நரேந்திர மோசடி

2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக நடந்த வன்முறையின் போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்பு பகுதியில் முன்னாள் எம்.பி. எஷன் ஜாப்ரி உள்பட 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு பின்னால் இருந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குஜராத் முதல்வர் நரேந்திரமோடியுடன், நேற்று (28-3-2010) நடந்த பட்டமளிப்பு விழாவில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், குஜராத் அய்கோர்ட் தலைமை நீதிபதி எம்.கே. முகோபாத்யா. (படம்: தினகரன்)

***

முன்னதாக (27-3-2010) சி.பி.ஐயின் முன்னாள் தலைவர் ராகவன் தலைமையிலான விசாரணைக்குழுவில் உள்ள மல்கோத்ரா என்பவர்தான் நரேந்திர மோடியை விசாரித்தார். விசாரணைக் குழுவின் தலைவர் ஆர்.கே. ராகவன், மோடியுடனான விசாரணையில் கலந்து கொள்ளவில்லை. அதுகுறித்து நிருபர்கள் கேட்டதற்கு, “விசாரணை குழுவின் தலைவர் நேரடியாக விசாரணை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை” என்றும், “பகவத் கீதையில் சொல்லப்பட்டிருப்பதுபோல், கடமையை செய்கிறேன் பலனை எதிர்பார்க்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

‘கடமையையே செய்யலியே அவரு’ என்று உங்களுக்குத் தோணுதா? அதாங்க கடமை. அதுமட்டுமில்லிங்க அதுவேதான் தகுதி, திறமை.

***

இதுபோன்ற ஒரு ஜனநாயக நாடு உலகில் எங்காவது உண்டா?!

இதுதான் நமது பாரதத்தின் பெருமை! இந்துக்களின் சிறப்பு!

விசாரணைக் கமிஷனோட அறிக்கை எவ்வளவு தெளிவா, நேர்மையா வரப்போகுது என்பதற்கு இவையே சிறந்த அறிகுறிகள். வாழ்க ஜனநாயகம்.

பரந்த இந்த ஜனநாயகத்தன்மையக்கூட ஆட்டுக்கு காவல், ஓநாய்க்கு நண்பன்னு நக்கல் பண்ணுவானுங்க சில வெளங்காத பயலுக. அவனுங்க கெடக்குறானுங்க… எவனையாவது கொறை சொல்றதே அவனுங்களுக்கு வேல. வெட்டிப் பயலுக…

அய்யோ… கவனிக்காம விட்டுடேனே… அதாங்க தலைப்புல நரேந்திர மோடிக்கு இடையில ‘ச’ வந்திருச்சு….

16 thoughts on “நரேந்திர மோசடி

 1. இதுபோன்ற ஒரு ஜனநாயக நாடு உலகில் எங்காவது உண்டா?!

  இதுதான் நமது பாரதத்தின் பெருமை!

  விசாரணைக் கமிஷனோட அறிக்கை எவ்வளவு தெளிவா, நேர்மையா வரப்போகுது என்பதற்கு இவையே சிறந்த அறிகுறிகள். வாழ்க ஜனநாயகம்

  உண்மைதான் மதிமாறன்… 🙁

  ஆமாம், வாழ்க ஜனநாயகம்… இந்த கேடிக்கு எல்லாரும் வக்காலத்து வாங்கி பேச வேற ஆரம்புச்சுட்டாங்க… வருத்தமான விசயம்.

 2. naatil ivarkal pondra ayokiyarkal kolaikaararkal suthanthiramaaka ula vanthu konduthaan irukkiraarkal. sattam thoonkukirathu.

 3. Dear Thozhar,

  Namakku ellorukkum Maaperum avamanam Narendira modi innum uyirodu vazhvathu,Naam (Makkal) seriyaga irunthal evanaiyum matrum enanukku thunai pona annaitthu naaikalaiyum marana thandainai kodutthu irukkalam appady seiyamal iruppathu naam vazhvil eedu seiyya mudiyatha maaperum paavamum kutramum aagum.

  P.Selvaraj,Neelangari,Chennai-600 041.

 4. HAI,
  Did modi set fire to Godhra train,
  All people talk only one side,
  what is the root cause for those incidents, If possible have talk with some Gujarati and know the truth or goto the state and check the developments made by him in this 10 years. then you will know Modi or Mosadi.
  only we are having mosadi politicians.. better we be ashamed of that….

 5. well said. India is a Hippocratic Democratic Country. It’s stupid herd that goes beyond majority. Supreme court judges posing with an accused!! Well, they will said, no he is currently a chief minister and not convicted yet so we can pose with him…. But, had Modi been out of office and if there was a different CM in town, then these judges would have said what you and I want them to say….i.e a judge should not pose in public with an accused of a serious crime. Thoughtless, Spines, Stupidest creatures, these Indian citizens are..!

 6. he is the guy who gives uncut electricity and better living place. and still u ppl blame him. nandri ketta ulagamada ithu

 7. india jananayagam moochivide mattum than. makkalin ariammaiyei ivergal thodernthu payanpaduthi kolkirargal. nandri

 8. மோடி ஆதரவாளர்களின் கவனத்திற்கு,

  மோடியின் வல்லமையை நாம் குறை குறைவில்லை…. அவர் ரொம்ம்ம்மம்ப வல்லவர்தான், ஆனால் நல்லவரில்லை…!

  “ஆட்சியாளர்கள் வல்லவர்களாக இருந்தால்மட்டும் போதாது, நல்லவர்களாகவும் இருக்கவேண்டும்”

  பொறுப்பிலிருந்த இந்த புண்ணியவான், ரொம்ம்மம்ப வல்லவன் ஒரு வாரதிற்குமேலாகவே கொலைகளை கண்டுக்காம இருந்தார் அல்லது கையாலாகாமல் இருந்தார்…. ஆதுதான் குற்றம், குறை.

 9. Dai,Jackass mathimara,you fuckers are atheist and don’t have any thing towards Tamil, God, Hinduism. Mother fucker what happen to those hindu people died by musilms? You write abt that fucker.

 10. சாவண்ணா மகேந்திரன் (16:56:49) :

  மோடி ஆதரவாளர்களின் கவனத்திற்கு,

  மோடியின் வல்லமையை நாம் குறை குறைவில்லை…. அவர் ரொம்ம்ம்மம்ப வல்லவர்தான், ஆனால் நல்லவரில்லை…!

  “ஆட்சியாளர்கள் வல்லவர்களாக இருந்தால்மட்டும் போதாது, நல்லவர்களாகவும் இருக்கவேண்டும்”

  பொறுப்பிலிருந்த இந்த புண்ணியவான், ரொம்ம்மம்ப வல்லவன் ஒரு வாரதிற்குமேலாகவே கொலைகளை கண்டுக்காம இருந்தார் அல்லது கையாலாகாமல் இருந்தார்…. ஆதுதான் குற்றம், குறை.

  superb mahendiran… good reply

 11. @மதிமாறன், எப்படி ‘Vel’ என்பவரின் முறையற்ற பின்னூட்டத்தை அனுமதிக்கிறீர்கள்???

 12. மோடி ஆதரவாளர்களே இவளோ நாகரீகம் அற்ற சகிப்பு தன்மை அற்றவர்களாக இருப்பார்களேயானால் இவங்க தலைவன் மோடி எப்படி பட்டவன் என்று பார்த்து கொள்ளுங்கள்.. அப்பாவி மக்களை மிருக வேட்டை போல் கொன்று குவித்த இந்த மிருகத்தை நல்ல ஆட்சி புரிபவன் என்று சப்பை கட்டு வேறு.இது போல் ஒரு கொலைகாரனை வெளிப்படையாக ஆதரிக்கும் இந்து பார்பனிய மத தீவிரவாதிகளையும் தூக்கில் இட வேண்டும்

 13. மோடியுடன் படத்தில் இருக்கும் நீதிமான்கள், அவர்மீது குற்றச்சாட்டுகள் உள்ளதை அறியாதவர்களா?

  சரியான நீதி வழங்கப்படுவதில் ஐயம் எழுவது இயற்கையே!

  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், குசராத் கைகோர்ட்டு நீதிபதியுமாயிற்றே!

  கலைஞரின் பாணியில், நீதியைத் தேடி நெடுந்தூரம் பயணம் செய்ய முடியாதே!

  உச்ச நீதி மன்றத்துக்கப்புரம் பள்ளம் தானே!

Leave a Reply

%d bloggers like this: