செம்மரப் படுகொலை

ஒரு டன் ரூ. 10 கோடி போகுமாம் செம்மரக்கட்டை. சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் 10 ரூபாய் கூடக் கையில் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

செம்மரக் கட்டைகளை வெட்டியதால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்றால்.. அவர்கள் யாருக்காக வெட்டினார்கள்?

இது மரங்களை வெட்டியதால் நடந்த துப்பாக்கிச் சூடல்ல, வெட்டச் சொன்னவனைக் காட்டிக் கொடுத்து விடுவார்கள் என்பதினால் நடந்த பச்சைப் படுகொலை.
4 hrs · Edited ·

எது பெரிய குற்றம்; கொள்ளையா? கொலையா?

..சோ சொன்னது தவறு; ஆட்டோ சங்கரோ, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளோ.. என்கவுன்டர் கூடாது

One thought on “செம்மரப் படுகொலை

 1. மணி மாறன். · Friends with Arulmozhi Adv and 114 others
  நீதி குழித்தோண்டி புதைத்துவிட்டது ஆந்திரா காட்டுமிராண்டி அரசு.
  5 hrs · Unlike · 5

  Raja Raasa மடைமாற்றும் செயலுக்காக நடந்த கொலைகள்.
  5 hrs · Unlike · 2

  Jayakumar Dhandapani Unmai thozhare. Araajagam kaatumiraandi seyal.
  4 hrs · Unlike · 2

  Karthikeya Sankar Muthurajan Friends, pl read what H.Raja Comments on this
  3 hrs · Like · 1

  Balamurugan Bala · Friends with Thiru Durai
  Puriala
  3 hrs · Like

  Murali Ganesh · 4 mutual friends
  உண்மையான சொற்கள்..பணமுதலையை தப்பிக்க பணம் வாங்கிய ஆந்திர பணத்தாசைபிடித்த பண்ணாடை போலிசே.நீ சாவும் இதேமாதிரி சுடுவார்கள்..
  3 hrs · Like

  Siva Prakash · Friends with வ. கீரா and 8 others
  நீதி குழித்தோண்டி புதைத்துவிட்டது ஆந்திரா காட்டுமிராண்டி அரசு.
  2 hrs · Like

  Jothi Mani · Friends with த.அறிவு மதி and 6 others
  நீதியா,அப்படின்னா! அம்மாவிடம் கேட்டுப்பார்
  2 hrs · Like

  Mohamedihshanullah Mohamedihshanullah Unmaithan….., / nagoor e.m. Hanifa patri ungal paarvai??
  1 hr · Like

Leave a Reply

%d bloggers like this: