மோகனாம்பாளும் நானும்
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், ஒரு திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்க்கப் பட்டிருக்கிறது. இப்போதும் பார்க்கப்படுகிறது.மிக அதிமாக பார்க்கப்பட்ட சினிமா, தமிழறிஞர் இசை வல்லுநர் இயக்குநர் ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில்1968 ஆம் ஆண்டு வெளியான தில்லானா மோகனாம்பாள் இந்தப் படத்தின் சிறப்பை … Read More
தீபாவளி நாகரீகம் எது?
கதையும் காரணமும்*ஒவ்வொரு பண்டிகைக்கும் அதைக் கொண்டாட காரணமாக ஒரு கதை உண்டு. அந்தக் கதை அந்த அந்த மத நம்பிக்கைச் சார்ந்த பின்னணி கொண்டதாக இருக்கும். ஆனால், தீபாவளிக்கு ஒரு கதையல்ல பல கதைகள் உண்டு இராமன், சீதை, லட்சுமணன் தங்களது … Read More
அதையும் செய்வார்கள்
பிழைப்புவாதிகள் ஒரு கட்சியை எதிர்க்கும்போதும் லாபம் அடைவார்கள். ஆதரித்தால் அதைவிடவும் லாபம் என்றால் அதையும் செய்வார்கள். செய்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள். ஆம் பிழைப்புவாதத்தின் அடிப்படையே எதைச் செய்தால், யாரை பிடித்தால் பதவி பணம் பெறமுடியும் என திட்டமிட்டு செயல்படுவதுதான். நேர்மையை கூடஅவர்கள் அளவிற்குத் … Read More
`அப்பாவி’களின் Atrocity
‘சனாதனவாதிகள் அப்பாவிகள். யார் மீதும் தாக்குதல் நடத்த மாட்டார்கள். ஜாதி வெறிகொண்டு எந்த மக்கள் மீதும் வன்முறை செய்யமாட்டார்கள். சாதுக்கள்’ என ஜாதிய வன்முறைகள் நடக்கும்போது சனாதனவாதிகளை நியாயப்படுத்துகிற போக்கு பரவலாகப் பார்க்கமுடியும். நேரடியாக அவர்களின் அதிகாரத்தில் கைவைக்கும்வரை அப்பாவிகள்தான்.ஆனால, உரிமைகளுக்காகக் … Read More
அது கட்டிடமல்ல; பெருந்தாயின் கண்ணீர் காவியம்
அர்ஜுமந்த் பானு பேகம் இவர் இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற பெண்மணி. இவரின் பெருமைக்குரிய பெயரை சொன்னால் உலகே அறியும். மும்தாஜ் மஹால். அவரின் கல்லறைதான் தாஜ்மஹால். பேரரசர் ஷாஜகானுடன் திருமணம் முடிந்தபிறகு ஏற்பட்ட உறவல்ல அது. திருமணத்திற்கு முன்பே ஷாஜகான், அர்ஜுமந்த் … Read More
மனிதர்கள் நாய்கள் அன்பின் துவக்கம் வெறுப்பாக மாறிய கதையல்ல வரலாறு
மனிதர்கள் தங்களுக்குப் பயப்படுகிற விலங்குகளை தனக்கு அடிமையாகவும் தான் பார்த்துப் பயப்படுகிற விலங்குகளை வீரமாகவும் மதிப்பிடுகிற குணம் கொண்டவர்கள அப்படிதான் தனக்குப் பயந்த விலங்குகளை domestic animals ஆக, வீட்டில் வைத்து வளர்க்க ஆரம்பித்தார்கள். மாடு விவசாய வேலைகள் பால் மற்றும் … Read More