
இப்படிப்பட்டவரை ஜனநாயகவாதியாகச் சித்தரித்துத் தொடர்ந்து முக்கியத் துவம் கொடுத்த ‘ஜனநாயக தூண்களின்’ (ஊடகங்கள்) யோக்கியதையை நாற அடித்தியிருக்கிறார் அர்ஜுன் சம்பத்.
அது சரி, இவ்வளவு ஆயுதம் வைச்சிருக்கிறது தெரியாம, நான் பாட்டுக்கு இவரிடம் சவுண்டு குடுத்து பேசியிருக்கேனே.. பொசுக்குன்னு துப்பாக்கிய தூக்கியிருந்தால்.. ‘ஜஸ்ட் மிஸ்சு..’
13 October
