`பாரதி` ய ஜனதா பார்ட்டி
(பாரதியார் பற்றியான ஆய்வு) அப்படியென்ன பொல்லாத பாரதியின் காலம்..? –வே. மதிமாறன் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த துணைக் கண்டத்தில் இருந்தபோது, நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. அதில் முக்கியமான இரண்டு, 1. இந்தியா என்ற ஒரு நாடு உருவானது. … Read More