அம்மா: ஆசியும் தண்டனையும்

மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த போது நாஞ்சில் சம்பத்;
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பெண் என்பதற்காகவே மிக இழிவாகவும் அதைவிட நடிகையாக இருந்தார் என்பதற்காகக் கூடுதல் ஆபாசமாகவும் பேசியவர்.

தன்னை அருவருக்கதக்க முறையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கிற அம்மா தான்;
கோவன் ஆபாசமாகப் பாடினார் என்று கைது செய்திருக்கிறார்.

9 thoughts on “அம்மா: ஆசியும் தண்டனையும்

 1. // தன்னை அருவருக்கதக்க முறையில் பேசிய நாஞ்சில் சம்பத்துக்கு அதிமுகவில் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்க்கிற அம்மா தான்;
  கோவன் ஆபாசமாகப் பாடினார் என்று கைது செய்திருக்கிறார். //
  ————————–

  நாஞ்சில் சம்பத் நாடார் ஜாதியை சேர்ந்தவர். கோவன் தலித் ஜாதியை சார்ந்தவர்.

  முஸ்லிம் ஓட்டும் தலித் ஓட்டும் ஜெயாவுக்கும் தேவையில்லை, கருணாநிதிக்கும் தேவையில்லை.

 2. மது ஒழிப்பு போராட்டத்தின் மூலம், தமிழகத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் பொன்னான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு வந்துள்ளது.

  தமிழகத்தில் வாழும் ஒரு கோடி முஸ்லிம்களும் தலித்துக்களும் சகோதரர் கோவனின் போராட்டத்துக்கு ஆதரவாக ஒன்று சேர்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

  எழுதி வைத்துக் கொள்ளூங்கள். “தமிழகத்தின் அடுத்த முதல்வர் கோவன், இன்ஷா அல்லாஹ்”.

 3. தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன் -1

 4. தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன் -2

 5. தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன் -3

 6. “மக்களுக்கெதிராக அராஜகத்தையும் அநியாயத்தையும் கட்டவிழ்த்துவிட்டு, குடிபோதையில் தமிழகத்தை அழிவை நோக்கி கொண்டு செல்லும் இந்த கொள்ளைக்கார ஆட்சியை ஒழித்து, நேர்மையான ஆட்சியை கொண்டு வர வேறு ஏதாவது நல்ல வழி இருந்தால் சொல்லுங்கள். அதை செய்ய நாங்கள் தயார்” என்கிறார் தோழர் மருதையன்.

  மதுவை ஒழிக்க போராடும் ஒரு லட்சம் பேரை தமிழகம் முழுதும் திரட்டுங்கள், அனைவர் கையிலும் திருக்குரான் கொடுங்கள். “90 நாட்களுக்குள் டாஸ்மாக்கை இழுத்து மூடாவிட்டால், நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என ம.க.இ.க அறிவிக்கட்டும். மின்னல் வேகத்தில் மதுவிலக்கு வராவிட்டால், நான் இஸ்லாத்தைவிட்டு வெளியேறத் தயார். என்ன ரெடியா தோழர் மருதையன்?.

 7. //அனைவர் கையிலும் திருக்குரான் கொடுங்கள்///

  தமிழ் நாடு அமைதி பூங்காவாக இருக்கவேண்டாமா ?
  இஸ்லாம் வந்து எல்லாரும் அடித்து கொண்டு சாகவேண்டுமா

  //“90 நாட்களுக்குள் டாஸ்மாக்கை இழுத்து மூடாவிட்டால், நாங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவிவிடுவோம்” என ம.க.இ.க அறிவிக்கட்டும். மின்னல் வேகத்தில் மதுவிலக்கு வராவிட்டால், நான் இஸ்லாத்தைவிட்டு வெளியேறத் தயார். என்ன ரெடியா தோழர் மருதையன்?.//

  ஆமாம் அறிவிக்க வேண்டும் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்

 8. //தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையன்//

  கோவன் கைது சரியே. முன்னாள் பார்பானுக்கு வேறு வேலை இல்லை

 9. முட்டாள் மக்களுக்கு இலவசமும் வேண்டும். சாராயமும் வேண்டும்
  சாராய கடையும் ஒழிய வேண்டும் எப்படி முடியும். அன்று ராஜாஜி அவர்கள்
  கருணாநிதியிடம் கெஞ்சியது பலித்து கருணாநிதி மதுக்கடையை முடியிருந்தால்
  எப்போது பிரச்சனை இல்லை

Leave a Reply

%d bloggers like this: