ராமானுஜர் வாழ்க்கை வரலாறுக்குப் பதில் , ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின்…
இதனால்.. பார்ப்பனப் பத்திரிகைகள் உங்க மேல பாசமாகி.. வர தேர்தலில் ஆதரவ அள்ளி கொட்டுவாங்க ன்னு நினைக்காதீ்ங்க.
இராமானுஜர் வாழ்க்கை வரலாறு அல்ல, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோட வாழ்க்கை வரலாறை எழுதினாலும்.. அவாளிடமிருந்து…
ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது.
7 April
ராமானுஜர் பற்றி எழுதுவதற்குப் பதில், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வாழ்க்கை வரலாறை எழுதினால்…
திகில், க்ரைம், பக்தி, சென்டிமென்ட், கிளுகிளு, விறுவிறு அடடா.. படிக்க, பார்க்க எவ்வளவு சுவாரஸ்யமா இருக்கும்?
‘கை யைப் புடிச்சு இழுத்தியா?’
‘என்ன கை யைப் புடிச்சு இழுத்தியா?’ போன்ற காமெடிகளோடு..
ஆனாலும் அத எழுதுறதுல ஒரு சிக்கல் இருக்கே..
சுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர்கள் பற்றியும் எழுத வேண்டி வருமே?
8 April
தமிழன் வேலு Ha ha ha…. Semma Thozhar…..
7 April at 23:16 · Unlike · 1
Tamizh Iniyan அந்த 3 % ஓட்டுக்களை அவர்கள் வழக்கம் போல அதிமுகவிற்கோ, பார்ப்பன ஜனதா கட்சிக்கோ போட்டுவிட்டு போகட்டும். இராமானுஜர்… கலைஞரை BJP பக்கம் போய் சேர்த்து விடாமல் இருந்தால் சரிதான் !
7 April at 23:27 · Unlike · 10
Sivakumar Shanmugam · 51 mutual friends
அவா எப்பவுமே தெளிவா இருப்பா….கொலைகார சங்கராச்சாரியே ஓட்டு போட சொன்னா கூட அவாள் யாரும் ஓட்டு போட மாட்டா…ஏற்கனவே ஆச்சாரியார் சொன்னத கேட்டு ஓரு தடவை ஏமாந்ததே போதும்
7 April at 23:59 · Like · 1
Ilango Pichandy
ராமானுஜர் வரலாற்றைக் கலைஞர் எழுதுகிறார் என்றதுமே
வைணவர்களின் வாக்குகளைக் குறிவைத்தே எழுதுகிறார் என்ற
குற்றச்சாட்டு, சில ஆரியச் சிந்தனைக் குள்ளர்களின்
குருவி மூளை வெளியேற்றிய கழிவு. இதில் உண்மை எதுவும்
இல்லை. மாக்சிம் கார்க்கியின் தாய் நாவலை, கவிதை வடிவில்
முன்பு கலைஞர் தந்தார். இது பொதுவுடைமை ஆதரவாளர்களின்
வாக்குகளைக் கவரும் சதி என்று அன்று எவரும் கூறவில்லை.
**
பார்ப்பனர்களால் மறைக்கப் பட்ட ராமானுஜரின் வரலாற்றின்
ஒளிவீசும் பகுதியை மட்டுமே கலைஞரின் ராமானுஜர்
வெளிப்படுத்த இருக்கிறது. 1) மனு தர்மத்தை எதிர்த்த
ராமானுஜர் 2) சாதி ஒழிப்புப் போராளியான ராமானுஜர்
3) சூத்திரனை குருவாக ஏற்ற ராமானுஜர் 4) தீண்டப் படாத
குலத்தவரை மாணவராக ஏற்ற ராமானுஜர் 5) சமஸ்கிருதத்தை
அகற்றித் தமிழை முன்னிலைப் படுத்திய ராமானுஜர் ………….
என்று இவ்வாறாக ராமானுஜரின் மனுசாஸ்திர எதிர்ப்புப்
பணிகள் ஏராளம். இதைத்தான் மக்களுக்குத் தெரியப்
படுத்துகிறார் கலைஞர்.
**
பார்ப்பனர்கள் எதை மூடி மறைத்தனரோ, அதை வெளிச்சம்
போட்டுக் காட்ட கலைஞர் முற்படுவதன் விளைவே
கலைஞரின் ராமானுஜர். இக்காவியத்தின் மூலம்,
மேலும் அதிகமாகப் பார்ப்பனர்களின் எதிர்ப்பு வந்து சேரும்
என்று நன்கு உணர்ந்தே கலைஞர் இதை எழுதுகிறார்.
**
இந்த உண்மையை உணராமல், ஆரியப் பார்ப்பானுடன்
சேர்ந்து கலைஞர்-எதிர்ப்பு அழுகலை உண்பது நாணத் தக்கது.
ஆரிய ஆஷாடபூதிகளைப் போல, ஒரு ஓட்டுக்கூட
உதய சூரியனுக்கு விழாது என்று சாபம் கொடுப்பது
பரிதாபத்துக்கு உரியது.
****************************************************************************
8 April at 00:21 · Like · 12
Magesh Kumar · Friends with ஆதனூர் சோழன் and 10 others
நீங்கள் சொல்வது சரிதான் திரு இளங்கோ பிச்சாண்டி,ஆனால் அந்த அந்த கடைசி வரிகள்,அவாள் எப்போதுமே தெளிவாக இருப்பார்கள்,அவாள் ஓட்டு நமக்கு எப்போதுமே நமக்கு விழாது
8 April at 07:47 · Like · 2
M Dhamodaran Chennai அவாள் ஒட்டுமட்டுமல்ல உண்மை தமிழனின் ஓட்டும் தான் தோழுரே
8 April at 08:07 · Like
Ilango Pichandy
புத்த சமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பிறகு, மனுதர்மத்தை
எதிர்த்துப் போரிட்டவர் ராமானுஜரே. கலைஞரின் ராமானுஜ
காவியம் சாதியத்தின் முதுகில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் …See More
8 April at 09:55 · Like · 4
Ilango Pichandy
(8) சூத்திரனின் காதில் ஈயத்தைக் காய்ச்சி
ஊற்றிய மனுதர்மமும், கோபுரத்தின் மேலேறி
சூத்திரனின் காதில் வேதத்தை ஓதிய ராமானுஜரும்!
கலைஞரின் ராமானுஜ காவியக் காட்சிகளாய்……..!
—————————————————————————————
வீரை பி இளஞ்சேட்சென்னி
—————————————————————————————-
ரிக் யஜுர் சாம அதர்வண வேதங்களை மட்டுமல்ல,
வேறு எந்தப் புனித வாசகங்களையும் (holy text) பார்ப்பனர்கள்
ஓதும்போது, அந்த வேத கோஷங்கள் சூத்திரனின் காதில்
விழுந்து விடக் கூடாது. விழுந்து விட்டால் சூத்திரனின்
காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும். இது
மனுவின் சட்டம். மனுதர்ம சாஸ்திரம் என்பது காவியமோ
நீதிநூலோ அல்ல. அது தண்டனைச் சட்டத் தொகுப்பு.
இந்தியன் பீனல் கோட், கிரிமினல் புரசீஜர் கோட் (IPC, CrPC )
என்பது போல அது அந்தக் காலச் சட்டத் தொகுப்பு.
**
ராமானுஜர் தம் குருவான திருக்கோஷ்டியூர் நம்பியிடம்
மிகவும் முயன்று நாராயண மந்திரத்தைக் கற்றார்.
யாருக்கும் அந்த மந்திரத்தைக் கூறக் கூடாது என்ற
நிபந்தனையுடன்தான் ராமானுஜருக்கு அதைக் கற்றுக்
கொடுத்தார் குரு. ஆனால் நிபந்தனையை மீறி, நாராயண
மந்திரத்தை அனைவருக்கும் தெரியப் படுத்த ராமானுஜர்
எண்ணினார். சூத்திரர், தீண்டப்படாதோர், தாழ்குலத்தோர்
உள்ளிட்ட அனைவரையும் திருக்கோஷ்டியூர் கோவிலில்
திரட்டினார். கோவிலின் முன்வாசல் கோபுரத்தின் மேலேறி,
அனைவரும் கேட்கும்வண்ணம் உரத்த குரலில்
நாராயண மந்திரத்தை முழங்கினார்.
**
செய்தி கேள்வியுற்று ஓடோடி வந்த ராமானுஜரின் குரு
ராமானுஜரை நரகத்துக்குப் போவாய் என்று சபித்தார்.
“நான் நரகத்துக்குப் போனாலும் பரவாயில்லை, மந்திரத்தைக்
கேட்டவர்கள் சொர்க்கத்துக்குப் போவதே எனக்கு வேண்டும்”
என்று உறுதிபட நின்றார் ராமானுஜர்.
**
ராமானுஜர் வாழ்ந்த பதினொன்று-பன்னிரண்டாம்
நூற்றாண்டுகளில் மனுவின் சட்டங்களை எதிர்ப்பது
என்பது கனவிலும் நினைத்துப் பார்க்க இயலாதது.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றில், ராமானுஜருக்கு
முன்பு வேறு எந்த மதாச்சாரியாரும், மூர்க்கமான
மனுதர்மத்தை எதிர்த்து நின்றது இல்லை. ராமானுஜரே
முதல் முதல் மனு-எதிர்ப்புப் போராளி.
**
இத்தகு சிறப்பும் மேன்மையும் படைத்த ராமானுஜரைக்
கண்டெடுத்து காவியம் ஆக்கும் கலைஞரைக் கைகூப்பி
வணங்குகிறேன்,
“பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை
இகழ்தல் அதனிலும் இலமே”
என்ற புறநானூற்றுக் கொள்கையையும் மீறி!
——————————————————————————————
தொடரும்
————————————————————————————————
******************************************************************88
8 April at 10:00 · Like · 3
Ilango Pichandy
(6) சூத்திர பக்தர்களுக்கு நாமம் தரிக்க உரிமையில்லை!
சாதி வெறியர்களை எதிர்த்துப் போராடிமுறியடித்து,
கோவில் நுழைவு உள்ளிட்ட வழிபாட்டு உரிமைகளைப்
பெற்றுத் தந்த ராமானுஜர் பற்றி கலைஞர்!
——————————————————————————————
வீரை பி இளஞ்சேட்சென்னி
——————————————————————————————–
ராமானுஜர் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் நூற்றாண்டைச்
சேர்ந்தவர். அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்,
அக்காலத் தமிழ்ச் சூழலைப் பற்றிப் புரிந்து கொள்வது
அவசியம் ஆகிறது. ராமானுஜர் காலத்தில் தத்துவ அரங்கில்
ஆதி சங்கரரின் அத்வைதம் செல்வாக்குச் செலுத்தியது.
ராமானுஜர் இதற்கு மாற்றாக, விசிஷ்டாத்வைதம் என்ற
தத்துவத்தை முன்வைத்தார்.
**
ராமானுஜர் திருவரங்கத்தில் வாழ்ந்தபோது, அங்குள்ள
பிராமணர்கள் எவரையும் மதிக்காமல் ஆணவத்தின்
உச்சாணிக் கொம்பில் ஏறி நின்றனர். வெறித்தனமான
தீண்டாமையை அனுசரித்தனர். ராமானுஜர் இவர்களை
எதிர்த்துப் போராடினார். இவர்களை அடக்கி ஒடுக்கினார்.
**
தீண்டத் தகாத குலத்தைச் சேர்ந்த திருப்பாணாழ்வாரைத்
தம்முடன் அரங்கர் இணைத்துக் கொண்டார் என்பதால்
அரங்கரும் தீட்டாகி விட்டார். ஆதலால் தீண்டாமையை
அனுசரிக்கும் பிராமணர் எவரும் அரங்கரை வணங்கக் கூடாது
என்று கூறி, பிராமணர்களை விரட்டினார். பிராமணர்கள்
பணிந்தனர்.
**
அரங்கரின் பக்தர்கள் எவர் ஆயினும், எந்தச் சாதி ஆயினும்
வைணவச் சின்னங்களை (நாமம் தரிப்பது முதலியன)
அணிந்து கொள்ளாலாம் என்று அறிவித்த ராமானுஜர்
இதற்கு பிராமணர்களையும் இணங்க வைத்தார். அன்று
வழிபாட்டு உரிமை பெண்களுக்கு இல்லாமல் இருந்தது.
பெண்களுக்கும் அந்த உரிமையை வழங்கினார்.
**
வழிபாட்டிலும் பாசுரங்களைப் பாடுவதிலும் தமிழ்
புறக்கணிக்கப் பட்டு இருந்தது. திருவரங்கத்தில்
ஒவ்வொரு நாளும் பெருமாள் ஊர்வலத்தின் போது
பக்தர்கள் தமிழ்ப் பாசுரங்களைப் பாடிக்கொண்டு
போகச் செய்தார் ராமானுஜர். காலப் போக்கில்
இது ஒரு மரபாகவே நிலைபெற்று விட்டது.
இதனால், “தமிழ் முன் செல்ல, திருமால் பின் வர”
என்ற நிலை ஏற்பட்டது.
**
1) சைவம் வைணவம் இரண்டிலும் வைணவமே தமிழுக்கு
மிகவும் நெருக்கமாக இன்றும் இருந்து வருகிறது என்றால்
அதற்கு மூல காரணம் ராமானுஜரே.
2) சூத்திரர்கள் உள்ளிட்ட அனைத்துத் தாழ்ந்த சாதியினரும்
நாமம் தரிக்க உரிமை இல்லாதபோது, அந்த உரிமையைப்
பெற்றுத் தந்தவர் ராமானுஜர்
3) பெண்களும் கோவிலுக்கு வரலாம்; வந்து வணங்கலாம்
என்று பெண்களுக்கு வழிபாட்டு உரிமையைப் பெற்றுத்
தந்தவர் ராமானுஜர்.
4) கோவில் நுழைவுப் போராட்டத்தை அன்றே நடத்தி
வெற்றியும் பெற்றவர் ராமானுஜர்.
5) தீண்டத்தகாத குலத்தைச் சேர்ந்த உறங்காவில்லி தாசர்
என்பவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு வைணவ
வேதங்களை அவருக்குப் போதித்தவர் ராமானுஜர்.
————————————————————————————
தொடரும்
——————————————————————————————
********************************************************8888888
8 April at 10:04 · Like · 2
Lenin Lenin · 8 mutual friends
ramanugar patri yzhudhuvadhu,ilakiyam pesuvadhu,ilannakam pesuvadhu,kannagi kovalen,raja raja cholan patri yezhudhuvadhi idhellam paarpaniyathukkuthaaan theeni podume thavira tamizhanukku oru mannukkumodhavadhu.mathi annan kovapada kaaranam kalaignar ambedkar,ayodhidasa pandidhar patri yezhudhavillaye yenbadhuhaan.
8 April at 10:24 · Edited · Like
Mohamedihshanullah Mohamedihshanullah Unmaithaan sagotharare…..ithai sonna nammala ……………
8 April at 11:44 · Like
Azad Kamil · Friends with Arulmozhi Adv and 79 others
ஒரே ஒரு செல்லாத ஓட்டுக்கூட உதயசூரியனுக்கு உழாது.// உண்மை100 சதவீதம்
8 April at 14:07 · Like · 2
யூசுப் அன்சாரி · 45 mutual friends
fact fact
8 April at 14:16 · Like
Sathya Chella · 4 mutual friends
இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வுகுபில்இருபவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற வாதம் சரியா? ஏன்?
8 April at 16:08 · Like
Panneerselvam Poongumaran · 9 mutual friends
Ilango Pichandy,உங்களின் ராமானுஜ புகழ் காதை அடைக்கிறது.இப்பேர்பட்ட புரட்சியாளரை,நீங்கள் சொல்வதைப்பார்த்தால்..பெரியாரெல்லாம் ஒன்றுமில்லை எனத் தெரிகிறது.அப்பேர்பட்ட,புரட்சியாளரை ஏன் திமுகவோ,கருணாநிதியோ இதுவரை கட்சியில் உயர்த்திப் பிடிக்கவில்லை.நியாயமாக,பெரியார்,அண்ணா படங்களுடன் ராமானுஜர் படமும் திமுக மேடைகளில்.காணப்படாதது ஏன்?அண்ணாவோ,அதன் பிறகு கருணாநிதியோ திமுக தோன்றியதிலிருந்து 55 வருடங்களில் ராமானுஜர் பற்றி அவர் பெரியாருக்கும் முன்னோடி என மக்களிடையே பிரச்சாரம் செய்யாதது ஏன்? ராமானுஜர் புரட்சியாளர் என்பது இப்பொழுதுதான் தெரிந்ததா?
படிக்கிறவர்களையெல்லாம் திமுகவின் முட்டாள் தொண்டர்கள்போல் எண்ணாதீர்கள்.
8 April at 16:24 · Edited · Like
நீலகிருஷ்ணபாபு காந்திராஜ் · 17 mutual friends
உங்க ஓட்டே தேவையில்லை ஏன்னா நீங்களும் ஒரு செல்லாத ஓட்டு
8 April at 16:42 · Like
Ilango Pichandy
திரு பன்னீர்ச்செல்வம் பூங்குமரன் அவர்கள் கவனத்திற்கு,
——————————————————————————————–
ராமானுஜர் ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை.
இங்கர்சால் என்னும் நாத்திகரை திமுக உயர்த்திப் பிடிக்கிறது.
அதற்காக, கழக மேடைகளில் பெரியார் அண்ணா படங்களுடன்,
இங்கர்சால் படத்தை வைப்பதில்லை. ராமானுஜர் பற்றி, இன்றுதான்
கலைஞருக்குத் தெரியும் என்று முடிவு கட்டுவது கலைஞரின்
மீதான காழ்ப்புணர்வையே எடுத்துக் காட்டுகிறது.
***
ராமானுஜர் பற்றிக் கலைஞர் எழுதுகிறார் என்ற உடனே,
வேதபுரி கலங்கி நிற்கிறது. மற்றவர்கள் கலங்கி நிற்க
நியாயம் இல்லை. ஒரு சாதி எதிர்ப்புப் போராளியை
மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அதன் வாயிலாக,
சாதி எதிர்ப்புச் சிந்தனைகளை மக்களின் மனதில்
விதைக்கவுமே ராமானுஜர் பற்றிக் கலைஞர் எழுதுகிறார்.
சாதி ஆதரவாளர்கள் மட்டுமே இவ்விஷயத்தில் கலைஞர்
மீது குறை காண முடியும்.
——————————————————————————————
8 April at 17:15 · Like · 2
அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி · 42 mutual friends
சரி சரி உங்கள சன் டிவி மற்றும் கலைஞர் டிவில பேச கூபிட்டு விருது குடுப்பாங்க சீக்கிரம்
8 April at 17:33 · Like
Marimuthu Pandiyan · 13 mutual friends
perfect statement
8 April at 19:13 · Like
Panneerselvam Poongumaran · 9 mutual friends
Ilango Pichandy, நகைச்சுவை செய்யாதீர்கள்.இங்கர்சால் வெறும் நாத்திகர்.தமிழகத்தில் ,தமிழருக்காக போராடவில்லை.ஆனால்,உங்கள் எழுத்துபடி,ராமானுஜர் மிகப் பெரிய புரட்சியாளர். மேலும்,தி.மு.க நாத்திக இயக்கமல்ல.ஆனால் நீங்கள் பில்டப் செய்வதுபோல்,
1.அவர் சாதி ஒழிப்பு போராளி,
2.பெண்ணுரிமை போராளி.
3,தமிழ் மொழிப் போராளி
என்றால்,பெரியாரைவிட அவரே வழிகாட்டியாக இருக்கமுடியும்.அவர் எப்படி மாற்றான் தோட்டத்து மல்லிகை?அவர் உங்கள் (தி.மு.க)வீட்டுக்கு உரிய மல்லிகை. அந்த மல்லிகை வாசனை ஏன் தி.மு.க தோன்றிய கடந்த 55 வருடங்களில் தெரியவில்லை.கருணாநிதி மூக்கைப் பிடித்துக்கொண்டு இருந்தாரா?
தி.மு.க நாத்திக இயக்கமல்ல.ஒருவனே தேவன் என்று கடவுள் வழிபாட்டை ஏற்றுக்கொண்ட இயக்கம்.
தி.மு.க பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கமல்ல.பார்ப்பன ஈயத்தைதான் எதிர்க்கிறது.பெரியார் நாத்திக இயக்கம் நடத்தியவர்.பார்ப்பனர் எதிர்ப்பு இயக்கம் நடத்தியவர்.அப்படி இருக்கையில் பெரியாரைவிட ராமானுஜரே திமுகவுக்கு பொருத்தமான வழிகாட்டி.ஏன் ராமானுஜர் இத்தனை நாள் தி.மு.க மேடைகளை அலங்கரிக்கவில்லை என்பதே என் கேள்வி.
ஒருபக்கம் பெரியாரின் வாரிசுரிமைக்கு உரிமை கோருவது.மறுபக்கம் ராமானுஜர் காவியம் படைப்பது ஓட்டுக்காகவே.பெரியாரின் கொள்கைகளை ,மக்களை விடுங்கள்,முதலில் கட்சிக்காரர்களிடம் பரப்புங்கள்.அதைவிட்டுவிட்டு ராமானுஜரை பரப்புவது கொள்கை சீரழிவே.
8 April at 20:05 · Edited · Like · 1
Ilango Pichandy
வைணவர்களால் இறைவனுக்கு அடுத்த நிலையில் வைத்து
வணங்கப் படுகிற, உயர்வெய்திய ராமானுஜரின் வரலாற்றை,
தாழ்குலத்தைச் சேர்ந்த சூத்திரரான கலைஞர் எழுதுவதா என்று …See More
9 April at 11:45 · Like · 3
Panneerselvam Poongumaran · 9 mutual friends
பெரியார் யார்? அவர்கள கொள்கை என்ன?கேள்வி கேட்கும் நிலையில்தான் தி.மு.க வின் இன்றைய தலைமுறை இருக்கிறது.அதனால்தான் நெற்றியில் என்ன ரத்தமா?என்று கருணாநிதி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது இன்றைய திமுக இளைஞர் கூட்டம்.முதலில் பெரியார் பற்றியும்,அண்ணா பற்றி…See More
9 April at 12:26 · Like
Ilango Pichandy
ராமானுஜர் மீது திடீர் மோகம் எதுவும் கலைஞருக்கு
ஏற்படவில்லை. ஆட்சியில் இருந்தபோதே, 2010இல்,
ராமானுஜர் பற்றி, நீண்ட சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்….See More
9 April at 13:32 · Edited · Like · 1
Ilango Pichandy
(5) வெகு விமரிசையாக பேரப் பிள்ளைகளுக்குப்
பூணூல் போட்ட மார்க்சிஸ்ட் புரட்சியாளர்
சோம்நாத் சட்டர்ஜியைப் போற்றுவோம்!
ராமானுஜ காவியம் எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
—————————————————————————————–
வீரை பி இளஞ்சேட்சென்னி
———————————————————————————————–
ஓம்: பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்.
——காயத்ரி மந்திரம்————–
**
கடல் சூழ்ந்த இப்பரத கண்டமே சங்கமித்த சுபமங்கள
வைபவம் அன்றோ அஃது! பிரகாஷ் காரத் தம்பதியர்,
எச்சூரி குடும்பத்தார், துணைக் கண்டத்தின் இன்ன பிற
மார்க்சிஸ்ட் புரட்சியாளர்கள், பாஜக-ஆர்.எஸ்.எஸ்
பிரமுகர்கள் என்று பரத கண்டத்தின் பிராமண
சிரேஷ்டர்கள் அனைவரும் ஒன்று கலந்த புரட்சிகர
நிகழ்வன்றோ அஃது! வளர்ப்பு மகன் திருமணத்தை
ஆன்மிகத் தரத்தில் தோற்கடித்த அந்த விசேஷித்த
வைபவத்தில்தான் சோம்நாத் சட்டர்ஜியின் பேரப்
பிள்ளைகளுக்குப் பூணூல் அணிவிக்கப் பட்டது.
**
பேரப்பிள்ளைகளுக்கு எவ்விதக் குற்ற உணர்வும் இன்றி,
பூணூல் அணிவித்து, மனுதர்மத்தை நிலைநாட்டிய
மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ தலைவர் சோம்நாத்
சட்டர்ஜியைப் போற்றுவோம்! ஸ்ரீரங்கம் பிராமணர்களின்
கொட்டத்தை அடக்கிய ராமானுஜரின் வரலாற்றை
எழுதும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
சமூகநீதிக் காவலர்கள் என்று போற்றப்படும் முலாயம்
சிங் யாதவ்வோ அல்லது லல்லு பிரசாத் யாதவ்வோ,
யாதவ சாதியை விடுத்து வேறு சாதியில் பெண்
எடுப்பார்களா? மாட்டார்கள். அவர்கள் தீவிரமான
சாதி அபிமானிகள். அவர்களைப் போற்றுவோம்!
சாதி ஒழிப்பில் ஊன்றி நிற்கும் கலைஞரைத் தூற்றுவோம்!
**
ராஜாஜி, காமராசர் முதல், ராமதாஸ்-வைகோ-விஜயகாந்த்
வரை அனைவரும் சுயசாதி அரசியல் செய்தவர்கள்;
செய்து வருபவர்கள். ஆனால் சுயசாதி அரசியல் செய்வதைக்
கனவிலும் நினைக்காத கலைஞரைத் தூற்றுவோம்.
**
ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்!!
பூணூல் புரட்சி ஜிந்தாபாத்!!
மார்க்சிய லெனினிய பூணூலியம் ஜிந்தாபாத்!
——————————————————————————–
தொடரும்
************************************
9 April at 13:37 · Like · 1
Lenin Lenin · 8 mutual friends
ilango pichandi periyar patri yezhudhinal paarpana adhigaara vargathin aravanaippu kedaikkadhu.ivarum raja raja cholanai pol paarpanar petchai ketkkum pillai thanee
10 April at 10:24 · Like
Inian Duraisamy · 3 mutual friends
muttalthanamana pathivu
11 April at 11:55 · Like
Senthilkumar Venkatachalam எழுதினால் தவறொன்றுமில்லையே
8 April at 10:15 · Like · 3
Aravind Hari Krishna Doss · 6 mutual friends
அருமை அருமை….
8 April at 10:27 · Like · 1
Murali Ganesh · 4 mutual friends
உண்மை எழுதும் போது வெற்றி தோல்வி வரும் மிரட்டல் வரும் பயமறியாமல் எழுதவும் நாங்கள் இருக்கிறோம்…
8 April at 10:28 · Like · 1
Sivakumar Shanmugam · 51 mutual friends
ஆமாம் நல்ல ஐடியா வரலாறு என்ன சூப்பரான திரைப்படமே எடுக்கலாம் … ஜெங்ஸ்-1 & ஜெங்ஸ்-2 என்று … நம்ப அல்டிமேட் ஸ்டார் சரத்குமார் அந்த வேடத்துக்கு மிக பொருத்தமானவர் .. அவர் ஜென்மம் சாபல்யம் அடைந்த மாதிரி இருக்கும்
8 April at 10:31 · Unlike · 4
Kingsly Thomas சுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர்கள் பற்றியும் எழுத வேண்டி வருமே?…..சுவாமியை காப்பாற்றியதும் இவர் தானே…..அவாள் மறந்தும் இவருக்கு வோட்டு போட மாட்டா..அரசியலின் இந்த பால பாடம் கூட தெரியாமல் போனது வோட்டுக்கு அலையும் *&@#*#
8 April at 10:45 · Like · 5
M Dhamodaran Chennai அருமை நண்பரே…திரைபடமே எடுக்கலாம்
8 April at 11:30 · Like · 1
Ravi Tvt · Friends with BK BK and 28 others
அப்ப ராமானுஜனப் பத்தி அவரு எழுதுரதில உங்களுக்கு எந்த விமர்சனமும் iல்லை
8 April at 11:34 · Like · 1
Mohamedihshanullah Mohamedihshanullah Ithai patri yelutha,neengal thaan sariyana nabar….
8 April at 11:35 · Like
Rafi Ahmed · Friends with Abdul Rahman
Super.. Mathi yei Vella yaaraal mudiyum.!
8 April at 12:26 · Like
வழக்குரைஞர் மு.சென்னியப்பன் ?
8 April at 12:30 · Like
மாறன் அழகு · Friends with BK BK and 221 others
இதுபோன்ற நையாண்டிகள் உங்களுக்கு மட்டுமே கைவரப்பெற்றது தோழர்… அருமை.
8 April at 13:00 · Unlike · 3
Guna Raj மதிக்கு இப்பல்லாம் ரொம்ப திகில் தேவப்படுது போல
8 April at 13:57 · Unlike · 1
யூசுப் அன்சாரி · 45 mutual friends
தலைவர் ஜெயேந்தரரை காப்பாற்றி என்ன ப்ரயோஜனம்,அவிங்க மருபடி மருபடியு தலைவருகு ஆப்பு தான் பரிசாக கொடுபார்கல்
8 April at 14:10 · Edited · Like · 1
Rajesh Kumar · 3 mutual friends
super
8 April at 15:11 · Like
Azad Kamil · Friends with Arulmozhi Adv and 79 others
போட்டுத்தாக்குங்க சகோ
8 April at 15:37 · Like
Sathya Chella · 4 mutual friends
இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வுகுபில்இருபவர்களை தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற வாதம் சரியா? ஏன்?
8 April at 16:08 · Like
ஈரோடு தம்பி சுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர் Karunaanithi…is it ?
8 April at 21:21 · Like
ஈரோடு தம்பி அப்ப ராமானுஜனப் பத்தி அவரு எழுதுரதில உங்களுக்கு எந்த விமர்சனமும் iல்லை — Well said.
8 April at 21:22 · Like
Thirunavu KKarasu · 42 mutual friends
அய்யா….
உங்களுக்கு ஏற்பட்ட கொள்கை
கோபத்தோடுதான் நானும் ஒரு…See More
9 April at 00:54 · Unlike · 1
Inian Duraisamy · 3 mutual friends
muttalthanamana pathivu
11 April at 11:54 · Like
Samooga Neethi Mu Garkey · 69 mutual friends
கலைஞர் எதிர் கட்சியாக இருக்கும் போது தமிழ் தமிழ் மக்கள் மீது அக்கறை காட்டி எழதுவா் இப்ப அதுவும் போச்ச
12 April at 01:05 · Like
ஒரு சிக்கல் இருக்கே..
சுவாமிகளைக் கொலை வழக்கிலிருந்து காப்பாற்றியவர்கள் பற்றியும் எழுத வேண்டி வருமே?—ஆமா… வருமே…!!!!
Correct pessama Isis oda serundalvathu oru 12% vote kidaikum.. ISIS pattri ezuthumbotha kilu kiluppu adhigamma kedaikum ( YEZDI slave girls — > enna madhimaran pakkalaiya )
தர்க்கங்கள் முக அறுமை