நான்

1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
“எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்கு வெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.“

என்னைப் பற்றி மற்றவர்களிடம்  புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை.

71 thoughts on “நான்

  1. வருக தோழர் மதிமாறன்….
    பெரியாரிய வரவேற்புகள்!
    உங்கள் எழுத்துகளால் நம் கருத்துகளுக்கு வலுக்கூட்டுங்கள்!
    பார்ப்பனீய ஊடகமாக தமிழ் இணைய தளங்கள் மாறிடாமல் இருக்க தங்களைப் போன்றோரின் வருகை அவசியமாகிறது.
    மீண்டும் ஒருமுறை வரவேற்கிறோம்

  2. vanakkam.enathu peyar kamaraj.unkalathu eluththukkalai inayaththil padippathu sirappaka irukkirathu.makilchchi.

  3. thankal valaippathivinai parththeen. makivum nanraka irukkirathu, melum niraiya eluthungal.

  4. உங்ளை அணிந்துரை இல்லாமல் பார்க்க எனக்கு அருவருப்பாக இல்லவே இல்லை

    வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு

    நாகூரி

  5. நண்பர் சுந்தர புத்தனுக்கு நன்றி. அவர் தான் இந்த தளத்தை அறிமுகப் படுத்தி வைத்தார். பிரமாதம் நண்பரே ! தொடர்ந்து வருவேன்

  6. வரவேற்கிறேன்.
    வழக்கம்போல
    வார்த்தைகளால்
    விளாசுங்கள்

  7. பல்லி ஒன்று
    பலன் சொன்னது

    மேற்கே பார்த்தது
    கிழக்கே பார்த்தது

    கூரை மேலிருந்தே
    குறி சொன்னது

    சற்றே நொடியில்
    சறுக்கி விழுந்தது

    ஆருட மேதையின்
    அரை வால் போனது

    அதற்கு வரும்
    ஆபத்தை அறியாம்லே ..

    – அப்துல் கையூம்

    (போன்சாய் என்ற கவிதை நூலிலிருந்து
    வெளியீடு : கலைஞன் பதிப்பகம்)

  8. பேட்டி கண்டேன்.

    சிறப்பாக இருந்தது.

    அதுவும் ” இதை எழுதியது ராமகோபாலன் அல்ல ” சூப்பர்.

    இதை இன்னும் விரிவாக பேச வேண்டும்.

    கால நெருக்கடி இன்றி.இர்ன்டாம் பாகம் கூட எழுதலாம்.

    அவ்வளவு உளறி கொட்டி இருக்கிறது அது…….

    பணி தொடரட்டும்.

  9. neengal en appadi ninaikka vendum, anithurai enpathu enna? naam ezhuthiyathirkku oru chinna vimarsaman entru eduthukkollalame.
    oru puthakathirkku vishayam than mukkiyam, anithurai allave.

    anbudan
    Raams

  10. அன்பின் மதிமாறன் ஐயா, அழுத்தமான ஆழமான உங்கள் சமூகப் பார்வையும் துணிச்சலும் பிரமிக்க வைக்கிறது.

    ( படைப்புகளை பதிப்பிக்கும் போது வலது பக்கம் இருக்கும் “விருப்ப முகவரி” என்னுமிடத்தில் பொருத்தமான ஒரு வார்த்தையைக் கொடுத்தால் %e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af போன்ற குறியீடுகளை வேட்பிரஸ் தானாகவே உருவாக்கிக் கொள்வதைத் தவிர்க்கலாம் )

  11. திரு மதிமாறான் அவர்களுக்கு,

    தங்களின் எழுத்துக்கள் மிகவும் அருமை. நிறைய யோசிக்கின்றீர்கள். தங்களின் நல்லதை சொல்லி புகழாரம் பாடுவதை காட்டிலும், முதலில் இந்த முரண்பாட்டை சொல்வதே சாலச் சிறந்தது என்பதால் அதை பதிவு செய்கிறேன்.

    1999 ஆம் ஆண்டு வெளியான ‘காதலாகி கடுப்பாகி’ என்ற என்னுடைய முதல் நூலில் ‘அணிந்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
    எனக்குத் தெரிந்த பிரபலமானவர்களிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்குவெட்கமாக இருந்ததால் ‘அணிந்துரை’ இல்லை.

    என்னைப் பற்றி மற்றவர்களிடம் புகழ்ந்து எழுதி வாங்கி, என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக் கொள்வதை மிகவும் அருவருப்பாகவும் கேவலமாகவும் கருதுவதால் ‘நான்’ இல்லை

    இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அணிந்துரை எழுத எந்த பிரபலமும் வேண்டியதில்லை… ஒத்தக் கருத்து உள்ளவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்…

    அது தான் தங்களின் கருத்து எனில், எதற்கு இந்த மறுமொழியவும் மட்டும் இங்கே…

  12. திரு மதிமாறன் அவர்களே,

    ஆழமான சிந்தனை, ஆக்கமான கருத்துக்கள், விசயங்களில் உங்கள் பார்வை, எழுத்தில் இருக்கும் துணிச்சல் ….

    உங்களை மெச்ச வைக்கின்றது!

    தமிழ் வலைப்பதிவில் உங்களைப்போல் இரும்புப் பேனா எழுத்தாளர்கள் இருப்பது தமிழ்ர்களுக்கு சிறப்புத்தான்.

  13. உங்களது ஆக்கங்கள் கூர்மையாகவும் சிறப்பாகவும் இருக்கின்றன. தொடரவும். மக்களை வளர்த்துகிற செயற்பாட்டில் தொடர்ந்து இயங்கவும் – அன்புடன் பொள்ளாச்சி நசன்

  14. Dear Sir,

    Really very happy to read your word press today.

    Nice and Keep on write continuously.

    Ungal varththaigalai padikka padikka oru inam puriyadha oru unarvu ennul ezhugindrathu. Idhu thaan thamil kadhala alladhu thamizhanin thedala endru ariyavillai. but Very happy to read this.

    Marakka mudiyatha varigal anaiththum.
    thangal ezhuththukku en kangal adimaiyagividum pola irukkiradhu.

    Ullam Kanindha Nandrigaludone

    Pattasu Pandian
    New Delhi

  15. Neer oru pugal virumpi pervali enbathu, umathu “NAAN” pahuthiyileye theriyuthu…

  16. i am subash from sulur, coimbatore….i read ur blogspot dear sir, veeramani anna introduced this site and told about u, i am veeramani anna friend, MR. PANEER SELVAM son veeramani only, ur site was so superb, very informative, made me to think a lot, plz continue this forever, i want to meet u, kindly reply me by mail…….

  17. இவர் Pollachi Nasan (பொள்ளாச்சி நாசன்) – ஆ அல்லது Pollachi Nesan (பொள்ளாச்சி நேசன்) – ஆ. தமிழ் ஆர்வம் நன்று. தமிழ் மற்ற மொழி போல் இல்லை. சிறிது தவறினாலும் அனர்த்தம் ஆகிவிடும். இப்போது ‘பழம்’ ‘பளமாகவும்’, ‘பலமாகவும்’ மாறிவிட்டது.

  18. பேராசிரியர் திரு. ம.நடேசன் (பொள்ளாச்சி நசன்) அவர்களை பற்றி தெரிந்து கொண்டேன். மேற்கண்ட எனது பின்னூட்டம் குறித்த தவறுக்கு மிகவும் வருத்தம் அடைகிறேன். ஆங்கிலத்தில் அவர் பெயர் கண்டதனாலும், அவரை தமிழ் அறிவையும் அனுபவத்தையும் பற்றி அறியாததனாலும் தவறு நேர்ந்துவிட்டது. பெரியவர் சிறியேனை தயவுகூர்ந்து மன்னிக்கவும். நானும் பொள்ளாச்சியை சேர்ந்தவன்தான்.

  19. I just read few of your ‘answers’. You just diminished me more and more. Uprooted some of my thoughts, adhered many of my thoughts that I could never express as strong as you.

    I think I am becoming your fan.

    You inspire me. You ignite me.

  20. கண்ணில் கண்டதை கிறுக்குபவன் நான்! விளம்பரம் தெரியாது! தெரிந்துகொண்டேன் எழுத, புரிந்து கொண்டேன் புனைய! உமது பேட்டியை மக்களுடனே கண்டுவிட்டேன்! பாரதியை பற்றிய உனது வார்த்தைகள் அவர் மீது சிறிய வஞ்சு தோய்த்த மனிதன் நான்!
    எனது ஒரு கவிதை! உன் மறைமுக மனித நேயத்துக்கு!

    என் மனிதனே,

    எங்கே செல்கிறோம் இவ்வுயிர் கொண்டு,

    எதற்கென்று தோன்றாத எழுத்தறிவு கொண்டு!

    படுக்கவும், படிக்கவும், கெடுக்கவும், பேசவும்,

    உணரவும், புணரவும், எழுதவும், கற்கவா வாழ்க்கை?!

    மரங்கள்கூட நிழல் கொண்டு,

    மனிதன் நித்தமும் வஞ்சு கொண்டு!

    மனிதநேயம், மண்ணாய் கிடக்கிறது குப்பைமேட்டில்!

    இடையே வந்துவிட்டதாய்,

    இனப்பற்றும், மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும்!

    “இனம் கண்டும் காணாமல் குருதியால் குணரப்பட்டு,

    இறுதியை நோக்கி இனப்பற்று!

    மொத்தமாய் கலப்படத்தின் முழுவடிவம் கொண்டு,

    முழுவேக பரிணாமத்தில் மொழிப்பற்று!

    நாட்களில் ஒருநாள் நான்கினிப்புடனும் ஒட்டுக்கொடியுடனும்

    நெஞ்சிலே குத்திக்கிழிக்கப்படுகிறது நாட்டுப்பற்று!”

    பற்றேன்றேதுவும் வேண்டாம்.

    இனியாரும் பற்றி எறியவும் வேண்டாம்!

    நேயம் கொள். மனிதநேயம் கொள்!

    மனிதனாய் பிறந்ததால் நேயம் கொள்!

    இனியேனும் குருதியின் பாய்ச்சல்,

    பசியாற்றவாய் மட்டுமிருக்கட்டும்!

    பகையென்ற சொல்லை கொன்று நீ,

    இனி மனிதனாய் இல்லையெனும் மரங்களாய் வாழ்.

    உன் மனதினை கொல்லாமல்!

  21. அன்பின் மதிமாறன் ஐயா, அழுத்தமான ஆழமான உங்கள் சமூகப் பார்வையும் துணிச்சலும் பிரமிக்க வைக்கிறது

  22. I do believe PERIYAR was a Saviour for the all Class of people,because of him only we know the taste of SELF RESPECT. but u guys here writing always abt Brahmins and critizing them, see u can better try to produce some fine works in tamil literature or else u can write abt the social issues. world is big enough, its not limited within Brahmins ?. anyways i wish you and expect some good works from you.

    With regards
    Sriguru Senapathi

  23. Dear Thozhar

    Ungalin Ezhatthu Migavum veeriyamaga irukkirathu.Tamil makkalukku puriyumpadiyavum ,Uraikkumpadiyavum irukkirathu.

    Thodaruttum ungal pani.

    Nantri

    Anbudan
    P.Selvaraj ,Neelangarai

  24. உங்களுடைய தன்னடக்கம் நன்று!

  25. தோழர் மதிமாறன் அவர்களுக்கு,
    உங்களுடைய எழுத்த்துகளில் உள்ள உண்மை சுடுகிறது, நடையின் வேகம் மிக அருமை. உங்களுடைய புத்தகங்கள் அனைத்தையும் வாங்க வேண்டும். இணையத்தின் வாயிலாக வாங்க முடியுமா?

    தோழமையுடன்
    வீரமணி

  26. மனம் மாற்றம், மதம் மாற்றம், அம்பேத்கர் சொன்னாரம் அடிமை இல்லாமல் இருக்க விரும்பினால் உன் மதத்தை மாற்றிக்கொள் என்று.. எத்தனை சகோதரர்கள் இதனை ஏற்று பின்பற்றுகின்றனர்? அடிமை இல்லாத மதம் எது என்று தேடுங்கள் ..விடை கிடைக்கும்..

  27. திரு மதிமாறன் அவர்களே
    தங்களுடைய எழுத்தாற்றல் எம்மை பிரமிக்க வைக்கிறது. முற்போக்கு சிந்தனையுடன் கூடிய கட்டுரை, நாவல் போன்றவற்றை நீங்கள் மென்மேலும் திறம்பட எழுத எம் இனிய நல் வாழ்த்துக்கள்.

  28. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து

  29. தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் !
    M.Thirunavukarasu

  30. 7 AM ARIVU IN VIMARSANAM NANDRU… ANAL TAMILAN EANBAVAN INDHU MATHATHINAN…. INDHU KKAL ANAIVARUM TAMILAN ALLA…… ANAL EAN ANAIVARAYUM VERUKKIRARGAL?

  31. திரு மதி மாறன் அவர்களுக்கு! தங்களின் “பார்பனப் பத்திரிகைகள் சங்கரமடத்தின் நாடித்துடிப்பு !” மற்றும் ” உள்ளே-வெளியே ‘பிராமின்ஸ் ஒன்லி’ வாடகை விருந்தாளி” ஒரு நண்பரின் பதிவின் மூலம் படித்தேன். அற்புதமாக, மேற்கோள் காட்டி எழுதி இருந்தீர்கள். நான் பல நாட்கள் மனதில் நினைத்ததை அப்படியே எழுத்து வடிவில் கொண்டு வந்துள்ளீர்கள். உங்களின் பணி செழிக்கட்டும்.

  32. வணக்கம்,நான் அறிவுக்கடல் பதிப்பகம்,வைத்துள்ளேன்,
    உங்கள் படைப்புக்களே சூப்பர் 9976935585

  33. வணக்கம் நண்பரே,.

    எதார்த்தம் நிறைந்த தங்கள் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன.தங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ஒடுக்கப்படுதலின் வலியை உணர்ந்திருக்கிறேனன்றி,அதை சொற்கோர்வைகளாக வெளிப்படுத்த இன்னும் பழகாத எனக்கு தங்கள் எழுத்துக்கள் ஒரு பாடம் போலவும் பயிற்சி போலவும் அதனை விட அந்த கொந்தளிப்பை ஒரு பார்வையாளனின் நிலையிலிருந்து பார்த்தது போலிருந்தது.

    மிக்க நன்றி.

    நட்புடன்,

    அ.செல்வன்.

  34. நந்தகுமார்

    நான் பகுதியில் என்னைப்பற்றி எழுத கூச்சமாக உள்ளதால் எழுதவில்லை என்கிறீர்கள். தங்களைப் பற்றி புதியவர்கள் தெரிந்து கொள்வது எப்படி? நான் என்ற பகுதியில் உங்களைப் பற்றிய அடிப்படையான செய்திகளை வெளியிடலாம்.

    நன்றி

  35. இந்த நாட்டிற்கு ‘காந்தி நாடு’ என்று பெயரிடச்சொன்ன பெரியாரையும் காந்தியை ‘தேசப்பிதா’ என்று அறிவிக்க சட்ட வரையறை ஏதுமில்லை என அறிவித்த அரசையும் எப்படி புரிந்து கொள்வது?

  36. பேருந்து விபத்துகுறித்த புதியதலைமுறைசெய்தி என்நிதம் உள்ளது உங்களுக்கு பயன்படும

  37. தங்களுடன் பிரத்தியோகமாக தொடர்பாட வேண்டுமாயின் எந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புவது?

    நன்றி

  38. பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்………!

  39. oru karutharangathil pesa vendum (orena perachanaikaga) @ tirupur.cell 9150302602

  40. தோழர் அவர்களுக்கு,
    சமீபத்தில்தான் உங்களின் “நான் யாருக்கும் அடிமையில்லை.எனக்கடிமை யாரும் இல்லை” நூல் படிக்கும் வாய்ப்பை பெற்றேன்.நிச்சயமாக இந்நூல் படிக்கும் அனைவரும் டாக்டர்.அம்பேத்கரை புரிந்து கொள்ள புதியதொரு பரிணாமம் அமையும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
    புரட்சியாளரை வெகுஜன மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கில் அண்ணல் உருவம் பதித்த t-shirt களை பயன்படுத்த செய்யும் உங்களின் இயக்கம் இந்த சூழலில் தேவையென்றே கருதுகிறேன்.மேலும் அண்ணல் உருவம் பதித்த t -shirt களை தேடி தேடி முடிவில் ஏமாற்றமே மிஞ்சியது.ஆயினும் என் தோழர் மதுரையில் நடந்த புத்தக கண்காட்சியில் வாங்கி வைத்திருந்த அண்ணல் உருவம் பதித்த T-shirt ஐ எனக்கு தந்து என்னை பயன்படுத்த பணித்தார்.ஆகவே தோழர் அவர்கள் அண்ணலின் உருவம் பதித்த t-shirt கிடைக்குமிடம் முகவரி அல்லது தொலைபேசி எண் தந்து உதவ வேண்டும் என் கேட்டு கொள்கிறேன்.
    நன்றி….
    இராஜாராம் .இரா
    கல்பாக்கம். 9788799544

  41. Hello THiru Mathimaran,
    Please send your contact number-telephone/cell.I heard all your excellent speech about periyar and ambedkar.

  42. சாதி ஒழிப்பே தமிழ் சமூக விடுதலை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    தோழர் நான் சென்னையில் வாசிக்கிறேன் எனக்கு Dr,அம்பேத்கர் படம் அச்சு போடப்பட்ட T-shirt வேண்டும் சென்னையில் எங்கும் எனக்கு கிடைக்கவில்லை எங்கு கிடக்கும் என்று சொன்னால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும்

  43. வசிக்கிறேன் என்பதர்க்கு பதிலாக வாசிக்கிறேன் என்று அச்சுப் பிழை செய்து விட்டேன் மன்னிக்கவும்

  44. “நான்” படித்து பார்த்தேன். எனது 11 புத்தகங்களுக்குமே யாம் எவரிடமும் அணிந்துரை பெற்று போட்டுக் கொண்டதில்லை. அந்த வகையில் உங்களது கருத்தும் எமது கருத்தும் ஒரு நிலைப்பாட்டில் உள்ளது. மற்றபடி 3 வலைப்பூக்கள் நடத்தி வருகிறேன் இணையத்தில். சந்திக்க வாய்ப்பு இருப்பின் சந்திக்கலாம்.வணக்கம். நன்றி.www.marubadiyumpookkum.wordpress.com;www.thanigaihaiku.blogspot.com
    http://www.dawnpages.wordpress.com

  45. Dear mathimaran, Two years back ibn-cnn English channel T.V chosen our Dr.Ambedkar as the greatest Indian since Gandhi ,they selected so many personalities for the contest like Nehru,Patel,etc., but our babasaheb won by huge difference through online voting,It was delightfull to see the video clippings.If you upload this video in your website, it will reach more people, so search in Google and upload it.otherwise send me your what’sapp no. I will send you.

  46. அண்ணா…

    தங்களின் ஒரு பேச்சைக்கேட்டேன், அதில் ஏதோ இனம்புரியாத ஈர்ப்பு…

    மாட்டிறைச்சி பற்றி புத்தர் பெரியார் அம்பேத்கர் போன்றோர்களின் நடவடிக்கைகள் குறித்த அந்த கோர்வையான தொகுப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என் வயது 27, ஐக்கிய அமீரகத்தில் நான் பணிசெய்து வருகிறேன், பணி இடைவெளியில் தூக்கத்திற்கு பகரம் புதிய தகவல்களையாவது என் மூளைக்குள் செலுத்தினால் என் விந்துவழி சந்திக்கு இயல்பாய் அவைகள் விதையாகுமே என்ற எண்ணத்தில் பல ஒலி ஒளி வடிவ மற்றும் எழுத்து வடிவ செய்திகள் கண்டு பயனடைவதுண்டு, இன்று உங்களின் பேச்சு நல்ல அசைவபிரியரான எனக்கு நல்ல முறையில் சமைத்து பரிமாறிய மாட்டிறைச்சி வடிவில் கிட்டியது. மிக்க மகிழ்ச்சி அண்ணா…

  47. தோழர் எனக்கு உங்களை எனது கிராமத்தில் பேச அழைக்கின்றேன் வருகின்ற ஏப்ரல் 14 -2018 அன்று அண்ணல் பீமாராவ் பிறந்தநாள். இது தொடர்பாக பேச

  48. hello Anna,
    I live in Canada. When I meet other Indians on a weekend, somehow we end up arguing on language. I always take pride of being a Tamil, but I was asked why you people from Tamil Nadu are so proud, and what exactly means Tamils? Could you please help me answer this questions. Nandri.

  49. Sir,
    I request you to give speech at my area on ambedkar birthday…for our peoples awareness…
    My address,
    No.42/134A,7th street,Thiyagarayapuram,Thiruvottriyur,chennai-19.
    9894820494

  50. சிறப்பு. என் வாழ்நாளில் நான் கவனித்த சிறந்த மனிதர்களில் ஒருவர்.

  51. தோழர் மன்னிக்கணும் நான் இப்பதான் பார்த்தேன் அதனால உடனடியாக பதில் சொல்ல முடியல நம்ம கண்டிப்பா அடுத்த முறை சேர்ந்து செய்வோம் நன்றி

  52. வணக்கம் மதிமாறன் ஐயா அவர்களே. நான் உங்களின் தீவிர ரசிகை. நான் உங்களை தொடர்பு கொண்டு பேச மிகவும் ஆவலோடு இருக்கிறேன். ஆனால் உங்களை தொடர்பு கொண்டு பேசும் வழி எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு நேரம் இருந்தால், உங்களை காண ஒரு வாய்ப்பு கொடுங்கள் Please Sir… My e-mail id is mahima2393@gmail.com. please sir. Enaku pidicha manidhargalil neengalum undu. என் வாழ்நாளில் ஒரு முறை ஆவது உங்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்…… இப்படிக்கு உங்கள் தீவிர ரசிகை….😊

  53. Please sir. உங்களோடு எல்லா சிறப்பு நிகழ்ச்சி களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் உங்களை தான் பார்க்க வழி தெரியவில்லை. எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் sir. ஒரு முறை மட்டும் சந்திக்க வாய்ப்பு கொடுங்கள் please சர்.

  54. Dear Comrade , V. Mathimaran, Could you provide me your contact details (telephone or email ). Kind Regards -S.M.M.Bazeer

Leave a Reply

%d bloggers like this: