என்னா அடி..

‘அடேய்.. நான் முதலில் நூற்றாண்டு திராவிட இயக்கத்தின் தலைவன்டா..’ என்னா அடி.. அதனால்தான் இவர் இவர் மட்டுமே தமிழர்களின் தளபதி.

அழைக்கிறது

தலைவராகப் பொறுப்பேற்று இதுவரை எதிலும் தோல்வியில்லை இனி எப்போதுமில்லை சங்கிவதம் செய்யும் தலைவரை நாடாள நாடாளுமன்றம் அழைக்கிறது

நாடும் நமதே

திமுக இளைஞரணியின் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்தவன் என்ற முறையில் சொல்கிறேன்; நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞரணியின் ஆட்டம் அதிரடியாக இருக்கும். அதைப் பிரம்மாண்டமாக அறிவிக்க வருகிறது சேலம் மாநாடு.சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே திருச்சி மாநாடு, வெற்றியை … Read More

கொள்கை கூட்டணி

வரலாற்றுச் சிறப்பு மிக்க புரட்சிகர காலை உணவுத் திட்டம் அறிவித்ததிலிருந்து இன்றைய நாள் வரை, அதிகமாக மக்களிடம் கொண்டாடி, வியந்து பேசி, எழுதி, விவாதித்த ஒரே பேச்சாளன், எழுத்தாளன் நான்தான் என்பதைப் பெருமையோடு அறிவிக்கிறேன். தளபதியோடு காலை உணவுத் திட்டம் அமைத்திருக்கிற … Read More

துரோணச்சாரியும் துரோகாச்சாரியும்

பெரியாறு ஆற்றின் நடுவில் நின்று 

ஜெயிலர்

ஜெயிலர், அடுத்த பிரதமர் வேட்பாளர் மட்டுமல்ல, பிரதமரே யோகிதான் என்ற நினைப்பலதான், காரியத்தோடு கால்ல விழுந்திருக்காப்போல. கால்ல விழுறதுன்னு முடிவானதற்குப் பிறகு வயசா முக்கியம். கால்கள்தான் முக்கியம். அட இதுக்கு எதுக்குங்க உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம்? எடப்பாடி பழனிசாமி பட்டமே … Read More

புத்தகம் பெற

ஆய்வாளர்–திராவிட இயக்க அறிஞர் -முனைவர் -சிக்கய நாய்க்கர் கல்லூரியின் முதல்வர்-பேராசிரியர் கமலக்கண்ணன் அவர்கள் தொகுத்த 2680 பக்கங்கள் கொண்ட, திராவிடக் கருத்தியல் களஞ்சியம் நூலை வெளியிட்டு சிறப்புரை. ஈரோடு – 12-08-2023. புத்தகம் பெற காவ்யா பதிப்பகம் 9840480232.

நீட் எதிர்ப்புப் போராட்ட மாநாடு

ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட திமுக / இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி / நீட் எதிர்ப்புப் போராட்ட மாநாடு – துவக்கி வைத்து விரிவாக உரையாற்றினேன். எழுச்சிமிகு போராட்டம். நன்றி அமைச்சர் Udhayanidhi Stalin அண்ணன் … Read More

%d bloggers like this: