உண்மையின் மீது துப்பாக்கிச் சூடு!

நீதிபதி சம்பத் கமிஷனின் அறிக்கை கல்லறையைத் தோண்டி பிணங்களை மீண்டும் சுட்டது *  அக்டோபர் 31 அன்று face book ல்எழுதியது  

பிண ‘வாசத்தை’ மீறும் பூ நாற்றம்

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி கொண்டாட்டங்களைப்போல் கொண்டாடுவதற்காகவே தவறாமல் நடக்கிறது ‘மகிழ்ச்சி’யான கொடூரம் பட்டாசுத் தயாரிப்பில் குழந்தைகள் உட்பட மனிதர்கள் வெடித்துச் சிதறும் சத்தங்களுக்கிடையே ‘மகிழ்ச்சி’யாய் பரிமாறிக் கொள்ளப்படுகிறது Happy Diwali பிணங்களுக்கு மேல் பூக்கும் உற்சாக பூ நரகாசூரன் கொடியவனாம் அப்டியா? தொடர்புடையவை: … Read More

ஜாதி எதிர்ப்பின் அழுத்தமான குறியீடு

சக மனிதனின் உரிமையை மதிக்கும் அன்புள்ள நண்பர்களே! சமத்துவ சமூகம் விரும்பும் பேரன்புள்ள தோழர்களே! சமூகத்தின் மீது நமக்குள்ள காதலையும் அக்கறையையும் வெளிப்படுத்தும் விதமாக, தலைவர்கள்/புரட்சியாளர்கள் படம் பொறித்த பின்னலாடைகளை (T.Shirt) அணிகின்றோம். ஆனால், இது போன்ற எளிய முற்போக்கு நடவடிக்கைகள்கூட, … Read More

மகளிர் தினத்தை முன்னிட்டு மூன்றாவது முறையாக…

தெய்வக் குத்தம் கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு மிரண்டு, யார் நீங்கள்? என்றேன். என் பெயர் காமாட்சி ஊர் காஞ்சிபுரம் என்றாள். . அய்யோ … Read More

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் * “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க” இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். * … Read More

வ.உ.சியின் தியாகமும் காங்கிரசின் துரோகமும்

கொஞ்சமாக செலவு செய்து அதிகமாக லாபம் அடைவது வர்த்தகம். ஆனால் இந்தியாவை பொருத்தவரை அதுதான் அரசியல். அப்படி ஈடுபட்டவர்களைத்தான் சுதந்திரப் போராட்ட காலங்களில் இருந்து, இன்று வரை ‘தியாகிகள்’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள். வெள்ளையர்களுக்கு எதிராக மிக சொற்பமான சில்லரை போரட்டங்களில்  ஈடுபட்ட … Read More

ராஜமரியாதை

குலக்கல்வித் திட்டம் போராட்டம் அடிதடி சிறைச்சாலை … இட ஓதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு உயர் பதவி ராஜமரியாதை … இருந்தும்… ஊருக்கு வெளியே சேரி. *** –‘இனி’ மாத இதழுக்காக, 1994 பிப்ரவரியில் எழுதியது. தொடர்புடையவை: வே.மதிமாறன் கவிதைகள்

பெண்களுக்கான இடஒதுக்கீடு: தெய்வக் குத்தம்

ஏற்கனவே பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டபோது  வெளியிட்டு இருக்கிறேன். மீண்டும் அதன் காரணத்திற்காகவே வெளியிடுகிறேன். *** கனவில் அவள் வந்தாள் கனவிலும் தூங்கிக் கொண்டிருந்த என்னைத் தட்டியெழுப்பி எனக்கொரு பிரச்சினை என்றாள். . நான்கு கைகளோடு நின்ற அவளைக் கண்டு … Read More

என்ன செய்து கிழித்தார் பெரியார்?

“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?” பனை ஏறும் தந்தை தொழிலில் இருந்து தப்பித்து தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார் “பெரியாரின் முரட்டுத்தனமான அணுகுமுறை அதெல்லாம் சரிபட்டு வராதுங்க” இதுமுடி வெட்டும் தோழரின் மகனான எலக்ட்ரிக்கல் என்ஜினியர். “என்னங்க பெரியார் … Read More

மிருகாபிமானம்

  மனிதர்களே! மாடுகளைக் கொன்று உங்கள் வயிற்றில் புதைக்காதிர்கள் உங்களைவிட பசுமாடு என்பது பலமடங்கு உயர்ந்தது. நீங்கள் தொட்டால் தீட்டு உங்களைத் தொட்டாலும் தீட்டு பசுவின் பீ நறுமணம் அதன் மூத்திரம் மங்களம் மனிதர்களே (தாழ்த்தப்பட்டவர்களே) தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணம் போல் … Read More

%d bloggers like this: