இனிமையாக நடந்தது
மாண்புமிகு முதலமைச்சரின் வாழ்த்துரையில் தொடங்கி
மணமக்களின் தாத்தாக்கள் மாலை எடுத்துத் தர
மகனும் மருமகளும் வாழ்க்கைத் துணை உறுதிமொழியை எடுத்து முடிக்க
பதிவாளர் முன்னிலையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வைப் பதிவு செய்து
மீண்டும் மாண்புமிகு முதலமைச்சரின் வாழ்த்துரையோடு நிறைவு.
26 பிப்ரவரி காலை 11 மணிக்கு மேல் எங்கள் இல்லத்தில் காலை உணவுடன் மட்டும், சைவத்துடன் சிக்கன் குழம்பும் சேர,
தோழர்களும் நண்பர்களும் உறவினவர்களும் சூழ, எளிமையாக மிக
இனிமையாக நடந்தது கவின் – ஷர்ஷவர்த்தினி வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு. மகிழ்ச்சி.






