பெரியார்; நேற்று இன்று நாளை

‘பெரியார் நேற்று என்ற கடந்தகாலமாக இல்லை. அவர் எப்போதும் நிகழ்காலமாகவே இருக்கிறார். நாம் சென்று தொட முடியாத எதிர்காலமாகவும் இருக்கிறார்.’
இனிய பெரியார் பிறந்த நாள் வாழ்த்துகள்.

மிகச் சிறப்பாக இந்த விழாவை நடத்திய அன்பிற்கினிய அனைத்து சிங்கப்பூர் தோழர்களுக்கும் நன்றி.

நான் நெகிழ்ந்து உருகுகிற அளவிற்கு கொள்கையை அன்பால் நிரப்புகிற பேரன்பாளர் தோழர் Ashok Kumar. ஒளிப்பதிவும் செய்து, இணையத்தில் வெளியிடவும் செய்தார். நன்றி அசோக்.

‘தேவையா உனக்கு இந்த அவமானம்?’

3 thoughts on “பெரியார்; நேற்று இன்று நாளை

  1. வரலாற்றின் விடுபடாத தொடர்ச்சி – தந்தை பெரியார்!!
    தமிழனை மனிதனாக்கிய அறிவு ஆசான் – தந்தை பெரியார்!!

    நன்றி தோழர். மதிமாறன்.

  2. என்றும் ஈ வெ ரா இருப்பார் பிராமணர்களை திட்ட வேண்டுமே, பிழைப்பு நடக்க வேண்டுமே

Leave a Reply

%d