நாடும் நமதே

திமுக இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்;
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியின் ஆட்டம் அதிரடியாக இருக்கும்.
அதைப் பிரம்மாண்டமாக அறிவிக்க வருகிறது சேலம் மாநாடு.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே திருச்சி மாநாடு, வெற்றியை முன் அறிவித்தது.
திமுகவின் நாடாளுமன்ற வெற்றியின் முன் அறிவிப்பாக நடக்கவிருக்கும் சேலம் திமுக இளைஞரணி மாநாட்டிற்கு வாழ்த்துகள்.