Site icon வே. மதிமாறன்

ஜெயிலரும் சர்க்காரும்

விஜய்க்கு எதிராக superstar என்றால் ரஜினிதான் என முட்டுக் கொடுப்பவர்கள்;

தளபதி என்றால் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என ஏன் சொல்ல மறுக்கிறார்கள்? இதுல நம்மாளுகளும் வேற?

சர்க்கார் பட வெளியீட்டின்போது விஜயை,

தளபதி என்று தூக்கி நிறுத்தியதை முதலில் நான்தான் கண்டித்தேன். தலைவர் தளபதி கலந்துகொண்ட கலைஞர் நினைவு நிகழ்ச்சியில். தளபதி என்றால் தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் என உரத்துச் சொன்னேன்.

அதற்காகவே என் பேச்சு மட்டும் யாரோ சொல்லி அனைத்து ஊடங்களிலும் நீக்கப்பட்டது. கலைஞர் செய்திகளில் மட்டுமே இருக்கிறது.

Exit mobile version