தளபதி

மகிழ்ச்சி
தளபதியின் இத் திட்டத்தினால், மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என இன்று அறிக்கை வந்திருக்கிறது மகிழ்ச்சி.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டபோதே இது வரலாற்றுச் சிறப்பு மிக்கது எனத் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை உட்படப் பல மேடைகளில் பேசினேன்.
செப்டம்பர் 15 நடைமுறைக்கு வந்த அன்றே கொண்டாடி வீடியோ வெளியிட்டேன்.
ஜனவரி 14 ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’ பரிசளப்பு விழா மேடையில் தலைவரை சிலநொடிகள் சந்திக்கும்போதும் சொன்னேன்.
பிப் 11 மகனின் வாழ்க்கை இணையேற்பு நிகழ்வு அழைப்பிதழை தலைவருக்குத் தரும்போதும் இதை உணர்வுகள் பொங்க அவரிடம் பேசினேன்.
பிப் 26 வாழ்க்கை இணையேற்பு நிகழ்விற்கு வந்தபோது 30 நொடிகள் வீடியோவாக இத் திட்டத்தை மட்டும் முதன்மைபடுத்தி தலைவரை வரவேற்றேன்.
பிப் 26 நிகழ்வில் நினைவுப்பரிசாக இதையே படமாக்கித் தந்தேன்.
மார்ச் 11 திமுக மாணவர் அணி நிகழ்ச்சியிலும் இதைக் கொண்டாடி பேசினேன்.
தளபதியின் இத் திட்டத்தினால், மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கிறது என இன்று அறிக்கை வந்திருக்கிறது மகிழ்ச்சி.
*
படிக்கிற எண்ணிக்கையும் ஆரோக்கியமும் அதிகமாகும் என உறுதியாக அன்றே சொன்னேன்
https://youtu.be/34BzzQGySIs