‘லாகிரி வஸ்து’

தன்னைப் படிப்பவனை வார்த்தைகளால் வசியப்படுத்தி அடிமையாக்கி வைத்துக் கொள்ளும் பாரதியின் கவிதை என்னும் ‘லாகிரி வஸ்து’ விற்கு ‘பாரதி’ ய ஜனதா பார்ட்டி’ புத்தகத்தின் முதல் பக்கத்தில் இப்படிதான் எழுதியிருந்தேன். வே. மதிமாறன்

ஈவ்டீசிங்

“ச்சீ.. பொம்பளைங்க நிம்மதியா வெளியே போயிட்டு வரமுடியுதா? குறுக்க வந்த ஆபாசமா பேசுறான். பின்னால வந்து துணிய புடிச்சு இழுக்கிறான். கூட்டத்துல உரசுறான் ஆம்பிளைக்கு இதுதான் அழகுன்னு நினைப்புப் போல ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”    பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் … Read More

%d bloggers like this: