Ram Chinnappayal: //ஒடிஸி காவியத்தில் 20 ஆண்டுகள் வீட்டைவிட்டு வெளியேறிச் சுற்றியலைந்து திரும்பிய ஒதிசியஸ் பிச்சைகாரனைப் போல வீடு திரும்புகிறான், அவனை அடையாளம் கண்டுகொள்வது அவனது நாய்மட்டுமே, அது தான் வாழ்க்கை. – எஸ்.ராமகிருஷ்ணன்//
வே. மதிமாறன்: //அது தான் வாழ்க்கை.//
அது வாழ்க்கையல்ல, அது தான் நாய்.
*
November 28, 2012 facebook எழுதியது.
எஸ். ராமகிருஷ்ணன் என்பவருக்கு நன்றி
பில்லி – சூன்யம்; ஜெயமோகன் – எஸ். ராமகிருஷ்ணன்
ரஜினிகாந்தும் கண்ணதாசனும் இன்னும் பிற…. இலக்கிய கூமுட்டைகளும்

