ஆமாம் உதயநிதி ஆதரவாளன்தான்

‘தோழர் நீங்க திராவிடச் சிந்தனையாளராக இருந்து திமுக அபிமானியாக மாறி இப்போ உதயநிதி ஆதரவாளனா மாறிட்டிங்க’

ஆமா. திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் திமுக வை மட்டும் எதிர்ப்பவர்களும்

திராவிடம், பெரியார், உணர்வு, கூட்டமைப்பு என்ற பெயரிலும் சசிகலா, கமல், வைகோ வையெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டுப் பார்ப்பர்வகள்கூட,

திமுக வையும் குறிப்பாக உதயநிதியையும் இழிவாக விமர்சிக்கும்போது;

ஒரு திராவிட இயக்க சிந்தனையாளன், உதயநிதி ஆதரவாளனாகதான் இருக்க முடியும்.

மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன், நான் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளன்தான்

Leave a Reply

%d bloggers like this: