விஜயை ஆதரிக்கலாமா?
விஜயை ஆதரிக்கலாமா வேண்டாமா’ என ஊசலாட்டத்தோடு இருந்த அரசியலற்ற இன்னும் சில எளிய மக்களை விஜயின் இன்றைய நிகழ்வு அவர் பக்கம் திருப்பி இருக்கும். பிரமுகர் தன்மைக்காக மட்டும் ஆதரிக்கிற அரசியலற்ற எளிய மக்களை எப்படித் தன் வயப்படுத்துவது? என்கிற யுக்தியை … Read More
அவதூறுகளை தகர்த்து
மதிமாறன் திமுக அரசின் மூலமாகத் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தவன் அடைந்தவர் அதனால் ஆதரிக்கிறான் ஆதரிக்கிறார்- எனச் சங்கிகள் மட்டுமல்ல, திமுக எதிர்ப்பு மனோபாவம் கொண்ட எனதருமைத் தோழர்கள்கூடப் பேசுகிறார்கள். இந்த 5 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் நேரடியாகவோ மறைமுகமாகவே நானோ … Read More
விஜய்க்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாமா? மகளிர் நாள் கொண்டாட்டம்
இது சர்வதேச மகளிர் நாளல்ல. சர்வதேச உழைக்கும் மகளிர் நாள். ரஷ்ய புரட்சியின்போது பெண்களை கொன்றுகுவித்த ஜார் மன்னனின் மனைவி அலெக்ஸாண்ட்ரா, பிரெஞ்சு புரட்சியின் நேரத்தில் பட்டினியால் மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது ‘ரொட்டி இல்லையென்றால் கேக் சாப்பிடுங்கள்’ என ஆணவத்தோடு … Read More
ஜெய்ஸ்ரீராம் சொல்லு
சிறை – ரீலிஸ் ஆகும் முன் பார்ப்பதற்குப் படக்குழவின் சார்பாக அழைத்திருந்தனர். நான் பெரும்பாலும் preview பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம்,முடிந்த பின் கத்தி முனையில் கருத்துக் கேட்பார்கள்.அதுவும் பாராட்டிதான் இருக்க வேண்டும் என்பதால், சம்பிரதாயச் சடங்காகப் பாராட்டுவதில் எனக்குள்ள கூச்சம், பிடிக்கவில்லையென்றால் … Read More
தி.மு.கவிற்குப் போட்டி எதிர்க்கட்சி இல்லை உதயநிதியின் இளைஞரணிதான்
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 நாள் தலைவராகப் பதவியேற்றார் தளபதி ஸ்டாலின். 2019 நாடாளுமன்ற வெற்றி. 2021 சட்டமன்ற வெற்றி. உள்ளாட்சி வெற்றி. இடைத்தேர்தல்கள் வெற்றி. 2024 மீண்டும் நாடாளுமன்ற வெற்றி. தொடர் வெற்றி. நான்கரை ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட … Read More
‘கல்லால் அடித்தாலும் கல்வித் தருவேன்’
இறை நம்பிக்கையாளர்கள் இவரை இப்படியும் சொல்லலாம், ‘அசலான கல்விக் கடவுள் அன்னை சாவித்திரி பாய் பூலே’ என. கல்வி மறுக்கப்பட்டது மட்டுமல்ல, மனிதர்களாகக்கூட நடத்தப்படாமல், ஆதிக்கவாதிகளாலும் ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களாலும்கூட ஒதுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வித் தந்தவர். ஆதிக்க ஆரிய சமூகப் பெண்கள் படிப்பதற்கு … Read More