பேரன்பு

💞

சட்டென்று எனக்கே நினைவிற்கு வராத 17 ஆம் தேதி என் பிறந்தநாளை 16, 17, 18 என மூன்று நாட்களாக,

ஒரு சாமானியனைப் பிரமுகராகப் பாவித்து இணையங்களிலும் செல்போனிலும் தொடர்ந்து வாழ்த்திய என் அருமைத் தோழர்களுக்கு நன்றி💓

இந்த பேரன்பு💞ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது. கூடுகிறது.

இது எனக்கானது என்பதைவிடவும் என் அரசியலுக்கானது என்ற எச்சரிக்கையை அன்பு தோழர்களின் வார்த்தைகள் என்னுள் இன்னும் ஆழமாக விதைக்கிறது.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading