ஆமாம் உதயநிதி ஆதரவாளன்தான்
‘தோழர் நீங்க திராவிடச் சிந்தனையாளராக இருந்து திமுக அபிமானியாக மாறி இப்போ உதயநிதி ஆதரவாளனா மாறிட்டிங்க’ ஆமா. திராவிட எதிர்ப்பு என்ற பெயரில் திமுக வை மட்டும் எதிர்ப்பவர்களும் திராவிடம், பெரியார், உணர்வு, கூட்டமைப்பு என்ற பெயரிலும் சசிகலா, கமல், வைகோ … Read More