ஜெயிலர்

ஜெயிலர், அடுத்த பிரதமர் வேட்பாளர் மட்டுமல்ல, பிரதமரே யோகிதான் என்ற நினைப்பலதான், காரியத்தோடு கால்ல விழுந்திருக்காப்போல.

கால்ல விழுறதுன்னு முடிவானதற்குப் பிறகு வயசா முக்கியம். கால்கள்தான் முக்கியம்.

அட இதுக்கு எதுக்குங்க உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்? எடப்பாடி பழனிசாமி பட்டமே போதுமே.

Leave a Reply

%d bloggers like this: