Bharatiya Janata Party யோடு
எக்காரணம் கொண்டும்
கலைஞர் கூட்டணி வைக்க மாட்டார்
என்ற நம்பிக்கை
‘நமக்கு’ இருக்கிறது.
ஆனால்..
கலைஞருக்குதான் இல்லை.
**
11-11-2013 அன்று face book ல் எழுதியது.
தொடர்புடையவை:
தேர்தல்: மதவாதக் கட்சிக்கு எதிர்ப்பு ஜாதியக் கட்சிக்கு ஆதரவா?

