இனிய பட்ஜெட் திருநாள் வாழ்த்துகள்

❤️‍🔥

இந்த அரசை பின்னிருந்து இயக்குவது யார்?

இந்தப் படம் தற்செயலாக அமைந்தாலும் தலைவரின் விருப்பப்படி அமைந்திருக்கிறது.

இதற்குப் பெயர்தான் symbolic shot.

இதை அமைச்சர் இனிய Udhayanidhi Stalin அவர்கள் தன் பக்கத்தில் பகிர்ந்தது தற்செயலானதல்ல;

திட்டமிட்ட அவரின் திராவிட உணர்வின் அடையாளம்.

இனிய பட்ஜெட் திருநாள் வாழ்த்துகள்❤️‍🔥

Leave a Reply

%d bloggers like this: