ஆடும் மாடும்
செருப்பு புகழ்’ அந்தத் தமிழ்தேசிய சங்கியின் ஆபத்தான மூடத்தனங்களை ஏற்பதும் மறுப்பதும் கண்டிப்பதும் எளிது என்பதாலும்
இணையங்களில் youtub ல் அதற்குப் பார்வையாளர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும் ஆதரவாளர்களோடு இணைந்து எதிர்ப்பாளர்களும், நாடு முழுவதும் இந்த ஆபத்தை பரப்பி வந்தார்கள். வருகிறார்கள்.
ஆடு நடைபயணத்திற்கு எழுந்த எழுச்சிமிகு இரங்கலை, இந்த மாடு மடைமாற்றி முட்டி சாய்த்துவிட்டது.