Site icon வே. மதிமாறன்

செம்மரப் படுகொலை

ஒரு டன் ரூ. 10 கோடி போகுமாம் செம்மரக்கட்டை. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 10 ரூபாய் கூடக் கையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

செம்மரக் கட்டைகளை வெட்டியதால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றால்.. அவர்கள் யாருக்காக வெட்டினார்கள்?

இது மரங்களை வெட்டியதால் நடந்த துப்பாக்கிச் சூடல்ல, வெட்டச் சொன்னவனைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்பதினால் நடந்த பச்சைப் படுகொலை.
4 hrs · Edited ·

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

..சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

Exit mobile version