துரியோதனனுக்கு உயிர் தொடையில்

ஆளுநரும் பாஜகவும் திமுக + ஆதரவாளர்கள் கவனத்தை தன் பக்கமே வைத்துக் கொண்டு அதிமுக வை பாதுகாக்கிற யுக்தியைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

பாஜக வை மட்டுமே தொடர்ந்து விமர்சிப்பதே – பாஜக வேலைத் திட்டங்களில் ஒன்றுதான். திமுகவின் கள எதிரி அதிமுகதான் என்பதை பாஜக புரிந்திருக்கிறது.

இது திமுக ஆதரவு தோழமைகளுக்கும் புரியவேண்டும். தமிழகத்தில் அதிமுக வை அடித்தால்தான் ஒன்றிய பாஜக வை வீழ்த்த முடியும்.

துரியோதனனுக்கு உயிர் தொடையில்.

Leave a Reply

%d bloggers like this: