் புத்தாண்டை இனிய வாழ்த்துகளோடு வரவேற்க வருகிறது நேருக்கு நேர். அதுவரை இனிய ஆங்கில புத்தண்டு வாழ்த்துகள் #மதிமாறன் #VendharTV #நேருக்குநேர்

One thought on “#நேருக்குநேர்

  1. நான் தங்களின் உரைகளை கடந்த நான்கு வருடங்களாக கேட்டு வருகிறேன். நான் ஒரு பெரியாரிஸ்ட்டாக நிறுவிக் கொள்ள உங்களின் உரையும், சுபவீ அய்யா அவர்களின் உரையுமே எனக்கு உதவியாக இருந்தது. சாதி சூழலுடன் இருக்கும் என் நண்பர்களிடம் அவர்களுக்கு பெரியார் பற்றி விளக்கம் கொடுப்பதற்கு தங்களின் உரைகள் எனக்கு உதவியாக இருந்துள்ளன. ஆனால் சமீப காலங்களில் தலித்துகளுக்கு எதிராக நடை பெரும் நிகழ்வுகள் அதற்கான பெரியாரிஸ்ட்கள் காட்டும் எதிர்வினை ஆகியவை தமிழ் தேசியவாதிகள் கூறுவது போல் தலித்துகளை திராவிட இயக்கத்தினர் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை புறந்தள்ள முடியவில்லை. ( நான் தமிழ் தேசியவாதிகள் அரசியலை நம்பவில்லை அங்கே சாதி ஆதிக்கமே நிறைந்துள்ளது) எனது ஐயம் தலித்துகளுக்கு யார்தான் புகலிடம் . ஏனெனில் தங்களின் திமுக கட்சியின் தலித் விரோத பேச்சுகளை கண்டித்து எந்த விளக்கமும் இல்லை. விரும்பினால் பதிலுரைக்கவும். நன்றி

Leave a Reply

%d bloggers like this: