அதிமுகவை விமர்சிப்பதில் அக்ரஹார பிகேவியர் – மோடிக்கு ‘யெல் பாஸ்’ போடும் ‘Bigg Boss

அழகன்கள் கைதாவதில்லை

விபச்சாரத்தில் அழகிகள்தான் கைதாகிறார்கள் அழகன்கள் கைதாவதில்லை / திருமணமான பெண் வேறு ஆணை காதலிப்பதை தவறாக நினைக்கக் கூடாது / பாலியல் வன்முறை நடத்தியவனின் இடத்தில் தன்னை பொருத்தி மகிழ்ச்சியடையும் ஆண்கள்; ஊடக தயாரிப்பு.

‘தில்’ இருந்தா பிற்படுத்தப்பட்டவன் சாப்பாட்ல கை வைடா..

அசைவ உணவில் யார் மாட்டுக்கறி சாப்பிட மாட்டார்கள்? கல்யாணம், கருமாதி, தேவசம் முதல் தன் வாழ்வின் முக்கிய நடவடிக்கைகளுக்கு யாரெல்லாம் பார்ப்பனர்களை வைத்து சடங்கு செய்கிறார்களோ அவர்கள். பார்ப்பனர்கள் மாட்டை எப்படிப் புனிதமாகப் பார்க்கிறார்களோ அதற்குக் கொஞ்சமும் குறையாமல் மனிதனை இழிவாக்கி … Read More

‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’

இவுனுங்க நம்ம அடிமடியிலேயே கை வைக்கிறானுங்க என்று கடுப்பாகி ‘தமிழர்கள் கீழ்தரமாயிட்டாங்க..’ என்று ரஜினி சொல்வதற்குக் காரணமாக இருந்தது… நான் ஆரம்பித்து வைத்த, ரஜினியின் ரகசிய சம்பளம்- ரசிகர்களை மொட்டையடிக்கும் டிக்கெட் கட்டண கொள்ளை விவகாரம் தான். அலைஅலையாக இன்று இது … Read More

நம்ம அரசியல் அமெரிக்க தமிழர்கள் வரை

நம்ம ஆரம்பித்த அரசியல் அமெரிக்க தமிழர்கள் வரை. மகிழ்ச்சி

பாகுபலி மோசடி

மோசடி: ஹாலிவுட் பாணியில் பாகுபலி போல் பிரம்மாண்டமாக எடுப்பது. எப்படி? ஏன்? இறுதியாக 16 வயதினிலே, உதிரிப்பூக்கள் Vs சகலகலா வல்லவன்

ஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக

நடிகர் திரு. ராஜேஸ் அவர்கள் என்னுடைய பேட்டி ஒளிபரப்பான அன்று பார்த்துவிட்டு, நீண்ட நேரம் என்னிடம் தொலைபேசியில் பாராட்டி பேசினார். மகிழ்ச்சி. பதிவு: நன்றி விஜயபாஸ்கர்.

பன்ஞ் டயலாக்’ சவடால்களே எம் மீனவ மக்களிடம் கற்றுக் கொள்ளுங்கள்

மனசாட்சி இல்லாமல் மாணவர்களைக் கொச்சைப்படுத்தி ‘இது அரசு ஆதரவுடன் நடக்கும் போராட்டம்’ என்று தொடர்ந்து அவதூறு செய்தவர்களை அம்பலப்படுத்திய தடியடி இது. * ‘போராட்டம் முடிவுக்கு வந்தது’ என்ற பாணியிலும் கொடூரமாக தடியடி நடத்திய போலிசை ‘காவல் துறை வேண்டுகோள்’ என்று … Read More

அடபாவிகளா.. என்னடா இது அநியாயம்?

சேவல் சண்டைக்காகச் சேவல் வளக்கிறவன் கோழி சாப்பிட மாட்டானா? இல்ல சேவலதான் திங்க மாட்டானா? கோயிலுக்கு நேந்து விட்ட ஆட்ட பலியிட்டுச் சாமியாடா தின்னுது? அதென்ன மாடு புடிக்கிறதுக்கு மட்டும் மாட்டிக்கறி சாப்பிடக் கூடாது? கறிச் சாப்பிடாதவனால், மாட்டைப் புடிக்க முடியாது. … Read More

%d bloggers like this: