Site icon வே. மதிமாறன்

வேட்டி வெளியே-பஞ்ச கச்சம் உள்ளே

DSC02973_516

‘தமிழ்நாடு கிரிக்கெட் கிளப்பிற்குள் வேட்டி கட்டி சென்றதால் நீதிபதிக்கே அனுமதி மறுப்பு.’- செய்தி.

ஆனால், வேட்டியை பஞ்ச கச்சமாக கட்டி சென்றவர்களுக்கு அனுமதி.

ஆமாங்க, கிரிக்கெட் கிளப் உள்ளே நடக்கும் பூஜை, யாகம், கணபதி ஹோமம், புதிய கட்டிட துவக்க பூமி பூஜை, கட்டிட திறப்பு விழா இதையெல்லாம் மந்திரம் ஓதி நடத்தி வைக்கப் போன அய்யர்; கோட். சூட் போட்டுக்கிட்டா போயிருப்பாரு?

14-07-2014 அன்று facebook ல் எழுதியது.

காஞ்சி மகா ஸ்வாமிகளின் 116 ஜெயந்தி. இவுரு ரொம்ப… நல்லவரு…

Exit mobile version