நான் என்ன சொல்றது?

சிங்கப்பூரில் தோழர். Mohamed Ismail 200 டாலர், தோழர். பரிமளம் 200 டாலர் கட்டாயப்படுத்தி ‘சுற்றி பார்க்க செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’ என்று அன்போடு கொடுத்ததை, என்னை அழைத்த தோழர்கள் விஜயபாஸ்கர் – ஜெகனிடம் அவர்கள் எனக்காகச் செய்த செலவை பகிர்ந்து கொள்ளக் கொடுத்து விட்டேன்.

‘உங்கள் வருகையின் செலவை பகிர்ந்து கொள்ளவும், பெரியார் பற்றிக் கூட்டம் நடத்தியதற்காகவும், பல தோழர்கள் அதன்பிறகு நன்கொடையாகப் பணம் தந்தார்கள்’ என்று செலவு போகத் தங்கள் பங்களிப்பையும் சேர்த்து, 15 நாட்களுக்கு முன் எனது வங்கிக் கணக்கில் ரூ. 30 ஆயிரம் செலுத்தியிருக்கிறார்கள் தோழர்கள்.
நான் என்ன சொல்றது?
*
என்னை அழைத்ததைக் குறித்து தோழர் விஜயபாஸ்கர் தனது பக்கத்தில் எழுதியதை இங்குத் தருகிறேன்.
*
சிங்கப்பூரில் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இருந்ததில் செய்த ஒரே உருப்படியான காரியம்
பெரியாரிய கருத்தாளார், பேச்சாளர், எழுத்தாளர் தோழர் வே.மதிமாறனை சிங்கப்பூர் அழைத்து “நேற்று, இன்று நாளை: தந்தை பெரியார்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வை ஏற்பாடு பண்ணி சிறப்பாக நடத்தியது தான்.

“தோழர் மதிமாறனை சிங்கப்பூருக்கு அழைப்போம்” என்ற யோசனையைத் தோழர் ஜெகன் கூறியபோது “அழைக்கலாமே தோழர்” என்று கூறினாலும், அவரை இங்கு அழைத்து என்ன செய்யமுடியும் என்ற தயக்கம் இருந்தாலும் அழைப்போம் என முடிவு செய்தோம். முடிவு எடுத்தவுடன், படவென விசா எடுத்து டிக்கெட் எடுத்து தோழர் மதிமாறனுக்கு அனுப்பி வைத்தோம்.

“நான்கு நாட்கள் தோழர் மதிமாறன் இங்குத் தங்க உள்ளாரே, அவருக்குச் சிங்கப்பூரை சுற்றிக் காண்பிப்போம் ” என்று நானும் ஜெகனும் நினைத்துக் கொண்டு இருந்த வேளையில் தோழர் மதிமாறன் சிங்கப்பூருக்கு வருகிறேன் என்று பேஸ்புக்கில் எழுதியவுடன் அவரை நேசிக்கும் நண்பர்கள் பலர் கொடுத்த ஆதரவினால் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவேந்தல் நிகழ்வை ஒருநாளும், பெரியார் பற்றிய கலந்துரையாடலை மறுநாளும் ஏற்பாடு செய்து நடத்தினோம்.
கடைசியில் நான்கு நாட்கள் போதாமல் ஆகிவிட்டது.

தோழர் மதிமாறன் மீது தோழர்கள் கொண்டிருந்த அன்பினால் தோழர் மதிமாறன் திக்குமுக்குயாடியது மட்டுமில்லாமல் எங்களையும் திக்குமுக்காட செய்துவிட்டனர்.

இஸ்மாயில், அசோக், மில்டன், தமிம் அன்சாரி, அபு ஜாகித், தங்கவேலு, புருசோத்தமன், பரிமளம், பகுத்தறிவாளன், பிரபு, தமிழ் கரிகாலன், நரசிம்மன், சுரேஷ் சுரேகா, ராஜராஜன், மோகன், கார்த்திக், சிலம்பரசன் மற்றும் பலர் தோழர்கள் பணமும் ஆதரவும் தந்து, இரு நிகழ்வுகளையும் சிறப்பாக நடத்திக் கொடுத்து, தோழர் மதிமாறனின் சிங்கப்பூர் வருகையை வெற்றிகரமாக மாற்றிய தோழர்களுக்கு நன்றி மட்டும் சொன்னால் போதாது.

எங்களுக்குப் பல வகைகளில் உதவி செய்த தோழர்களுக்கும், இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த தோழர் மதிமாறனுக்கும் மனமார்ந்த நன்றி. !!!
-விஜயபாஸ்கர்

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

சிங்கப்பூரின் சிறப்பே அருமைத் தோழர்கள் தான்

One thought on “நான் என்ன சொல்றது?

 1. Mukesh thozhar good still superb
  Unlike · Reply · 1 · 10 September at 19:19

  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 10 September at 22:06

  விஜய் கோபால்சாமி காதலாகி கடுப்பாகி மாதிரி நடப்பு சங்கதிகளைப் பத்தி ஒரு நூல் எழுதுங்க. அரசியல் சினிமா கணக்கு அதிகமாகிடுச்சு. smile emoticon
  Unlike · Reply · 2 · 10 September at 19:23

  Suresh Babu · Friends with பாவெல் சக்தி and 1 other
  Katrorukku sellum idamellaam sirappu…

  Vaazhthukal thozhar mathimaran. like emoticon
  Unlike · Reply · 1 · 10 September at 19:35

  Mathimaran V Mathi நன்றி.
  Like · Reply · 1 · 10 September at 22:06

  Prasanna Sridharan · Friends with Ezhilan Naganathan
  Mathimaran V Mathi அருமை!!! ஆனால் உங்கள் பேச்சை நேரில் கேட்கும் வாய்ப்பு சென்னையில் இருக்கும் எனக்கு இன்னும் கிடைக்க வில்லை frown emoticon
  Unlike · Reply · 2 · 10 September at 19:44

  Sundaram Baskar · Friends with நேர் பட பேசு
  உங்கள் பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. மீண்டும் உங்கள் சிங்கப்பூர் வருகைக்கு காத்திருக்கிறேன் தோழரே. உங்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைக்குமா எனக்கு
  Unlike · Reply · 2 · 10 September at 20:17

  Maharajan Ramakrishnan · Friends with சு.விஜய பாஸ்கர்
  Arumai !
  Unlike · Reply · 1 · 10 September at 20:26

  Bharathi Mithran thozhare periyarin mann salem varugaiyum aavaludan ethir paarkirom…
  Like · Reply · 10 September at 20:30

  Mathimaran V Mathi 20 தேதி கிருஷ்ணகிரி.
  Like · Reply · 2 · 10 September at 21:19 · Edited

  Bharathi Mithran NERAM idam therinthal magizhchi thozhar
  Like · Reply · 10 September at 21:20

  Mathimaran V Mathi அவர்கள் அழைப்பிதழ் வந்த பிறகு
  Like · Reply · 1 · 10 September at 21:21

  Bharathi Mithran nanri …
  Like · Reply · 10 September at 21:25
  Mathimaran V Mathi

  Write a reply…
  Choose File

  குறிஞ்சி நாடன் இதுதான் தோழரின் வெளிப்படை
  இவரன்றோ பெரியார் அறிவுப்படை வாள்

  இதை புரியாதவர்களுக்கு

  “திருடருக்கு கொட்டிய தேள்”
  Unlike · Reply · 3 · 10 September at 20:48

  வே. பாண்டி · 4 mutual friends
  அருமை..
  Unlike · Reply · 1 · 10 September at 21:14

  Manickam Bhoudhan · 59 mutual friends
  பெரியார் அறிவுப்படை வாள்
  Manickam Bhoudhan’s photo.
  Unlike · Reply · 1 · 10 September at 21:19

  Mohamed Arish · Friends with Senthil Arumugam
  Salute for Open Heartedness Thozhare
  Unlike · Reply · 1 · 10 September at 21:47

  Ko Maghan Hegelian like emoticon
  Unlike · Reply · 1 · 10 September at 22:11

  Pandian Periyaiha · 57 mutual friends
  கலக்குங்க தோழர். ..
  Unlike · Reply · 1 · 10 September at 22:13

  சசி குமார் மகிழ்ச்சியாய் இருக்கு. திருப்த்தியாய் இருக்கு.
  Unlike · Reply · 1 · 10 September at 23:33

  Babu Raja · Friends with Venkada Prakash and 107 others
  இதைத் தான் அய்யா பெரியார் #அறிவுநாணயம் என்கிறார்
  Unlike · Reply · 2 · 10 September at 23:57

  இரண்ய வர்மன் · 14 mutual friends
  தமிழ்நாட்டு தமிழர்களை அடிமையாக்கியது பத்தாமல் சிங்கப்பூரிலும் சென்று தமிழர்களை அடிமையாக்க துடிக்கும் திராவிடம்..விழித்துவிட்டோம் இனி அழிவுதான்
  Like · Reply · 1 · 11 September at 00:25

  Ashok Kumar இவ்வளோ காலைலியே வா…?
  Like · Reply · 3 · 11 September at 03:08

  சு.விஜய பாஸ்கர் அவர் தூங்காமல் வேலை செய்கிறார் அசோக்.. தூங்கினால் தமிழினத்தை காப்பது யார்?..
  Like · Reply · 1 · 11 September at 19:44
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose File

  சு.விஜய பாஸ்கர் நன்றி, நன்றியைத் தவிர வேறில்லை
  Like · Reply · 2 · 11 September at 04:15

  Narendra Mahesh Ramakrishnan · 4 mutual friends
  Like · Reply · 1 · 11 September at 07:51

  Veslin Ven · Friends with Anbu Mathi and 6 others
  Like · Reply · 11 September at 08:27

  Mathimaran V Mathi https://mathimaran.wordpress.com/2015/08/13/singai-1124/

  சிங்கப்பூரின் சிறப்பே…
  MATHIMARAN.WORDPRESS.COM
  Like · Reply · Remove Preview · 2 · 11 September at 10:37

  Nawin Seetharaman மிகுந்த மகிழ்ச்சி தோழர் smile emoticon வாழ்த்துகள்
  Like · Reply · 11 September at 19:03

  Mohanrajpandian Devendran · 2 mutual friends
  உங்கள மதுரையில் உள்ள AI SC/ST ரயில் ஓட்டுனர்கள் நல சங்கம் சார்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்து அதில் உங்களின் கருத்துக்களை கேட்டு பயன்பெற ஆசை படுகிறோம்…. எப்படி தொடர்பு கொள்ளவது….?
  Like · Reply · 2

Leave a Reply

%d bloggers like this: