Author: வே.மதிமாறன்
சனாதனம்; இது டிரைலர் மெயின் picture சேலம் மாநாட்டில்
CPM மேடையில்; சிறுவனாக இருக்கும்போதே சனாதனத்தை எதிர்த்தவர் கலைஞர், பல ஆண்டுகளுக்கு முன்பே திமுக தன் ஆட்சியில் சனாதனத்தை எதிர்த்து சாதித்ததை பட்டியிலிட்ட அழகு சனாதனத்தை ஏன் ஒழிக்க வேண்டும் என விளக்கம் தந்து பிறகு அதை ஒழித்தே தீர வேண்டும் … Read More
என்னா அடி..
‘அடேய்.. நான் முதலில் நூற்றாண்டு திராவிட இயக்கத்தின் தலைவன்டா..’ என்னா அடி.. அதனால்தான் இவர் இவர் மட்டுமே தமிழர்களின் தளபதி.
அழைக்கிறது
தலைவராகப் பொறுப்பேற்று இதுவரை எதிலும் தோல்வியில்லை இனி எப்போதுமில்லை சங்கிவதம் செய்யும் தலைவரை நாடாள நாடாளுமன்றம் அழைக்கிறது
நாடும் நமதே
திமுக இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். அதைப் பிரம்மாண்டமாக அறிவிக்க வருகிறது சேலம் மாநாடு.சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே திருச்சி மாநாடு, வெற்றியை … Read More
கொள்கை கூட்டணி
வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சிகர காலை உணவுத் திட்டம் அறிவித்ததிலிருந்து இன்றைய நாள் வரை, அதிகமாக மக்களிடம் கொண்டாடி, வியந்து பேசி, எழுதி, விவாதித்த ஒரே பேச்சாளன், எழுத்தாளன் நான்தான் என்பதைப் பெருமையோடு அறிவிக்கிறேன். தளபதியோடு காலை உணவுத் திட்டம் அமைத்திருக்கிற … Read More