சனாதனம்; இது டிரைலர் மெயின் picture சேலம் மாநாட்டில்

CPM மேடையில்;

சிறுவனாக இருக்கும்போதே சனாதனத்தை எதிர்த்தவர் கலைஞர்,

பல ஆண்டுகளுக்கு முன்பே திமுக தன் ஆட்சியில் சனாதனத்தை எதிர்த்து சாதித்ததை பட்டியிலிட்ட அழகு🥰

சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என விளக்கம் தந்து பிறகு அதை ஒழித்தே தீர வேண்டும் என்ற உறுதி💓

காமராஜர் அரங்க 10 நிமிட டிரைலருக்கே அமித்ஷா டெல்லி வரைக்கும் ஆட்டம் காணுதே.

டிசம்பர் 17 சேலம் திமுக இளைஞரணி மாநாட்டின் முழுநீள சனாதன எதிர்ப்பிற்கு என்ன ஆவார்கள்?

தோல்வியை நினைத்து, தமிழின துரோக அடிமை அதிமுகவோடு கட்டியழுவார்கள்.

Leave a Reply

%d bloggers like this: