மாட்றவரைக்கும் சாமியார் மாட்டிக்கிட்டா போலிச்சாமியார்?
அந்தச் சாமியார் குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமாகிருந்தார். அதுவும் பெண்கள் மத்தியில் மிகப் பிரபலம். பெண்களின் மத்தியில் மிகப் பிரபலமாவதற்குக் காரணம் என்ன? ஒவ்வொரு சாமியாருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி’ (Speciality) இருப்பது போல் இவருக்கும் ஒரு ‘சிறப்பு தகுதி ’ … Read More