Site icon வே. மதிமாறன்

என் பெரியார் பணிக்கான அங்கீகாரம்

16377_10202819272984980_9137818371009052296_n

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பாக 18.09.2014 அன்று பெரியார் திடலில் நடந்த, பெரியார் – அண்ணா பிறந்த நாள் விழாவில், இருவர் படத்தையும் நான் திறந்து வைத்து பேசியபோது…

என்னுடைய பெரியார் பணிக்கு கிடைத்த அங்கீகாரம்.
நன்றி பெரியார் நூலக வாசகர் வட்டம்.

*

20-09-2014 அன்று சென்னை எண்ணூரில் ‘விடியல் களம்’ நடத்திய பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில்.. அன்பிற்கினிய தோழர்களோடு நான் எடுத்துக் கொண்ட படங்கள்..
கேமரா கோணங்கள் Arokia Rasu Karupar Nagaram மற்றும் கவின்.

Exit mobile version