போராடாமல் கிடைத்த ஒதுக்கீடு

தொழிலாளர் யூனியனில் முதலாளிகளும் உறுப்பினர் /பார்ப்பனருக்கும் 10% ஒதுக்கிடு/

அத்தியார்

அத்தி வரதருக்கு அமோக வசூல். மீண்டும் தண்ணிக்குள் போவதில் சிக்கல்.
கரையிலிருந்தால் பார்ப்பனிய மேன்மையை, பிஜேபியை வளர்க்கலாம்.
/தண்ணீரிலேயே மலராத தாமரை தரையிலா மலரப்போகுது/

*

திருட்டுக்கு பயந்து அத்தி வரதரை தண்ணிக்குள் மறைச்சிங்க. சரி. ஆனா, திருடர்கள் வரதராஜ பெருமாள மட்டும் ஏன் விட்டு வைச்சாங்க?

மாடும் புனிதம், மாட்டுக்கறியும் புனிதம்

சேகர் பாபு MLA எழுப்பியி பிரச்சினை /தலைமைச் செயலகத்திற்கு எதிரேயே பிச்சைக்காரர்கள்/

ஜாதிவெறி படுகொலை குற்றவாளி யார்?

புதுவை, பெரியார், அம்பேத்கர்

15 தேதி மாலை புதுச்சேரியில் தலித்தல்லாதவர் பெரும்பான்மையாக உள்ள பகுதியில், பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா மற்றும் தோழர்களின் சிறப்பான முயற்சியில், ஜாதி வெறி படுகொலைகளை கண்டித்து 1.30 நிமிடம் பேசினேன்.

hraja-vs-god

சிலைத் திருடர்களிடமிருந்து கடவுளை காப்பாற்றுங்கள்.

மோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்

pak

கல்யாணமே அங்கீகரிக்கப்பட்ட பாலியல் வன்முறை தான்

ஜாதி ஒழிப்பே லட்சியம்

%d bloggers like this: