பத்மஸ்ரீ, பத்மபூஷன் என்று பல விருதுகளை வாங்கிக்கொண்டே இருக்கிறார்கள், அந்த விருதுகளை விட தகுதி குறைந்தவர்களும்.
ஆனாலும் இந்த விருதுகளை விட தகுதியான மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு இதுவரை எந்த விருதும் தரவேயில்லை.
*
நேற்று (26-01-2014) face bookல் எழுதியது.
தொடர்புடையது:

