கொள்கை கூட்டணி

வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சிகர காலை உணவுத் திட்டம் அறிவித்ததிலிருந்து இன்றைய நாள் வரை,

அதிகமாக மக்களிடம் கொண்டாடி, வியந்து பேசி, எழுதி, விவாதித்த ஒரே பேச்சாளன், எழுத்தாளன் நான்தான் என்பதைப் பெருமையோடு அறிவிக்கிறேன்.

தளபதியோடு காலை உணவுத் திட்டம் அமைத்திருக்கிற கூட்டணி; நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் துரோகிகளை எதிரிகளைத் தும்சம் செய்யும்.

Leave a Reply

%d bloggers like this: