தமிழ்த்தாய் வாழ்த்துபோல் தலைவரின் வாழ்த்துரை

தலைவரின் பேரன்பும் திராவிடத் தமிழ் அரசியல் உணர்வும் பொங்கி வழியும் விரிவான செறிவான வாழ்த்துரை.

தமிழ்த்தாய் வாழ்த்துபோல் தலைவரின் வாழ்த்துரையுடன் திருமணத்தை துவங்கினோம். நாட்டுப்பண் போல் மீண்டும் தலைவரின் வாழ்த்துரையுடன் திருமணத்தை முடித்தோம். மகிழ்ச்சி❣️

Leave a Reply

%d bloggers like this: