Site icon வே. மதிமாறன்

பேரன்பு

சட்டென்று எனக்கே நினைவிற்கு வராத 17 ஆம் தேதி என் பிறந்தநாளை 16, 17, 18 என மூன்று நாட்களாக,

ஒரு சாமானியனைப் பிரமுகராகப் பாவித்து இணையங்களிலும் செல்போனிலும் தொடர்ந்து வாழ்த்திய என் அருமைத் தோழர்களுக்கு நன்றி

இந்த பேரன்புஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது. கூடுகிறது.

இது எனக்கானது என்பதைவிடவும் என் அரசியலுக்கானது என்ற எச்சரிக்கையை அன்பு தோழர்களின் வார்த்தைகள் என்னுள் இன்னும் ஆழமாக விதைக்கிறது.

Exit mobile version