Author: வே.மதிமாறன்
அமௌண்ட்டை செட்டில் பண்ணனும்
ஓபிஎஸ் அணி-தினகரன் சசிகலா அமமுக அணி போல இனி செங்கோட்டையன் அணி. சின்னம்மாவை கட்சியில் சேர்த்துக் கொள்வது ‘கம்ப ராமாயணத்தை எழதிய சேக்கிழாரு’க்கு பிரச்சினையல்ல. ஆனால், தியாகத் தலைவி இந்த நாட்டுக்காக பெங்களூர் சிறையில் ஊதுவத்தி உருட்டியபோது 4 ஆண்டுகள் நம்ம … Read More
அசலான ஆக்ரா
தாஜ்மஹாலின் கிழக்கு வாயிலுக்கு அருகிலேயே இருக்கிறது. குறுக்கே தாஜ்மஹாலுக்காக கட்டப்பட்ட பிரம்மாண்ட சுவர் இந்தப் பகுதியை பார்வையிலிருந்து முற்றிலுமாக மறைக்கிறது. டிரம்ப் குஜராத் வந்தபோது குடிசைப் பகுதியை ஒளித்துவைக்க கட்டப்படட சுவரைப்போல். தலித் மக்கள், இஸ்லாமியர், இதர பிற்படுத்தப்பட்டவர் வாழும் பகுதி. … Read More
உபரியான சில்லறைகளே இல்லை
பக்தியைத் தாண்டி விநாயகர் சதுர்த்தி சிலைகள் தமிழ்நாட்டில் அதிகம் இருப்பதற்குக் காரணம், 1 வாரம் பொதுவெளியில் வைப்பதற்கு எந்தக் கட்டணமும் கட்டுப்பாடும் இல்லை. அதை மையமிட்டு நன்கொடையும் வசூலிக்கலாம். அதில் ஒரு லாபமும் இருக்கிறது என்பதே. சிலை வைப்பதினால் தன் பகுதியில் … Read More
தெலி கோயில்
கிருஷ்ணன் பிறந்ததாக நம்பப்படுகிற மதுரா அவர் வளர்ந்தாக கருதப்படுகிற கோகுல்; விநாயகர் சதுர்த்திக்கு முதல்நாள் அங்குதான் இருந்தேன். எங்கேயும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளைப் பார்க்கவில்லை. ஆக்ராவிலும் அதே. சரியாக விநாயகர் சதுர்த்தி அன்று மத்திய பிரதேசத்திலுள்ள குவாலியர் நகரம் முழுவதும் … Read More
இசைக் கலைஞன்
ஒரு இசைக் கலைஞன் இன்னொரு ஒரிஜினல் இசைக் கலைஞனுடன். குவாலியர் கோட்டை. மத்திய பிரதேசம்
அவர்களுடனான பேச்சுவார்த்தை இனிமையாகப் போகிறது
சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்ட பிரம்மாண்டம் தாஜ்மஹாலை நேரில் பார்க்கும் போது தகர்ந்து போனதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், உண்மை அதுதான். தூரத்திலிருந்து பார்ப்பதில் உள்ள பேரழகு நெருக்கத்தில் இல்லை. சங்கி அரசின் அலட்சியம் பராமரிப்பில் தெரிகிறது. ஆக்ராவில் எனக்குப் பிடித்தது ஆட்டோ … Read More
அவன் தாங்க ஷாஜகான்
இன்று காலை (25) 11.35 மணிக்கு தாஜ்மஹாலை நான் பார்க்க வேண்டும் என்று அன்றே எழுதியிருக்கிறான் போலும். அவன் தாங்க ஷாஜகான்