முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம்

அந்நிய முதலீடு nokia வால் ஆயிரக்கணக்காண தொழிலாளர்கள் தெருவில் நிற்கிறார்கள். இன்னொரு அந்நிய முதலீடு hyundai மூட்ட முடிச்சு கட்டிக்கிட்டு இருப்பதாகத் தகவல்.

மண்ணின் மைந்தர்களான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். விவசாய நிலங்களில் கம்பெனி நடத்துகிற அந்நிய நிறுனங்கள் லாபம் சம்பாதிக்கிறார்கள்.
முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நிய அரசாகத்தான் இருக்கிறது.

அரசை விட அந்நிய நிறுவனங்கள் சிறப்பாகத் தொழில் நடத்துமென்றால்,
அரசாங்கத்தையே அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே..?

9 September at 13:53

பூந்தமல்லியைத் தாண்டி இருங்காடுக்கோட்டையிலிருந்து ‘அந்நிய முதலீடு’ hyundai கம்பெனியில் துவங்குகிறது. ஸ்ரீபெரும்பந்தூர் வழியாகச் சுங்குவார் சத்திரம் வரை nokia , saint gobain என்று சாலையெங்கும் நிரம்பி வழிகிறது அந்நிய முதலீடு.

எந்த இந்திய தொழிலாளர் சட்டங்களும் அங்குச் செல்லுபடி ஆகாது. பல விபத்துகளில் தொழிலாளர்கள் இறந்திருக்கிறார்கள். கேட்க நாதியில்லை. காரணமே இல்லாமல் பல தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். யார் கேட்டது?

‘வெளிநாட்டு கம்பெனி வருவதால் நம்ம ஊரு சிங்கப்பூர் மாதிரி மாறிடும்’ விவசாயிகள் ‘நல்ல விலை’ என்று நிலங்களை விற்றுவிட்டு செய்வதறியாது விழிக்கிறார்கள்.

இதோ nokia ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களை விவசாயக் கூலிகளாக போவதற்குக்கூட வழியில்லாமல் செய்திருக்கிறது.
‘நாங்க தான் வெளிநாட்டு கம்பெனியை கொண்டு வந்தோம்’ என்று மாறி மாறி மார் தட்டியது திமுகவும், அதிமுகவும்.
அப்படியானால், தெருவில் நிற்கும் தமிழர் நிலைக்கு நீங்கள் தானே காரணம்.
இருந்தும் குற்ற உணர்வே இல்லாமல் எப்படி மீண்டும் அந்நிய முதலீடு? கூச்சமே இல்லாமல் குடுமிபிடி சண்டை?
*
அந்நிய முதலீடு நாடகமாகவே முடிந்தால் மகிழ்ச்சி. தப்பிப்
பார்கள் தமிழர்கள்.

10 September

பட்டாசு: வெடித்து சிதறும் தொழிலாளர்கள்

5 thoughts on “முதலீடு மட்டும் அந்நியமல்ல, அரசே அந்நியம்

 1. Ko Maghan Hegelian அதத்தான் செஞ்சுகிட்டு இருக்காங்க….
  Unlike · Reply · 2 · 9 September at 14:00

  Thuraisingam Bagawathsing · 2 mutual friends
  ஒரு நாட்டின் இதயம் கிராமங்கள். நாட்டின் இரத்தங்கள் தொழிலாளர்கள். இரண்டுமே சீரழிந்தால் அந்த நாடு பயங்கரவாதிகளின் அல்லது மாபியாக்களின் கைகளில்தான்உள்ளது.
  Unlike · Reply · 6 · 9 September at 14:05

  Ragu Nath · Friends with BM Ibrahim
  Ragu Nath’s photo.
  Unlike · Reply · 6 · 9 September at 14:06

  Balasubramaniam Muthusamy · 5 mutual friends
  What is the source of information on Hyundai?
  Like · Reply · 9 September at 14:09

  Abdul Latheef · 2 mutual friends
  Abdul Latheef’s photo.
  Unlike · Reply · 7 · 9 September at 14:24

  Suresh Babu · Friends with Thozhi Malar and 1 other
  //அரசாங்கத்தையே அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே..?//

  அதெல்லாம் எப்பவோ செஞ்சாச்சு….. tongue emoticon
  Like · Reply · 1 · 9 September at 14:31

  Karunanidhi Gandhi ஓரகடம் தொழில் வளர்ச்சி மையம் 2
  (மாத்தூர் – வைப்பூர் ) – 616.3 ஏக்கர் …See More
  Unlike · Reply · 7 · 9 September at 14:32

  Balaji Saivadurai replied · 1 Reply

  Bharathi Mithran
  Bharathi Mithran’s photo.
  Unlike · Reply · 4 · 9 September at 14:41

  Kumar Duraisamy Nokia exit is due to technology . Nokia failed in smart phone market, cas others have better one
  Like · Reply · 9 September at 15:12

  Sathish Kumar · Friends with Ramesh Karuppaiya
  Microsoft bought Nokia, except Chennai plant, and positioned Lumia models. Lumia models still have good market share. Do you still think technology failure here?
  Like · Reply · 1 · 9 September at 16:26

  Kumar Duraisamy replied · 1 Reply

  Mohamed Shaheed · 19 mutual friends
  Mohamed Shaheed’s photo.
  Unlike · Reply · 5 · 9 September at 16:39

  செந்தில் தேவகுருநாதன் · 76 mutual friends
  உள்ளுர் உள்ள சரவனஸ்டோர் புதிய கடை பல்லவரத்தில் உள்ளது இதுவரை அதுக்கு மின்சாரம் இதுவரை தரவில்லை . அவர்கள் ஜொனரேட்டர் வைத்து இயக்குகிறார்கள். இவர்கள் தான் உலகதொழில் அதிபர்களை வைத்து தமிழ்நாட்டை தலைகீழ் ஆக்கபோறங்கள அடபோங்கட
  Like · Reply · 6 · 9 September at 17:14

  Kuhanandan Lingam · 30 mutual friends
  நமக்கான அரசை நாம் நிறுவும் (வரை) நாள் செப்டம்பர் 17 ல் உறுதியேற்போம்.
  Like · Reply · 1 · 9 September at 17:25

  Elango Erusappan நல்ல ஆலோசனை ஆண்டவர்களும் ஆழ்பவர்களூம் பரிசிலிக்கலாம்.
  Like · Reply · 9 September at 17:55

  Mohideenjf Adumaimfj · Friends with Jaheer Hussain
  இதுலொத்துஎன்ன தொியுது தமிழ்நாட்டை மொத்தமா விலைபேசரங்க மக்களே உஷாா் உஷாா்
  Unlike · Reply · 2 · 9 September at 18:01

  Kumar Duraisamy 1991 க்கு முன்னாடி இருந்த நிலைமைவிட இப்ப பாராவாயில்லை மக்கள் வாழ்க்கை.. இது அந்நிய முதலீட்டாளர்கள் நடந்தது.,, 500 வருச அந்நியர் ஆண்டுஉள்ளார்கள்..அதுல கஸ்டம் இருந்தால் தான் சுந்திரம் வாங்கினோம்..
  Like · Reply · 9 September at 19:23

  Kumar Duraisamy அரசாங்கம் விவசாயிகளில் உள்ள சிறு விவசாயிகள் மற்றும் பெரும் விவசாயிகள் இருவரையும் தனிதனியோ பிரிந்து,அரசின் மானியங்கள் சிறு விவசாயிகளை மட்டும் அடையும்படி செய்ய வேண்டும்அப்போதுத் விவசாயிகள் தற்கொலை , விவசாயத்தில் நட்டம் , போன்றவை குறையும்.. இப்பொது அரசு அ…See More
  Like · Reply · 2 · 9 September at 19:26

  Prabhu Rajendiran இப்பத்தான் பாதிவித்துருக்கு, மீதிய சீக்கிரமே வித்துமுடிச்சிடுவோம் பொருங்க!
  Like · Reply · 9 September at 21:40

  பா.மாலதி அதான
  Unlike · Reply · 2 · 9 September at 21:51

  Karthikeya Sankar Muthurajan Super and 100 % Correct
  Unlike · Reply · 2 · 9 September at 22:03

  N Chidambaram Nathan அதுவும் நம் காலத்திற்குள் நடந்தாலும் நடக்கும்
  Unlike · Reply · 2 · 9 September at 22:30

  Raja Sallam · Friends with Mohamed Ismail and 21 others
  இறக்கப்பட வேண்டியது மேலநாட்டு முதலீடு அல்ல மனிதநேயமும். சம உரிமயும் ஏற்ற தாழ்வர்ட்ட சமுதாய மேம்பாடும். பாருங்கள் ஒரு உயிர் போய் 800000 அகதிக்கு சமஉரிமய் (இங்க அகதிக்கும்.பிறந்தவர்க்கும்.வந்தவர்க்கும்.) அங்க எத்தன உயிர் போனாலும் எந்த உரிமையும் அறிவும்.இர
  க்கமும் வரவே வராது.
  Like · Reply · Yesterday at 05:39

  Venkat Damodara Naidu · 4 mutual friends
  kitta thatta ellam mutintha nilai
  Like · Reply · Yesterday at 13:57

  Shahana HR Vara Vara Indha thozhiladhibarunga tholla thaanga mudiyala da
  Shahana HR’s photo.
  Like · Reply · 7 hrs

 2. ராஜா ராசா தவறுகள் களையப்படவேண்டும்
  முதலீடும் வேண்டும்,
  முதலீடு நாடகங்கள் வேண்டாம்
  Like · Reply · 3 · Yesterday at 09:12

  Mathimaran V Mathi அந்நிய முதலீடு நாடகமாகவே முடிந்தால் மகிழ்ச்சி. தப்பிபார்கள் தமிழர்கள்.
  Like · Reply · 15 · Yesterday at 09:23 · Edited

  Suresh Babu replied · 2 Replies

  Prabhu Rajadurai தொழிலாளர் விபத்து காப்பீடு சட்டத்திலிருந்து இங்குள்ள எந்த நிறுவனத்திற்கும் விலக்கு அளிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. தங்களது தகவல்களை சரி பார்க்கவும். நன்றி
  Unlike · Reply · 2 · Yesterday at 10:01

  Mathimaran V Mathi காப்பீடு குறித்து சொல்லவில்லை.
  Like · Reply · 1 · Yesterday at 10:53

  Balasubramaniam Muthusamy · 5 mutual friends
  If this statement can be substantiated with data, it will look credible. Else, it will just pass as a propaganda.
  Like · Reply · Yesterday at 10:01

  Bharathi Mithran FDI ye mutraaga kudaathu enbathu thaan thozhar karuthaa.,alladhu kattupaadatra thozhilaalar paadhugaapatra mudhaleedu vendaam enbathaa…fdi epadi irukka vendum enru therinthu kolla viruppam
  Like · Reply · Yesterday at 10:15

  Suresh Babu · Friends with Thozhi Malar and 1 other
  why do we need FDI?
  Like · Reply · Yesterday at 11:20

  Bharathi Mithran whats is the mobile ur using
  Like · Reply · Yesterday at 11:24
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose File

  V Jeyaganapathi · Friends with Vellakal Kandasamy Thirunavukkarasu
  நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் இயங்கும்படி செய்யாததற்கு, அல்லது இழுத்து மூடும்போது வேடிக்கை பார்த்ததற்கு ஜெயாவை வேண்டுமானால் திட்டுங்கள் சரி.. ஆனால் அப்போது ஆட்சியில் இல்லாத ஆனால் அந்த தொழிற்சாலையை கொண்டு வந்த திமுக வை ஏன் குறை சொல்லுகிறீர்கள் ?
  Like · Reply · 1 · Yesterday at 11:09

  Prabhu Rajadurai நன்றி. பணி நேரத்தில் (பணி புரியும் போது மட்டுமல்ல) இருக்கும் எந்த ஒரு தொழிலாளிக்கு நேரிடும் விபத்தினால் ஏற்ப்படும் மரணம் மற்றும் உடல் உபாதைகளுக்கு டிபுடி கமிஷனர் ஆப் லேபர் அவர்களிடம் மனு செய்து ஒர்க்மேன் காம்பன்ஷேசன் ஆக்ட் படி இழப்பீடு (காப்பீடு என்று…See More
  Unlike · Reply · 3 · Yesterday at 11:16

  Suresh Babu · Friends with பாவெல் சக்தி and 1 other
  சோத்துக்கு இல்லாத நாட்டில் வாழை பயிரிட்டதுக்கே கடுப்பானவர் பெரியார்.

  இவங்க சாப்ட்வேர் னு சொல்லிக்கிட்டு திரியறாங்க……See More
  Like · Reply · 6 · Yesterday at 11:22

  Thuraisingam Bagawathsing · 2 mutual friends
  இந்த நிலைமை இந்தியாவில் மட்டுமல்ல மேற்கு நாடுகளிலும் உள்ளது. தொழிலாளர்களை சுரண்டி செல்வந்தர் மேன் மேலும் செல்வந்தராவதும் ஏழைகள் மேலும் ஏழ்மையில் மூழ்குவதும். ஆனால் ஆண்டாண்டுகாலமாக சாதி சமுதாய பொருளாதார அடக்கு முறையில் அகப்பட்டுள்ள இனங்கள்மத்தியில் நிலைமை மேலும் மோசமாகும்.

 3. Ragu Nath · Friends with BM Ibrahim
  Ragu Nath’s photo.
  Like · Reply · 23 hrs

  Erode Thambi திமுகவிற்கு செம்மொழி மாநாடு ; அதிமுகவிற்கு முதலீட்டாளர்கள் மாநாடு.
  Like · Reply · 21 hrs

  Erode Thambi But, you will not write anything against DMK. The DMK blood suckers allowed Methane project in TN.
  Like · Reply · 21 hrs

  Navanee Kannan · 110 mutual friends
  ஆவலுடன் எதிர்பார்ப்போம். ஆப்படிக்காமல் இருந்தால் சரி
  Like · Reply · 21 hrs

  Vijay Vel திராவிடர்கள் எப்போது தமிழரானார்கள் smile emoticon
  Like · Reply · 11 hrs

  Gopal Krishnan · Friends with Selva Rangam
  Gopal Krishnan’s photo.
  Like · Reply · 9 hrs

 4. அரசை விட அந்நிய நிறுவனங்கள் சிறப்பாகத் தொழில் நடத்துமென்றால்,
  அரசாங்கத்தையே அந்நிய முதலீட்டாளர்களிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே..?—-சுதந்திரம்“..ஜனநாயகம்..கத்திரிக்கா….புடலங்கா என்று சொல்லித் திரிவதற்கு வேல இல்லாம போகுமே…?????????

Leave a Reply

%d bloggers like this: