லெனினை சாட்டையாலடித்துப் பாடம் கற்பிக்கிறார், பாரதி

  பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 14 மூன்றாவது அத்தியாயம் “மாகாளி பராசக்தி உருசிய நாட் டினிற் கடைக்கண் வைத்தாளங்கே ஆகா வென்றெழுந்தது பார் யுகப் புரட்சி; கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என்று பாட்டெழுதி ‘கம்யூனிஸ்ட் கட்சிகளின்’ ஆஸ்தான கவிஞரான … Read More

“ஐயோ! பெண் கல்வி வேண்டும் என்று கூச்சலிட்டதெல்லாம் நமது பெண்கள் பைபிள் வாசிக்கவா?”

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 13 மூன்றாவது அத்தியாயம் “இந்தியாவை வெளியுலகத்தார் பாமர தேசம் என்று நினைக்கும்படி செய்த முதற் குற்றம் நம்முடையது. புறக் கருவிகள் பல. முதலாவது கிறிஸ்துவப் பாதிரி….. அமெரிக்காவிலும் அய்ரோப்பாவிலும் சில கிறிஸ்தவப் பாதிரிகள் தங்கள் … Read More

‘எல்லோரையும் அடிக்க பறையரால் முடியுமா?’ பாரதியின் ஆவேசம்

‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ – 12             (நீதிக்கட்சியின் முதல் மாநாட்டில் தியாகராயர், நடேசன், மாதவன் நாயர், பனகல் அரசர் இவர்களுடன் நீதிக்கட்சி பிரமுகர்கள்) மூன்றாவது அத்தியாயம் “வேதியராயினும் ஒன்றே – அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே” -இது பார்ப்பனர், … Read More

பவுத்தத்திற்கு எதிராக பார்ப்பனியத்தின் மாறுவேடம் அதன் பிரதிதான் பாரதி

‘பாரதி‘ ய ஜனதா பார்ட்டி‘ – 11            மூன்றாவது அத்தியாயம்  கிருபானந்த வாரியாரை ‘ஸ்வாமிகள்‘ என்று அவரின் ஜாதிக்காரர்கள், இன்னும் பார்ப்பனரல்லாத பக்த கோடிகள் பீற்றிக் கொண்டாலும்,“அவரின் வாய் ‘தெய்வத்தின் குரலை‘ சொல்லுகிற வாயல்ல-அது வெறுமனே பிரசங்கம் பண்ணுகிற வாய். அவர் … Read More

‘சந்திரபாபுவோடு நடந்த சண்டையும் சமாதானமும்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -6 நேர்காணல்; வே. மதிமாறன் * சந்திரபாபுவோட குரல் தமிழில் வித்தியாசமான, எளிமையான குரல். அந்தக் குரலுக்குப் பொருத்தமா ‘சுலோ ரிதத்தில்’ நிறையப் பாட்டு போட்டு இருக்கீஙக… அவருக்கும் உங்களுக்கும் நல்ல நட்புன்னு….. அவனை நான் முதல்ல பார்த்தது, … Read More

‘உடுமைலை நாராயணக்கவி, என்னை ஓங்கி அறைஞ்சார்’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -5 நேர்காணல்; வே. மதிமாறன் * கண்டசாலாவின் குரல் தனித்த ஆளுமை மிக்கது. அவரின் குரலுக்கு மயங்கிய ஆந்திரமக்கள் ‘தன் உடமைகளைக் கூட அவருக்கு எழுதி வைக்கிற அளவுக்கு இருந்தார்கள்’ என்று சொல்வார்கள். ஆனால் நீங்கள் அவரைச் சுத்தமாக … Read More

‘பாட்டுக்குள்ளே மெட்டு இருக்கு, மெட்டுக்குள்ளே பாட்டிருக்கு’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -4 நேர்காணல்; வே. மதிமாறன் * எளிமையான மெட்டு. அதிகமான வாத்தியக்கருவிகள் இல்லாமல் உருவான ‘சக்கபோடு போடு ராஜா… உ(ன்) காட்டுல மழை பெய்யுது…’ இந்தப் பாட்டுக்கு இணையாக அதனோடே, எகத்தாளமானப் பேச்சு ( ஆமா, மழைபெய்யுது…நீ வந்து … Read More

‘லவ் சாங்ல கச்சா முச்சான்னு பாடமுடியாது’ மெல்லிசை மன்னருடன் சந்திப்பு

சொல்லத்தான் நினைக்கிறேன் -3 நேர்காணல்; வே. மதிமாறன் * உங்களைப் பற்றி சொல்லியாச்சி. இனி நேரடியா உங்க இசைக்கு வந்துடுறேன். ஊட்டி வரை உறவு படத்தில், ‘பூமாலையில் ஓர் மல்லிகை’ நெஞ்சிருக்கும் வரையில், ‘முத்துக்களோ கண்கள்’ இந்தப் பாடல்களின் மெட்டுக்கள் காதலை … Read More

‘பாலைய்யா என் முகத்த தரையில வைச்சி தேச்சாரு’

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு சொல்லத்தான் நினைக்கிறேன் -2 நேர்காணல்: வே. மதிமாறன் * அப்போ உங்க நடிப்பு ஆசை அதோட நின்னுப் போச்சா?  டி.எஸ். பாலைய்யா அண்ணனோட பழக்கம் கிடைச்சது. அவருக்கு என்னை நடிகனாக்கிப் பாக்கணும்னு ஆசை. அவருகூட … Read More

மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுடன் ஒரு சந்திப்பு

நேர்காணல்; வே. மதிமாறன் மெல்லிசை மன்னருடன், வே. மதிமாறன் சொல்லத்தான் நினைக்கிறேன் மெல்லிசை மன்னர் உங்களின் பிரச்சினைகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உண்மை அதுதான். சிக்கலான நேரங்களில், உங்களின் தனிமை அவரோடு கழிந்து இருக்கும். ‘மனசே சரியில்லை’ … Read More

%d bloggers like this: