மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த போது நாஞ்சில் சம்பத்;
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்பதற்காகவே மிக இழிவாகவும் அதைவிட நடிகையாக இருந்தார் என்பதற்காகக் கூடுதல் ஆபாசமாகவும் பேசியவர்.
தன்னை அருவருக்கதக்க முறையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கிற அம்மா தான்;
கோவன் ஆபாசமாகப் பாடினார் என்று கைது செய்திருக்கிறார்.
