வ.உ.சி. யும் டாக்டர் அம்பேத்கரும் ஈவு இரக்கமில்லாத பொய்யும்

இந்திய அரசியல் சட்டத்தை எழுதுவதற்கு வ.உ.சிக்குத்தான் வாய்ப்பு தந்ததாகவும் அவர் அதை மறுத்து, ‘என்னை விடச் சட்டம் அறிந்தவர் அம்பேத்கர், அவருக்குக் கொடுங்கள்’ என்று சொன்னதாகவும் ஒரு செய்தி தொடர்ந்து Facebook ல் வந்து கொண்டிருந்தது.

இதைப் பொய் என்பதை விடவும் பச்சை பொய் என்பதே சரியாக இருக்கும்.

வ.உ.சி. சிறைக்குப் பிந்தியக் காலத்தில், முற்றிலுமாகக் காங்கிரசால் புறக்கணிக்கபட்டார். அவர் இறந்த பிறகு அவர் சிலையை வைப்பதற்குக்கூட இராஜாஜி, சத்தியமூர்த்திப் போன்ற தலைவர்கள், கடுமையாக எதிர்த்தார்கள். ஆக, அவரைக் காங்கிரஸ், அரசியல் சட்டத்திற்காக பரிந்துரைக்க ஒருபோதும் வாய்ப்பே இல்லை.

அரசியல் சட்டத்தைப் படித்து வழக்கறிஞராக பணியாற்றுவதும் ஒரு நாட்டிற்கே அரசியல் சட்டத்தை எழுதும் அளவிற்கு உலகச் சட்ட நுணுக்கங்களை அறிந்திருப்பதும் வேறு வேறு.

வ.உ.சி. சட்டம் படித்த சிறந்த வழக்கறிஞர். ஆனால், அரசியல் சட்டம் எழுதும் அளவிற்கு மேதைமை உள்ளவர் அல்ல. சட்டத்தைச் சுதந்திரப் போராட்டதில் எந்த அளவிற்குப் பயன்படுத்தலாம், புறக்கணிக்கலாம் என்ற அளவில் இயங்கிய தியாகி.

ஒரு நாட்டிற்கே அரசியல் சட்டம் எழுதுவதற்கும் தொகுப்பதற்கும் மேதமையுள்ளவர்கள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே யாரும் இல்லை; டாக்டர் அம்பேத்கர் ஒருவரைத் தவிர. உண்மை இப்படி இருக்க,
வ.உ.சி. தான், டாக்டர் அம்பேத்கருக்கு அரசியல் சட்ட வாய்ப்பை விட்டுக் கொடுத்தார் என்று சொல்வது, டாக்டர் அம்பேத்கரை மட்டும் அவமானப்படுத்துவதல்ல, வ.உ.சி. யையும் தான்.

வ.உ.சி.யை ‘பிள்ளை’ என்று தன் ஜாதிக்காரராக மட்டும் பார்ப்பதால் நேருகிற அவமானம் இது. திராவிட மற்றும் தமிழ் தேசிய முற்போக்காளராக இருக்கிற சிலரும், கம்யுனிஸ்ட்டு என்ற அடையாளத்தோடு புழங்குகிற இன்னும் சிலரும் வ.உ.சியை மட்டுமே சிறப்பாக ஆய்வு செய்து கொண்டிருக்கிற இதுபோன்ற வேலைகளிலிருந்து அல்லது ஜாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராதவர்களாகவே இருக்கிறார்கள்.

அதன் தொடர்ச்சிதான் வெறும் ஜாதியக் கண்ணோட்டத்தில் மட்டுமே வெளிப்படையாக இயங்குபவர்களின் இந்த அவதூறு.
‘அரசியல் சட்ட வாய்ப்பை அம்பேத்கருக்கு விட்டுக் கொடுத்தார் வ.உ.சி’ என்ற பச்சை பொய் குறித்து இப்படியான நீண்ட விளக்கம்கூட அவசியமற்றது. கீழே கொடுத்திருக்கிற சின்னத் தகவலே போதுமானது.

இந்திய அரசியல் சட்டத்திற்கான வரைவுக்குழு 1949 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று உருவாக்கப்பட்டது. அதற்குத் தலைவர் டாக்டர் அம்பேத்கர். இந்த வரைவுக்குழு உருவாவதற்கு 13 ஆண்டுகளுக்கு முன்பே 1936 நவம்பர் 18 அன்று தன்னலமற்ற தியாகி வ.உ.சிதம்பரனார் இறந்து விட்டார்.

17 June at 18:47

பாரதியும் வ.உ.சி யும் தமிழ் இலக்கிய வழி வரலாற்று ஜனநாயகவாதியும்

‘என்னடா நியாயம் இது?’

39 thoughts on “வ.உ.சி. யும் டாக்டர் அம்பேத்கரும் ஈவு இரக்கமில்லாத பொய்யும்

 1. ம. பார்த்தசாரதி களிமண் ரொப்பிய மண்டை.
  Unlike · Reply · 1 · 17 June at 18:56

  விஜய் கோபால்சாமி வெள்ளாள சங்க பேனரில் சிரித்துக் கொண்டிருக்கிறார் வ.உ.சி. சங்கம் வைத்து ஜாதி வளக்குற வெள்ளாள டேஷுகளுக்கு அவருடைய கொள்ளுப் பேத்தியின் கல்விச் செலவுகளை ஏற்க வக்கைக் காணாம்!
  Unlike · Reply · 15 · 17 June at 19:01

  Sukirtha Rani இதென்ன புதுக்கதை…?
  Unlike · Reply · 2 · 17 June at 19:04

  விஜய் கோபால்சாமி ரொம்ப பழைய கதை மேடம். இதை வெ. சங்கக் கூட்டத்தில் கேட்டிருக்கேன்.
  Unlike · Reply · 7 · 17 June at 19:06

  Stephan Mathivathani · Friends with Siva Raman
  உண்மை தோழர் பலமுரை முகநூலில் பகிரப்பட்டது…
  Like · 18 June at 19:27
  வே மதிமாறன்

  Write a reply…

  Vck Mathi Aadhavan · 325 mutual friends
  புளுகு மூட்டைகள்..
  Unlike · Reply · 3 · 17 June at 19:06

  சண்முக நாதன் மதி…சரியான சவுக்கடி…ஜாதி மண்டையர்களே .,புழுகு மூட்டைகளே…கொஞ்சம் சாத்திக்கிட்டு இருங்கோ..
  Unlike · Reply · 5 · 17 June at 19:20

  ம. பார்த்தசாரதி பழைய அண்டா குண்டா களையெல்லாம் தேடிப்பிடித்து சாதி போராளிகளாக்கும் சாதிய வாதிகள் வரிசையில் உண்மை சுதேசி உண்மை தியாகி உண்மை போராளி வ வு சி யையும் சேர்த்து குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டுகிற சாதியவாதிகள் அண்ணன் மதியின் “காந்தி நண்பரா” புத்தகத்தை வாசித்தால் தெரியும் எப்படி குடுத்துருப்பாங்க பாரு அவுருக்கு னு.
  Unlike · Reply · 3 · 17 June at 19:37

  Eshvar Varan · 6 mutual friends
  நல்லா கெலப்புரங்கையா பீதிய ….. .எங்கேதான் க ண்டுபுடிக்கிரன்களோ ….
  Unlike · Reply · 3 · 17 June at 20:04 · Edited

  Lalithavel Jagan · 14 mutual friends
  Enakku therinthu pala pillaigal(?!) elam patri pesuvathum, tamil endrum, prabhakaran thangalin god ena silagippathum yedho ulnokkam iruppathga ninaikkiren.bcaz tamilnade-il nadakkum pagupadugal patri avargal vai thirappathillai.
  Unlike · Reply · 1 · 17 June at 20:07

  ஆனந்த்ராஜ் தி · Friends with ந. நாத்திகன் and 18 others
  நெற்றியடி. அருமையான விளக்கம் பதிவின் முடிவில்
  Unlike · Reply · 1 · 17 June at 20:39

  ஆனந்த்ராஜ் தி · Friends with ந. நாத்திகன் and 18 others
  தியாகம் செய்த எந்த தலைவருக்கும் காங்கிரஸ்ல் அங்கிகாரம் கிடையாது என்பதற்கு இன்னொரு சான்று இதோ:

  28 திசம்பர் 1885 பம்பாய் (அன்றைய பெயர் அது தான்) ஆசாத் மைதானத்தில் Allan Octavian Hume என்னும் வெள்ளை காரனால் தொடங்க பட்டது.

  1985இல் நூற்றாண்டு விழா கொண்டாடிய காங்கிரஸ், அன்று வெளியிட்ட நூற்றாண்டு விழா மலரில் பட்டாபி சீதாராமையா படம் போட்டு படத்திற்கு கிழே கு.காமராஜ் என்று அச்சிட்டு நாடுபூராவிலும் வெளியிட பட்டது.

  இதை நாடுளுமன்றதில் எதிர்த்து யார்.

  https://www.youtube.com/watch?v=Kn8Br5TJDh0

  பெருந்தலைவரை புறகணித்த போது…
  YOUTUBE.COM|BY VAIKOSPEECHES
  Like · Reply · Remove Preview · 17 June at 21:03 · Edited

  Thennangur Vck · 21 mutual friends
  பொருத்தமான விளக்கம் தோழர்
  Unlike · Reply · 1 · 17 June at 21:03

  Siva Erambu Jaffna · 60 mutual friends
  மதிமாறன் அண்ணா

  மகாத்மா காந்திதான் அம்பேட்கர்கரை தெரிவுசெய்கிறார்….See More
  Like · Reply · 3 · 17 June at 21:09

  இரா பா சிவா · Friends with Arulmozhi Adv and 46 others
  டேய் தமிழ்சாதீயதேசீயம் பேசும் அப்ராட்டிஸ்களா. . . . .First வா.வு.சி பேர பேத்தீகள் ரொம்ப கஷ்ட்டபட்டுனு இருக்காக முடிஞ்சா அவங்ஙகளுக்கு எதாவது உருப்படியா உதவி செய்ங்க. . . .அப்புரம் உங்க வெள்ளால சாதீ பெருமை பேசலாம்
  Unlike · Reply · 3 · 17 June at 21:14

  Arasa Murugu Pandian · 91 mutual friends
  லூசுப்பயலுவொ புதுசு புதுசா கிளம்பி இருக்கிறானுவொ தோழர்
  Unlike · Reply · 3 · 17 June at 23:26

  Ragu Nath · Friends with BM Ibrahim
  Ragu Nath’s photo.
  Unlike · Reply · 2 · 18 June at 04:51

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 9 others
  ராஜாஜி இருக்கும்போது வேறு தலைவர்கள் உருவாவதை விரும்பியதில்லை உதாரணம் தமிழ்நாட்டில் காங்கரஸில் கோஷ்டி அரசியல் அவரால்தான் உருவாகியது அப்படி இருக்க இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க அழியா புகழ்பெற வா உ சி அவர்களை ஒருநாலும் சம்மதிக்கமாட்டார் அதுமட்டுமில்லாமல் ஒரு நாட்டிற்கே சட்டம் இயற்றகூடிய ஆற்றல் காந்தி உட்பட இந்தியாவில் யாரிடமும் இல்லை டாக்டர் பாரத ரத்னா திரு அம்பேத்கர் அவர்களை தவிர
  Unlike · Reply · 5 · 18 June at 08:46

  Athitha Karikalan ஜாதிய கண்ணோட்டம் செத்தவங்கள கூட நிம்மதியா இருக்க விடாது போல இருக்கே அண்ணே….!!! ஒரு பொய்ய எத்தன நாளுக்குத் தான் மறைக்க முடியும் சொல்லுங்க பாப்போம்…!!! இல்லாத சாமிய, சாதிய இருக்கறதா காட்டி அவுங்களுக்குள்ள மோதிக்க தூண்டி விடற சில பார்பானிய ஆளுங்கள போல இவங்களுக்கு பொய் சொல்ல வரல அண்ணே.. அதுல அவனுங்கள அடிச்சுக்கவே முடியாது….!!
  Like · Reply · 2 · 18 June at 10:32

  Mahesh Kumar · 4 mutual friends
  இறந்து போன வ.ஊ.சி அவர்களை தரம் தாழ்த்தி பேசும் மூடர்களே அவர் சட்டம் இயற்றவில்லை என்றால் என்ன சுதந்திர போரட்ட திய◌ாகத்தில் அவரை மிஞ்சுவதற்கு ஆட்கள் உண்டா?
  Like · Reply · 18 June at 10:43

  வே மதிமாறன் யாரு தரம் தாழ்த்திப் பேசுறது..?
  Like · 3 · 18 June at 14:23

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 9 others
  யாரும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை குறைகூறவில்லை கூறவும் முடியாது ஆனால் அவர் இறந்து பத்து வருடங்கள் கழித்துதான் இந்திய சட்டம் இயற்ற குழு அமைத்தார்கள் அப்படி இருக்க ஏன் பொய் சொல்லி இரு தலைவர்களையும் அவமதிக்க வேண்டும் யார் மூடர்கள் என்று சொல்லுங்கள்
  Unlike · 2 · 18 June at 15:47

  இரவிச் சந்திரன் Mahesh Kumar
  “”வ.உ.சி” தன் இறுதி நாட்களில் யாரை நம்பினார் என்பது தெரியுமா?தன்னை “”மதிக்கிற” மனிதன் “”பெரியார்’: என்ற காரணத்தால் தான் யாரிடமும் “”உதவி” கேட்காத வ.உ.சி.””தந்தை பெரியாரை” நம்பினார் .”‘பெரியாருக்கு” தான் கடிதம் எழுதினார். அதை பார்க்க வேண்டுமென்றால் “”ஈரோடு” “பெரியார்’ மாளிகையில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது போய் பாருங்கள்.
  வ.உ.சி யை மதித்த தலைவர் “”பெரியார்

  “”பெரியாரை” மதித்த தலைவர் வ.உ.சி
  Like · 3 · 18 June at 16:18

  Stephan Mathivathani · Friends with Siva Raman
  இந்த விவாதத்தில் பெரியார் எங்கு வருகிறார்…
  Like · 18 June at 19:26
  வே மதிமாறன்
  Write a reply…

  Mohamed Faizal Super
  Like · Reply · 18 June at 11:45

  Siva Prakash · Friends with சமஸ் Samas and 9 others
  யாரும் அவருடைய தன்னலமற்ற தியாகத்தை குறைகூறவில்லை கூறவும் முடியாது ஆனால் அவர் இறந்து பத்து வருடங்கள் கழித்துதான் இந்திய சட்டம் இயற்ற குழு அமைத்தார்கள் அப்படி இருக்க ஏன் பொய் சொல்லி இரு தலைவர்களையும் அவமதிக்க வேண்டும் யார் மூடர்கள் என்று சொல்லுங்கள் திரு மகேஷ் குமார்
  Like · Reply · 1 · 18 June at 15:49

  Seralathan Palaniappan · 3 mutual friends
  புளுகுணிகளுக்கு விளக்கம் சொல்லவே நேரம் சரியாக இருக்கும் போல.
  Like · Reply · 18 June at 19:08

  Kumaran Samy · Friends with Sathyamurthy Thangarasu
  கடைசி ஐந்து வரி போதுமானது. மேதைமை பற்றிய விளக்கம் தேவையற்றது
  Like · Reply · 18 June at 21:00

  Tamil Eniyan · 13 mutual friends
  Tamil Eniyan’s photo.
  Like · Reply · 19 June at 00:37

  Sathish Kumar · Friends with ந. நாத்திகன் and 13 others
  அருமையான கடைசி வரிகள்… ஜாதிக்கு செம்மா பல்பூஊஊஊஉ ………..
  Like · Reply · 19 June at 07:35

  Murali Murali · 2 mutual friends
  அம்பேத்கரை இழிவுபடுத்துவதே சில சாதி வெறியர்களுக்கு வேலையாப்போச்சு.
  Like · Reply · 19 June at 10:03

  அ.கனி வண்ணன் · 32 mutual friends
  இப்ப பிணத்தையும் தோண்டி வரலாறு எழுத ஆரம்பிச்சிட்டாங்ஞலா…..
  Like · Reply · 2 · 21 June at 15:37

 2. அம்பேத்கருக்கு சட்டம் வடிவமைப்பதில் தலைவர் பதவி தந்திராவிட்டால் ஒட்டுமொத்தமாக தலித்துக்களோடு இஸ்லாத்தை தழுவியிருப்பார். இந்தியா இஸ்லாமிஸ்தானகியிருக்கும்.. பதவி மட்டுமல்ல, சவிதா எனும் ப்ராமின் டாக்டரையும் கொடுத்து அவரை கைக்குள் போட்டுக்கொண்டது பார்ப்பன கும்பல்.

  சட்டமெல்லாம் வடிவமைத்தாலும், அவருடைய மத்திய பிரதேச மாநிலத்தில் இன்றைக்கும் தலித்துக்கள் தலையில் மலம் சுமந்து செல்கின்றனர். ஏனென்றால் அது ரெயில்வேயில் அரசாங்க வேலை. நிரந்தரப்பணி. ஆட்டோமாட்டிக் டாய்லட் கிளீனிங் சிஸ்டம் வந்தால் வேலை போய்விடுமென போராடி அதை தடுத்து நிறுத்தினர். ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ் பதவி பெற்ற தலித்துக்களெல்லாம் பிராமின் பெண்களை திருமணம் செய்து பாப்பானாக மாறிவிட்டனர். இட ஒதுக்கீடு எனும் பாதாள சாக்கடையில் தலித்துக்களை அம்பேத்கர் தள்ளிவிட்டுவிட்டார். எந்த ஜென்மத்திலும் தலித்துக்கள் வெளியேற முடியாது.

  சொல்லப்போனால், அம்பேத்கர் ஏமாந்து போய்விட்டார். தந்தை பெரியாரிடம் மட்டுமே பாப்பானின் பருப்பு வேகவில்லை.

 3. பதவி பணம் அந்தஸ்து பெற்ற எந்த தலித்தும் தன்னுடைய தலித் அடையாளத்தை வெளிக்காட்டுவதில்லை. தலித்துக்கள் பக்கம் திரும்பிக்கூட பார்ப்பதில்லை. போலிஸ் ஸ்டேஷனில் தலித்துக்களின் வாயில் பீ திணித்த ஆதிக்க ஜாதி மீது எந்த தலித் அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்று தலித் அதிகாரிகளை வைத்தே தலித்துக்களை ஆதிக்க ஜாதி உதைக்கிறது.

  நவீன பார்ப்பனராகிவிட்ட தலித்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை வந்துவிட்டது. சொல்லப்போனால், இவர்கள் ருசி கண்ட பூனைகளாக மாறிவருகின்றனர். அய்யகோ !!. ஏமாந்து போய்விட்டார் அம்பேத்கர்.

 4. நவீன பார்ப்பனராகிவிட்ட தலித்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை வந்துவிட்டது. சொல்லப்போனால், இவர்கள் ருசி கண்ட பூனைகளாக மாறிவருகின்றனர்–நிலவும் உண்மை மறுக்க முடியாதாக இருக்கிறது.

 5. என்ன செய்து கிழித்தார் அம்பேத்கர்?

  தலித் தலித் என்கிறோம். தலித் என்றொரு ஜாதி இருக்கிறதா?. சூத்திரன் எனும் நான்காம் பிரிவுதான் தலித். ஆனால் அவர்களுக்குள்ளேயே 2000க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. பள்ளனும் பறையனும் சமமா?. பறையன் அருந்ததி வீட்டில் சம்பந்தம் வைப்பனா?. சக்கிலியன் பறையன் வீட்டில் சாப்பிடுவானா?. அம்பேத்கரின் மஹார் ஜாதி மாயாவதியின் சக்கிலிய ஜாதி வீட்டில் நுழைவானா? தலித்துக்கள் தங்களுக்குள் கலப்பு திருமணம் செய்ய முடியாதபோது, உயர்ஜாதி பெண்னோடு கலப்பு திருமணம் செய்ய ஏன் துடிக்கிறான்?.

  தலித் எனும் பாதாள சாக்கடையில் பயங்கரமான விஷ ஜந்துக்கள் இருக்கின்றனவே. ஆகையால்தான், ஆதிக்க ஜாதி ஒரு தலித்தை மலம் சாப்பிட வைத்தால், அங்கேயிருந்த போலிஸ்கார தலித் அவனைப்பார்த்து சிரித்தான். ஏனென்றால் இவன் அவனைவிட உயர்ந்த ஜாதி. உயர்ஜாதியோடு பிரச்னை வந்தால் ஜாதி மறுப்பு. அவர்களுக்குள் பிரச்னை வந்தால் ஜாதி வெறுப்பு. இதுதான் தலித்.

  வ.உ.சியை வைத்து சாதிக்க முடியாததையெல்லாம், அம்பேத்கரை வைத்து ஆதிக்கஜாதி சாதித்துவிட்டது. 5000 வருடங்களுக்கு முன்பு, உழைக்கும் வேலைகள் அனைத்தும் சூத்திரனுக்கே என ஒரு மிகப்பெரிய இட ஒதுக்கீட்டை கண்ணன் கொடுத்தான். அதிலே நல்ல வருமானம் வரும் உழைக்கும் வேலையெல்லாம் ஆதிக்க சாதி எடுத்துக்கொண்டு, சக்கையை அம்பேத்கருக்கு தந்துவிட்டது.

  உண்மையை சொல்லப்போனால், எந்த தலித்தும் ஜாதி சாக்கடையை விட்டு வெளியேற விரும்பவில்லை.. “இப்பிறவியில் எனது கர்மபலனை செவ்வனே செய்து முடித்து, அடுத்த பிறவியில் உயர்ஜாதியில் பிறந்து அவனை பழிவாங்குவேன்” என கறுவிக்கொண்டிருக்கிறான்.

 6. பெரியார் இயக்கத்தில் இருப்பவர் அனைவரும் நாத்திகர். ஹிந்து மதத்தை விட்டு வெளியேறிவிட்டனர். ஆனால் ஜாதியை விட்டு வெளியேறினரா?. ஒரு உயர்ஜாதி நாத்திகர் வீட்டில் போய் தலித் நாத்திகர் பெண் கேட்கமுடியுமா?. ஆகையால்தான் ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவுங்கள் என்றார் தந்தை பெரியார். நாத்திகனாக மாறுங்களென சொல்லவில்லை.

 7. “நான் ஹிந்துவாக பிறந்துவிட்டேன். ஆனால் ஹிந்துவாக சாகமாட்டேன்” என சபதமெடுத்து அம்பேத்கர் இலங்கையில் ஒரு லட்சம் தலித்துக்களோடு புத்த மதத்தை தழுவினார். ஆனால் பௌத்தம் எனும் மதத்தை இந்திய சட்டசாசனத்தில் அவரால் நுழைக்கமுடிந்ததா?. “இஸ்லாம், கிருத்துவம், யூதம், பார்சி தவிர மற்ற அனைத்து மதங்களும், சீக்கியம் பௌத்தம் சமணம் உட்பட ஹிந்துமதத்தின் பிரிவுகளே. ஆகையால் இவர்கள் அனைவரும் ஹிந்துக்களே” என இந்திய சட்டசாசனம் அறிவிக்கிறது.

  அவர் தழுவிய பௌத்தத்தையே ஒரு தனி மதமாக அறிவிக்கமுடியாத போது, என்ன சட்டசாசனம் வடிவமைத்து கிழித்தார் அம்பேத்கர்?. வெள்ளைக்காரனும் பாப்பானும் சொல்லிக்கொடுத்ததை சிறிது முலாம் பூசி ஒட்டுபோட்டு தலித்துக்களை ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு எனும் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு போய் சேர்ந்துவிட்டார்.

  பௌத்தத்தை தழுவிய எந்த தலித்திடமாவது பௌத்த மதத்தை சார்ந்தவரெனும் ஜாதி சான்றிதழ் உள்ளதா?. அனைவரிடமும் அதே ஹிந்து பள்ளன் பறையன் சர்டிபிக்கேட்தானே உள்ளது. இல்லாவிட்டால் இட ஒதுக்கீடு கிடைக்காதே. கூழுக்கும் ஆசை மிசைக்கும் ஆசையென்றால் நடக்குமா?.

  ஆக பௌத்தத்தை தழுவியதால் அம்பேத்கருக்கும் தலித்துக்களுக்கும் என்ன கிடைத்தது?. புத்தன் எனும் ஒரு புதிய சாமி எக்ஸ்ட்ராவாக கிடைத்தது. மற்றபடி புத்த கயாவிலும் “நீ தீண்டத்தகாதவன், உள்ளே நுழையாதே வெளியே நில்” என சொல்லப்பட்டது.

 8. பௌத்தம் ஹிந்து மதத்தின் ஒரு பிரிவு. பௌத்தர் அனைவரும் ஹிந்துக்களே எனும் சட்டம் 1955ல் இயற்றப்பட்டது. அப்பொழுது சட்டசாசனக்குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். புத்தமதத்தை தழுவியிருந்தார். “புத்தர் ஹிந்துமத வர்ணதர்மத்தை எதிர்த்து வெளியேறினார். ஆகையால் பௌத்தம் ஹிந்துமதமல்ல, நான் ஹிந்துவல்ல. பௌத்தம் தனி மதம்” என மூச்சுபேச்சு கூட விடவில்லை.

  ஜாதியை விட்டு அம்பேத்கர் வெளியேறினாரா?. பௌத்தராகியும் அதே மஹார் ஜாதி முத்திரையுடன்தானே இறந்தார்?. பௌத்தத்திலும் அதே மேல்ஜாதி கீழ்ச்சாதிதானே இருக்கிறது?.

  கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் அம்பேத்கர்?. சவீதா எனும் ப்ராமின் டாக்டரை மணந்து, கமுக்கமாக பாப்பானாகி பத்மபூஷன் அவார்டு வாங்கி செத்துப்போனார். அந்த ப்ராமின் டாக்டர்தான் இவருக்கு விஷம் வைத்து கொன்றதாக அறிவிஜீவி பார்ப்பனர் வட்டாரத்தில் ஒரு கிசுகிசுப்பும் உண்டு.

 9. முஹம்மத் அலி ஜின்னா
  அய்யர் கிட்ட வம்பு சண்டை போட்டாச்சு அடுத்து கிருத்தவர்கள் அடுத்து தாழ்ழ்தபட்டவர்கள் கடைசியாக அம்பேத்கர் வரை வந்து விட்டீர்
  முதலில் டாக்டரை போய் பாரும்

 10. நவீன பாப்பானும் அம்பேத்கரும்:

  பதவி, பணம், அந்தஸ்து பெற்ற ஒவ்வொரு தலித்தும் “ஆயிரக்கணக்கான வருடங்களாக நான் அடிமையாக வாழ்ந்தேன். இப்பொழுதுதான் எனக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. இது நான் முற்பிறவியில் செய்த கர்மபலன். ஆகையால், இனி இவர்கள் எனக்கு அடிமையாக சேவகம் செய்யட்டும். இப்பொழுது அனுபவிக்காமல் இனி எப்பொழுது நான் அனுபவிப்பது” என சபதமெடுக்கிறார். உடனே அவருடைய மனக்கண்ணில் ஆதிக்கஜாதி ஹீரோ பத்மநாபன் ஐயர் தோன்றுகிறார். இவரும் பத்மநாப ஐயராக அவதாரமெடுத்து சபாரி சூட் போட்டுக்கொண்டு மிடுக்காக தனது பங்களாவுக்கு வெளியே வந்து நவீன பாப்பானாக தலை நிமிர்ந்து நிற்கிறார்.

  நவீன பாப்பான்: ஹ்ம்…யாரங்கே…
  தலித் ப்யூன்: அய்யா… இருகேன்ய்யா…..

  நவீன பாப்பான்: ப்ளடி பூல்…. வேர் ஆர் யூ?
  தலித் ப்யூன்: அய்யா… அம்மாவோட ரோஜா செடிக்கு ஒரம் போட்டுட்ருந்தேய்யா..

  நவீன பாப்பான்: ஓ.கே…. இன்னிக்கு சாயங்காலம் ரம்யா அமெரிக்காலேர்ந்து வருது… எல்லாம் ரெடி பண்ணிட்டியா?

  தலித் ப்யூன்: ப்ண்ணிட்டேய்யா… காலைலேயே முனியாண்டிய ஏர்போர்ட்டுக்கு அனுப்பிச்சுட்டேன்யா. பாப்பா வர்ரவரைக்கும் கார்ல அங்கேயே இருடானு சொல்லிப்பூட்டேன்…பாய் கடைலேருந்து பாப்பாவுக்கு புடிச்ச மாதிரி கறி பழமெல்லாம் வாங்கியாந்து ப்ரிஜ்ஜுலே வச்சுட்டேன்யா… சாயங்காலம் ப்ரியாணி பண்ண இப்ராகிம் பாய் வந்துடுவாருயா…

  நவீன பாப்பான்: வெரி குட்…பாப்பாவுக்கு கோவம் வராம நடந்துக்க. காலைலே யோகா செய்றதுக்கு முன்னாடி ப்ரஷ் இளனி சாப்பிடும்… ஞாபகமிருக்குல்ல…

  தலித் ப்யூன்: மறப்பேனாய்யா… மருதாச்சலம் புள்ள தோட்டத்லேருந்து எல்லாம் ரெடி பண்ணிடேய்யா… தாத்தாச்சாரிட்டே சொல்லி மல்கோவா மாம்பழமெல்லாம் ரெடி பண்ணிட்டேய்யா…

  நவீன பாப்பான்: வெரிகுட்..வெரிகுட்..போய் வேலைய கவனி…
  **********

  ப்யூன் பாலிஷ் போட்டு அவருடைய காலடியில் வைத்த ஷூவை போட்டுக்கொண்டு, கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளின் மொத்த உருவமாக கலெக்டர் ஆண்டியப்பன் ஏ.சி.காரில் ஆபிஸுக்கு போகிறார். கலெக்டர் ஆபிஸ் முன்னாடி ஜாதிக்கலவரத்தால் வீடெறிக்கப்பட்ட தலித்துக்கள் அம்பேத்கர் கொடியுடன் நீதி கேட்டு நிற்பதைப்பார்த்து “காலங்காத்தாலே வந்துட்டானுக.. இவன்களுக்கு வேற வேலையே கிடையாது” என மனதுக்குள் முனுமுனுக்கிறார்.

 11. முஹம்மத் அலி ஜின்னா சொல்கிறார்:
  இனியொரு 1947 நடந்தால், இந்தியா-பாக்கிஸ்தான்-பங்களாதேஷ்-ஆப்கானில் வாழும் 85 கோடி முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து ரத்தக் காட்டேறி பாரதமாதாவை நையப்புடைத்து விடுவர் – “தமிழ்த்தேசம், காஷ்மீர், காலிஸ்தான், தலித்துஸ்தான், திராவிட நாடு, நக்ஸல்புரி, பிராமணஸ்தான், ஜீஸஸ்தான், இஸ்லாமிஸ்தான்” என இந்தியாவை சிதறடிப்போம். அனைவருக்கும் அவரவர் தேசம் கிடைப்பதால், அனைத்து பிரச்னைகளும் முடிந்தது.

  முஹம்மத் அலி ஜின்னா உங்களுக்கு
  நல்ல மனம் நல்ல வக்கிரம் ஆனால் நடக்கும்போது பார்க்கலாம்

 12. முஹம்மத் அலி ஜின்னா

  நீங்கள் ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்வதால் கேட்கிறேன்

  உங்கள் கடவுள் ஆடம் அவே படைக்கும் போதே சாத்தான் இருப்பது தெரிந்தும் அவர்களை அம்போ என்று விட்டது முட்டாள் தனம்
  வலிமையான சாத்தானிடம் விலக்கபட்ட கனியை கொடுத்தது அதை விட முட்டாள் தனம். அந்த இருவரை கனியை சாப்பிடாதே என்று சொன்னது அதை விட முட்டாள் தனம். சாத்தன் தான் கனி புசித்த பிறகு அவர்களுக்கு வெட்கம் வர செய்தான். உங்கள் அல்லாவை
  நம்பி இருந்தால் அவர்கள் நிர்வாணமாக அலையவேண்டியது தான் (நிர்வாணமாக அலையும் சில ஹிந்து சன்யாசிகளை தீகவினர் கேலி செய்கின்றனர்) அவர்கள் உங்களையும் கேலி செய்து இருப்பார். உங்கள் மானம் அறிவு வந்தது சாத்தனால் தான். அதை தான் வழி பட்டு கொண்டு இருக்கின்றீர். நீங்கள் எல்லோரும் ஏற்கனவே சாதானின் கன்ட்ரோலில் வந்து விட்டீர் நீங்கள் தொழும் பொது உங்கள் எதிரில் சைத்தான் வந்தால் தெரியவா போகிறது அதற்கும் தான் உருவமில்லை சைத்தான் எப்படி வேண்டுமானாலும் வரும்.அவன் தான் உங்களை
  இப்படி சிந்திக்க வைப்பான் அதனால் தான் உங்கள் முஸ்லிம் இனதுக்குள்ளயே அடித்து கொண்டு சாகின்றியர். பாகிஸ்தான் அப்கானிஸ்தானில்
  உங்கள் மசூதியை நீங்களே பாம் வைத்து தகர்கின்றீர். உங்கள் மதத்தின் அடிப்படையே கோளறு தான் நீங்களும் நிம்மதியாக இருப்பதில்லை
  அடுத்தவரையும் நிம்மதியாக இருக்க விடுவதில்லை
  எல்லா நாட்டிலும் மதத்தை பரப்புகிறீர்கள் ஆனால் மனதில் விஷத்தையும் தான் பரப்புகிறீர்கள். தரித்திரம் (ஆசியா ஆப்ரிக்க) பிடித்த நாடுகளில் தான் மதம் பணம் கொடுத்து மாற்றுகிறீர்கள். நீங்கள் சொன்னது போல் சவுதி மன்னர் பணம் கொடுத்து இருக்கலாம் பணத்துக்கு ஆசை பட்டு வந்து இருப்பார் பணத்துக்காக மதம் மாறுபவனிடம் என்ன கொள்கை பிடிப்பு இருக்கும் புஸ்தகத்தில் மட்டும் காமெடியாக அமைதி மற்றும் சமாதனம் எழுதி வைப்பீர் இல்லையா.எந்த ஒரு இஸ்லாமிய நாடாவது
  சந்தோசமாக இருக்கிறதா பணம் பெட்ரோல் உள்ள சவுதி(இரண்டாவது பெட்ரோல் உற்பத்தி) குவைத் uae தவிர இங்கெல்லாம் அமெரிக்க ஐரோப்பா கண்ட்ரோல்.

 13. // அய்யர் கிட்ட வம்பு சண்டை போட்டாச்சு அடுத்து கிருத்தவர்கள் அடுத்து தாழ்ழ்தபட்டவர்கள் கடைசியாக அம்பேத்கர் வரை வந்து விட்டீர் //
  ——————–

  குறைந்தபட்சம் என்னுடைய மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையை பேசியுள்ளேன். உங்களை காபிர் என அறிவிக்கும் திருக்குரானை தடைசெய்யுங்கள், கொளுத்துங்கள் என சொல்கிறேன். நீங்கள் உண்மையான காபிராக வாழ்ந்தால்தான் நாங்கள் உண்மையான முஸ்லிம்களாக வாழமுடியும். திருக்குரான் அடிப்படையில் காபிர் மீது ஜிஹாத் செய்து இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்கமுடியும்.

  20 கோடி கிருத்துவர் ஜீஸஸ்தானை உருவாக்கி வெளியேறட்டும்.

  பிராமின்ஸை இவ்வளவு திட்டியும், எங்களுடைய பெருமானாரின் உறவினர் எனும் உண்மையை சரித்திர ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். சும்மா குருட்டாம்போக்கில் இருட்டில் கல்லெறியவில்லை. உங்களுக்கு பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் திட்டுங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி.

 14. முஹம்மத் அலி ஜின்னா

  உங்களுக்கு பிடித்திருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லாவிட்டால் திட்டுங்கள். உங்களுக்கு உங்கள் வழி, எனக்கு என் வழி.

  ok dear

 15. // நீங்கள் ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்வதால் கேட்கிறேன் //
  ————–

  ஒரு இன்டெலெக்சுவல் லாஜிக்காக விவாதிப்பார். 2+2 = 4 என்பதை நாம் இருவரும் ஒத்துக்கொண்டால்தான் லாஜிக்காக விவாதம் செய்யமுடியும். அதெல்லாம் பொய் என்று குருட்டாம்போக்கில் நிராகரித்தால் விவாதம் செய்யமுடியாது. உங்களை இன்டெலுக்சுவலாக மதிப்பதால்தான் நான் இவ்வளவு பேசுகிறேன்.

  “சிலையை நீ படைத்தாய், சிலை உன்னை படைக்கவில்லை”. இதை லாஜிக்காக யாரும் மறுக்கமுடியாது. ஆகையால்தான் சிலைமுன்னால் பிரார்த்தனை செய்யும்போது உங்களை அறியாமல் உங்கள் கண்கள் மூடிக்கொள்கின்றன. சிலையை நேருக்கு நேர் பார்த்து உங்களால் பிரார்திக்கவே முடியாது. ஏனென்றால் உங்களுடைய மனசாட்சி அந்த சிலையை பொய்யென்று நிராகரிப்பதால்.

  உங்களுடைய வேதம் சொல்லும் உருவமற்ற ஓரிறைவன் ப்ரஹ்மனையே உங்களால் வணங்கமுடியும். சிலையை வணங்கவே முடியாது. அந்த ப்ரஹ்மனைத்தான் அர்ரஹ்மான் என திருக்குரான் சொல்கிறது. சிந்தித்து பாருங்கள். நன்றி.

 16. உங்களை இன்டெலுக்சுவலாக மதிப்பதால்தான் நான் இவ்வளவு பேசுகிறேன்

  NANDRI

 17. முஹம்மத் அலி ஜின்னா
  இறைவன் எதற்கு மொபைல் போன் போல் செய்து கொண்டு இருக்க வேண்டும் அவருக்கென்ன தலைஎழுத்து அவர் ஒன்றும் பொறியாளர் இல்லையே அவர் நினைத்த மாத்திரத்தில் சிருஷ்டி நடைபெறும் அவ்வளவு வலிமை அவருக்கு உண்டு. மேலும் கல்லை வணங்கினால் அது
  கல் அதனால் தான் கும்பாபிஷேகம் என்று சொல்கிறோம். உருவமற்ற இறைவனை நாங்கள் அங்கு பிரதிஷ்டை செய்கிறோம். நாங்கள் அன்போடு அழைக்கும் போது அவர் அன்புக்கு வசபட்டு வருகிறார். நாங்கள் கல் என்று பார்ப்பதில்லை. நீங்கள் உங்கள் மத பார்வையிலிருந்து பார்த்தல் அது புரியாது இது அவர் அவர் நம்பிக்கை உங்களுக்கு புரிய வில்லை என்றால் விட்டு விடுங்கள். இறைவனை தவிர பூரணமானது எதுவும் இல்லை பூரண சன்யாசி கூட(லௌகிகம் பற்றி பேசி குழப்பி கொள்ளாதீர்கள், அதே போல் லௌகிக பிராமணனையும் குழப்பி கொள்ளாதீர்கள். இன்றும் ஒன்று அல்லது இரண்டு உண்மையான பிராமணர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் அவர் பொருட்டு இறைவன் மழை பொழிவிக்கிறான் பூணல் போட்டவன் எல்லாம் பிராமணன் கிடையாது இறைவனின் கருணையால் மட்டுமே பூரணம் பெற முடியும்.

 18. // இன்றும் ஒன்று அல்லது இரண்டு உண்மையான பிராமணர்கள் இருக்கிறார்கள் அதனால் தான் அவர் பொருட்டு இறைவன் மழை பொழிவிக்கிறான் //
  —————-

  ப்ராஹ்மின்ஸ் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால், இந்தியா 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் தலைவனாக உருவாகும். வறுமை ஒழிந்து அமைதி மலரும். 130 கோடி மக்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாகும். “எல்லோரும் எல்லாமும் பெற்று இல்லாமை இல்லாமல் வாழலாம்”. அல்லாஹ் நாடினால், இன்ஷா அல்லாஹ் நடக்கும்.

 19. மறுபடியும் கும்பல் சேர்க்க தான் பார்கிறீர்கள் அறிவார்த்த சமுகம் வேண்டாமா

 20. // மறுபடியும் கும்பல் சேர்க்க தான் பார்கிறீர்கள் அறிவார்த்த சமுகம் வேண்டாமா //
  ———————

  வெறும் ஆன்மீகம் போதிக்க இஸ்லாம் வரவில்லை. அப்படியிருந்தால், “ஹீரா குகையிலேயே அமர்ந்து என்ன தியானம் செய்யுங்களென” அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) விட்டிருப்பான். திருக்குரானை கொடுத்து “நீதியை நிலை நாட்டுங்கள். மனித இனத்துக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் நல்லபடியாக வாழும் எனது சத்திய வேதத்தை எடுத்துரைத்து வாழ்ந்து காட்டுங்கள்” என கட்டளையிட்டிருக்க மாட்டான்.

  இஸ்லாம் வந்தது வறுமையை ஒழிக்க. “பட்டினியால் வாடுபவனிடம் நோன்பின் மகிமையை பற்றி பேசாதே. பஞ்ச பரதேசியிடம் வெறும் வாயால் ஈத் முபாரக் சொல்லாதே. அதற்கு முன்னால் ஈகை செய், ஜக்காத் கொடு, அவனுக்கு உணவளி” என அல்லாஹ் அறிவிக்கிறான். இன்று மெத்த படித்த நம்மை போன்ற இன்டெலெக்சுவல்ஸ் , நமது நாட்டில் பிழைக்க முடியாமல் அரபு நாடுகளுக்கும் கிருத்துவ நாடுகளுக்கும் ஓடுகிறோம். எவ்வளவு பேரால் ஓட முடியும்?. 130 கோடி மக்களால் அமெரிக்காவுக்கும் அரேபியாவுக்கும் ஓடமுடியுமா?.

  வெறும் தேசபக்தி தேசபக்தி என்று அலறிவிட்டு நாட்டை ஓடினால் அந்த நாடு முன்னேறுமா?. பீகாரில் நடந்த ப்யூன் வேலை தேர்வுக்கு 1600 இஞ்சினியர்களும் 4000 முதுகலை பட்டதாரிகளும் தேர்வெழுதினரென நியூஸ் படித்தேன். இப்படி போனால் எவ்வளவு நாளைக்கு இந்த நாடு தாங்கும்?. வருடா வருடம் லட்சக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளை உருவாக்குகிறோம். எவ்வளவு நாளைக்கு இவர்கள் பொறுப்பர்?. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து கலவரம் வெடித்தால், நம்மால் ரோட்டில் நடமாட முடியுமா?.

  இந்தியா இல்லாவிட்டால், அரபியும் அமெரிக்காகாரனும் நம்மை மதிப்பானா?. ஹிந்து முஸ்லிம் என விவாதம் செய்தாலும், அரபியா எனக்கு உறவினன்?. நீங்களும் நானும்தானே உறவினன்?. எனது மூதாதையர் பிராமண வழிபாடுகளை விட்டு இஸ்லாத்தை தழுவினர். உங்கள் மூதாதையர் தழுவவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். அரபியிடம் அடிமையாக வேலை செய்வதைவிட, இஸ்லாத்தை தழுவி 55 இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியா ஏன் தலைவனாக மாறக்கூடாது?. இவ்வளவு பெரிய சக்தியிடம் அமெரிக்காவோ சைனாவோ வாலாட்டுவானா?. ஆம். உலகத்துக்கே மிகப்பெரிய தலைவனாக இந்தியாவை உருவாக்கும் சக்தியை இஸ்லாம் தருகிறது. அதை ஏன் நாம் ஒட்டுமொத்தமாக ஏற்கக்கூடாது?.

  பட்டினி வயிறால் எவ்வளவு நாளைக்குத்தான் தேசபக்தி பஜனை பாடமுடியும்?. இறைவன் உருவமற்றவன் எனும் கருத்தில் நாம் இருவரும் உடன்படுகிறோம். அப்புறமென்ன பிரச்னை?. பசி பட்டினியை தீர்க்காத ஆன்மீகத்தால் என்ன பயன்?. இந்தியாவை காப்பாற்ற இஸ்லாமே தீர்வு என்பது என் வாதம். இதைவிட அருமையான வழியிருந்தால் நீங்கள் சொல்லுங்கள். நான் ஏற்க தயார்.

 21. பங்களாதேஷ் பாகிஸ்தான் இந்தோனேசியா போன்ற நாடுகள் இஸ்லாத்தை ஏற்று கொண்டன ஆனாலும் எல்லோருக்குமா அரபு நாடுகளில்
  வேலை கிடைத்து விட்டது.சவுதியில் மொத்தம் 1.3மில்லியன் இந்தியர்களும் 1.5 மில்லியன் பாகிஸ்தானியர்களும் மட்டுமே இருக்கிறார்கள் மீதமான மக்கள் வாழ்வாதாரம் எங்கே மதம் தீர்வு அல்ல ஒவ்வொரு தனிமனிதனும் முன்னேற நினைக்க வேண்டும் மதத்தை கட்டி ஏன்
  அழுகிறீர்கள். பாகிஸ்தான் 1947இல் சுதந்திரம் அடைந்தது மதத்தின் பெயரால் நீங்கள் சொல்வது போல் பார்த்தல் 95% மேல் இஸ்லாமிய நாடான அந்த நாடு பொருளாதார நாடு முன்னேரிருக்க வேண்டும் பங்களாதேஷ்ம் சேர்த்து ஆனால் நிதர்சனம் இந்தியர்களை விட கல்வியிலும் வேலையிலும் பின் தங்கி இருக்கின்றனர் அரபு இஸ்லாமிய நண்பர்கள் சொன்னது. கல்வி தான் மாற்றும் வெறும் காழ்புணர்ச்சி ஏற்புடையது அல்ல. மதமும் பிரச்சனை இல்லை எல்லா மதத்திலும் ஜாதியிலும் நல்லவர்கள் உண்டு நீங்கள் வெறுக்கின்ற பிராமண ஜாதியிலும் சேர்த்து இல்லை என்றால் அம்பேத்கர் வந்து இருக்க முடியாது. அந்த அந்த சமுதாயம் முன்னேற பாடு பட்டாலே நாடு தானாக முன்னேறும் ஹீரோ வொர்ஷிப் சினிமா kharisma முட்டாள் அரசியல் எல்லாம் விட்டாலே போதும் நீங்கள் சொல்கின்ற அரபு நாடுகள் அமெரிக்க ஐரோப்பாவுடன் கைகோர்க்க
  தொடங்கி விட்டார்கள் அவர்கள் பிள்ளைகள் இந்தியர்களை விட நன்கு அமெரிக்கன் இங்கிலீஷ் பேசுகிறார்கள் எல்லாம் விழிப்புணர்வு மற்றும் சந்தர்ப்பத்தை பயன் படுத்துவது தான். சவுதி கெட்டிக்காரன் அவன் அமெரிக்காவுக்கும் பேசுவான் முஸ்லிம்களுக்கும் பேசுவான் அவனுக்கு இஸ்ரேல மட்டும் விரோதி. உலகில் உள்ள எல்லா முஸ்லிம் நாடுகளும் குறிப்பாக ஆசியா ஆபிரிக்க இனங்கள் அரபு நாட்டில் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் ஐரோப்பிய அமெரிக்கர்களுக்கு தனி சம்பளம் ராஜ வாழ்கை எல்லா அரபு நாடுகளும் இதை தான் செய்கிறது. உங்கள்ளுக்கு இருக்கும் ஆதங்கம் எனக்கும் உண்டு.நம் நாடு முன்னேற வேண்டும் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என் ஆசையும் தாழ்த்த பட்ட மக்களுக்கு நேர கூடிய கொடுமையை நானும் ஏற்க வில்லை.
  இதற்க்கு அவர்கள் தான் முயற்சிக்க வேண்டும் அரசும் சில தொண்டு நிறுவனமும் பாதிக்க பட்டவர்களுக்கு உதவலாம்.

 22. பிராமின் கலீஃபா (Khalifa – தலைவர், தளபதி):

  ஒரு நிறுவனம் வெற்றிகரமாக இயங்க வேண்டும் என்றால், நல்ல திறமைசாலிகளை அதன் இயக்குனர்களாகவும் மேனேஜர்களாகவும் நியமிக்க வேண்டும். அதே போல் ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்றால் நல்ல தலைவர்களை மனம் திறந்து வரவேற்க வேண்டும்.

  இன்று உலக முஸ்லிம்கள் ஜனத்தொகை 170 கோடி. 55 இஸ்லாமிய நாடுகள். கனிவளம், நிலப்பரப்பு போன்றவற்றை இந்தியாவிடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட 10 இந்தியாவுக்கு சமம். இதைத் தவிர ஐரோப்பாவில் வெகு வேகமாக வளர்ந்து வரும் முஸ்லிம் ஜனத்தொகை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

  இந்த 170 கோடி முஸ்லிம்களை 6 கோடி பிராமின் சமுதாயத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முஸ்லிம்களிடம் எல்லாத் திறமைகளும் உள்ளன, இரண்டைத் தவிர. அது அரசியல் சாதுர்யமும் அறிவாற்றலும். நல்ல தலைவனுக்கு இந்த இரண்டும் அவசியம். அது பிராமின்ஸிடம் உள்ளது. அதனால்தான் “தலைவா!!. தலைமை தாங்க வா !!” என அழைக்கிறேன்.

  நான் அழைத்ததும் இஸ்லாமிய உலகம் இவர்களை தலைவனாக ஏற்றுக் கொள்ளுமா?. முஸ்லிம்களிடம் ஆயிரம் பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் அனைவரிடமும் இருப்பது ஒரே ஒரு திருக்குர்ஆன். அதில் எந்த வித்தியாசமும் இல்லை. அது காட்டும் வழிதான் “லா இலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலல்லாஹ்” எனும் ஷஹாதா. திருக்குர்ஆன் உங்களை நேரடியாக அழைக்கிறது. எவ்வளவு பெரிய கண்ணியம்?. நான் வெறுமனே எடுத்துச் சொல்கிறேன். அவ்வளவுதான்.

  6 கோடி பிராமின்ஸிடம் உள்ள திறமை 170 கோடி முஸ்லிம்களிடம் உள்ளதா?. உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் 55 முஸ்லிம் நாடுகளுக்கு கிடைக்கிறதா?. பிராமின் சமுதாயத்தை உலக நாடுகள் பெரிதும் மதிக்கின்றன. முஸ்லிம் நாடுகள், இது போல் நமது முஸ்லிம்களில் யாருமே இல்லையே என ஏங்குகின்றன.

  தலைமை ஏற்க இவர்களை விட திறமைசாலி முஸ்லிம்களில் உண்டா?. அப்படி இருந்திருந்தால், இந்த பேச்சுக்கே இடமில்லையே. ஆக திறமையின் அடிப்படையில் வைத்தால், இவர்களை மிஞ்ச யாருமே கிடையாது. இந்தியா பாக்கிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானில் வாழும் 85 கோடி முஸ்லிம்களும் இவர்களை கலிஃபாவாக அறிவித்துவிடுவர். முஸ்லிமுக்கு முஸ்லிம் தலைவர். இவர் நம்மாளு என்று பெருமைப் படுவர். பிரச்னையே கிடையாது.

  இதனால் இந்தியாவுக்கு என்ன பயன்? :

  1. 55 இஸ்லாமிய நாடுகளின் தன்னிகரில்லா தலைவனாக இந்தியா ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப் படும்.

  2. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் ஜனத்தொகையை எளிதாக இஸ்லாமிய நாடுகளுக்கு அனுப்பி விடலாம். அவர்களுக்கு மனித வளம் தேவை. யாதும் ஊரே யாவரும் முஸ்லிம்.

  3. இதன் மூலம் அடுத்த 100 வருடங்களுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வறுமை ஒழியும். செல்வம் கொழிக்கும். எல்லோரும் எல்லாமும் பெறுவர்.
  **********************

  ஒரு இனிய காலைப் பொழுதில், ஒரு லட்சம் பிராமின்ஸ் ஷஹாதா சொல்லி இஸ்லாத்தை தழுவி விட்டால் என்னாகும்?.

  இஸ்லாமிய உலகமெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடும். அல்லாஹு அக்பர் எனும் முழக்கம் விண்ணை முட்டும். இந்த இடி முழக்கத்தில், அமெரிக்கா ஸ்தம்பித்து விடும். முஸ்லிம் ஆவதா வேண்டாமா என விளிம்பில் நிற்பவர், கூட்டங்கூட்டமாக இஸ்லாத்துக்கு வர ஆரம்பித்து விடுவர்.

  அமெரிக்கா செயலிழந்து விட்டதை உணர்ந்ததும், இஸ்லாமிய நாட்டுத் தலைவர்களுக்கு சொல்லவா வேண்டும்?. வாழ்த்து தெரிவிக்க அணி அணியாக வர ஆரம்பித்து விடுவர். காஷ்மீர் மக்கள் “இந்தியா எங்கள் தாய் நாடு, இஸ்லாம் எங்கள் வழிபாடு” என அறிவித்து விடுவர்.

  ஷஹாதா சொன்ன பிராமின்ஸை எந்த கொம்பனாலும் அசைக்க முடியுமா?. அறிவு, கல்வி, ஆட்சி, அதிகாரம் உள்ள இந்த புதிய முஸ்லிம்களை இஸ்லாமிய உலகத்தின் பாதுகாவலர்கள் இவர்கள்தான் என அனைத்து முஸ்லிம் நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு பிராமின்ஸுக்கு பதவிகளையும் கௌரவத்தையும் வாரி இறைப்பார்கள்.

  இஸ்லாமிய நாடுகளின் ஒப்பற்ற தலைவன் இந்தியா என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும். இந்தியாவை கேட்காமல் ஒரு துரும்பையும் அசைக்க மாட்டார்கள். அமெரிக்கா ஏதாவது ஒப்பந்ததில் கையெழுத்திடச் சொன்னால் “டெல்லிக்கு வா பேசிக் கொள்ளலாம்” என்று சொல்லும் நிலை வந்துவிடும்.

  அதாவது 80 கோடி முஸ்லிம்கள் வாழும் அகண்ட பாரதம், பிராமின் முஸ்லிம்களை தங்களது கலிஃபாவாக அறிவித்து விடும்.வேறு வழி?
  **************************

  சகோதரா !!. குண்டுச்சட்டியை விட்டு வெளியேறு. உனது குதிரை கஃபா நோக்கி செல்லட்டும். தேவை ஒரு ஷஹாதா. இஸ்லாமிய உலகம் உன் கையில்.

  “படித்த கல்விமான்களிடமும் அறிஞர்களிடமும் இஸ்லாத்தை எடுத்து சொல்லுங்கள். அவர்களை தலைமை ஏற்க அழைப்பு தாருங்கள்” என்றார் பெருமானார்(ஸல்). பேராசை ஆணவம் அகந்தை அநீதியை ஒடுக்கி சமநீதி சகோதரம் சமத்துவ தருமத்தை நிலைநாட்ட பிராமின்ஸை விட சிறந்த தலைவர்கள் அகண்டபாரதத்தில் உண்டா?.

  பிராமின் எனும் மஹாநதி, இஸ்லாம் எனும் பெருங்கடலில் சங்கமம்.

  சகோதரா, ஞானபீடத்தின் இறுதி படிக்கட்டில் காலடி வைக்க தயக்கமென்ன?

  தலைவா !!. தலைமை தாங்க வா !!

  செல்வம், அமைதி, சமநீதி, சமத்துவம், சகோதரத்துவம்.. அனைத்துக்கும் திறவுகோல் இஸ்லாத்தில் உள்ளது. இது உங்கள் இஸ்லாம். உங்கள் திருக்குர்ஆன். எடுக்க ஏன் தயக்கம்?
  ***************************

  பெருமானார்(ஸல்) பிறந்தது சிலைவணக்கம் செய்த குரைஷி எனும் பிராமணர் இனத்தில். அங்கிருந்து இந்தியாவுக்கு சிலைவணக்கம் கொண்டு வந்த குரைஷிக்கள்தான் பிராமின்ஸ் ஆகிவிட்டனர்.

  ப்ராஹ்ம்-மின்தான் இப்ராஹ்ம்-மின். இப்ராஹ்ம்-மின்தான் ப்ராஹ்ம்-மின்.

  திருக்குர்ஆன் முஸ்லிம்களின் ஏகபோக உரிமையல்ல. இது மனிதகுலத்திற்கு இறைவனால் அருளப்பட்ட இறுதி வேதம். இஸ்லாம் வந்துவிட்டால் நாங்கள் எங்கே போவது என்று பீதியடையாமல், இஸ்லாம் வந்ததே உங்களிடமிருந்துதான் என்பதை உணர வேண்டும்.

  பெருமானர்(ஸல்) முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தமல்ல. மனித குலத்துக்கே சொந்தம்.

  “உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர், உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்”.

  ****************************

  மனித இனத்துக்கே வழிகாட்டும் திறமை பிராமின்ஸிடம் உள்ளது. தேவை ஒரு ஷஹாதா.

  இஸ்லாமிய உலகின் அடுத்த கலீஃபா இந்தியாவில்தான் தோன்றுவார். அவர் ஒரு பிராமின் குடும்பத்தில் பிறப்பார் என்பது எனது கணிப்பு.

  இதனைச் சொல்வதால் நான் பெரிய இஸ்லாமிய மார்க்க அறிஞர், முல்லா என்று எண்ண வேண்டாம். பசி, பட்டினி, வறுமை ஒழிந்து “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்” என விரும்பும் ஒரு சராசரி மனிதன். என்னுடைய அறிவுக்கு இதை விட சிறந்த வழி தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

 23. முஹம்மத் அலி ஜின்னா

  இப்போதே தகுதி உள்ள பிராமணர்கள் பெரிய போஸ்டில் தானே இருக்கிறார்கள். மதம் மாறி என்ன செய்ய போகிறோம் ஒரு வேளை நீங்கள்
  சொல்வது போல் இந்தியா முழுவதும் இஸ்லாம் ஆகிவிட்டால். சொத்துக்கு என்ன வழி ஏற்கனேவே அரபு நாட்டில் உள்ள வேலைகளில் அந்த நாட்டு மக்களே வேலையில் அமர்த்த துவங்கிவிட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தங்களுடைய திறமையை வளர்த்து கொண்டு விட்டார்கள்.
  உங்களுக்கே தெரிந்து இருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு சவுதி நாட்டுக்காரன் இந்தியர்களை 40 லட்சம் பேரை திருப்பி அனுப்பி விட்டான் ஏனென்றால் அங்கு உள்ளுர்கரனுக்கு வேலை வேண்டும் என்று குரல் வேகமாக ஒலிக்கிறது. திருப்பி அனுப்பப்பட்டவர்களில் 95% மேல் முஸ்லிம்கள் அதுவும் அதில் 80% பேர் கேரளா காரன் அதுவும் கண்ணூர் காசர்கோடு மலபார் ஏரியா பகுதியிலிருந்து வருபவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் .
  சாதரணமாகவே ஹிந்துக்கள் சவுதியில் ரொம்ப கம்மியாகத்தான் இருக்கிறார்கள். நீங்கள் சொல்வதை பார்த்தல் அவன் எந்த இஸ்லாமியரையும்
  திருப்பி அனுப்பி இருக்க கூடாது. முடிந்தால் வேறு நாட்டு ஒப்பந்தம் போட்டு அவன் வேறு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி இருக்க வேண்டும்
  செய்ய வில்லையே. எத்தனை முஸ்லிம்கள் திரும்பி வந்தார்கள். கேரளா கூட அலறியதே. அந்த மாநில அமைச்சர் கூட அந்த நாட்டு அமைச்சருடன் பேசி பார்த்தாரே உங்கள் முஸ்லிம் நண்பரிடம் கேட்டு பாருங்கள் தெரியும்.
  ஏற்கனேவே இந்தியாவில் 127 கோடி மக்கள் + 170 கோடி உலக முஸ்லிம் மொத்தம் 297 கோடி பேருக்கு எப்படி வேலை கிடைக்கும் அந்த அந்த
  நாட்டுக்காரன் அவன் அவனுக்கு தான் வேலை கொடுப்பன். மதம் மாறுவதால் நில பரப்பு அதிகமாகுமா அARVதே நிலம் அதே விவசாயம் இன்னும்
  சொல்லபோனால் தொழில் வளர்ச்சி அதிகமாக வேலை வாய்ப்பு இழக்க நேரும்.
  இஸ்லாத்தில் கூட புத்தகத்தில் உயர்வு தாழ்வு இல்லையென்றால் கூட நடை முறையில் அப்படி இல்லையே. ஹிந்து- முஸ்லிம் கலவரம் கூட அப்படி இல்லை ஷியா சுன்னி முஸ்லிம்கள் அப்படி அடித்து கொள்கிறார்களே YOUTUBE இல் பாருங்கள். ஏன் முஸ்லிம் நண்பர்கள் சொல்கிறார்கள் உண்மைய பொய்யா என்று தெரியாது. சில மசூதிகளில் சுன்னி தொழது விட்டு சென்ற பின் அங்கு ஷியா தண்ணீர் விட்டு கழுவி பின்பு தொழுகை நடத்துகிறார்கள். வாஹபி முஸ்லிம்கள் (அவர்கள் சொல்வது தான் சரி உங்கள் பாஷையில் பார்பனீயம்) என்று இருப்பதால் நானே சரியான முஸ்லிம் அரபு நாடுகளிலும் பற்றி கொண்டு தான் இருக்கிறது எல்லா இடங்களிலும் போட்டி அரசாங்கம் நடக்கிறது.
  முதல் வளைகுடா போர் நடந்தது நியாயம் குவைத் அக்ரமிப்பால் இரண்டாவது வளைகுடா போர் என்ன நியாயம் இராக்கிடம் அணுகுண்டு இருக்கா இல்லையா என்று அமெரிக்காவுக்கு தெரியாதா. உங்கள் வீட்டில் என்ன செய்து கொண்டு இருகிறீர்கள் என்று அவனால் சொல்ல முடியும் அவ்வளவு டெக்னாலஜி அவனிடம் உள்ளது. சவுதி நியாயமாக பார்த்தல் ஈராக் இஸ்லாமிய நாடு அவர்களுக்கு தான் தோள் கொடுத்திருக்க வேண்டும் சவுதி அமெரிக்க கைக்கூலி போல நடந்தது அதனால் தான் சொல்கிறேன். அவன் அவன் சுயநலம் மேடை மாநாடு பேச்செல்லாம் ஏமாற்று வேலை. நீங்கள் சொல்வது போல் இருந்தால் எல்லாம் சமசீராக இருக்கா வேண்டும் ஆசிய ஆப்பிரிக்க மக்கள் அதிக நேர உழைப்பு குறைந்த சம்பளம் அமெரிக்க ஐரோப்பா மக்கள் அதிக சம்பளம் 8 மணி நேர வேலை. இந்தியா முஸ்லிம் தொழிலாளர்களிடம் அரபு முஸ்லிம் முதலாளி நீ இன்னும் 2 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று அதிகாரம் செய்ய முடியம் அமெரிகானையோ ஐரோப்பனையோ மிரட்ட முடியுமா போடா என்று சொல்வான் இன்டர்நேஷனல் LABOUR கோர்ட் போவான் உங்கள் இஸ்லாமிய ராஜ்யத்திலும் உயர்வு தாழ்வு உண்டு புத்தகத்தில் சொல்லவில்லை நடைமுறையில் உங்கள் முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள் அவர்களே சொல்வார்கள். அரபு நாட்டை பொறுத்தவரை அவனுக்கு ஆசியநாடுகள் மட்டம். ஐரோப்பா அமெரிக்கர்கள் புத்திசாலி. அனால் இந்தியர்கள் உழைப்பு இல்லாமல் இந்த நாடுகள் முன்னேற வில்லை. ஓமன் மன்னர் ஐக்கிய அரபு SHEIK ZAYED போன்ற நல்ல தலைவர்களும் அங்கு உண்டு

 24. மேலும் நாம் இருவரும் இந்த பிரச்சனை பேசுவதால் என்ன மாற்றம் வந்து விட போகிறது ஏனென்றால் நான் ஒபாமா நீங்கள் விளாடிமிர் புடின்
  அவர் அவர் சாமார்த்தியம் அவர் அவர் உழைப்பு வாய்ப்பு இது தான் மூல தனம் நீங்கள் சொல்வது எல்லாம் மேடை பேச்சு போல்
  இருக்கிறது நடைமுறையில் வேலைக்கு ஆகாது

 25. // முன்பு சவுதி நாட்டுக்காரன் இந்தியர்களை 40 லட்சம் பேரை திருப்ர்ராபி அனுப்பி விட்டான் //
  ———————-

  40 லட்சமல்ல 4 லட்சம். இதற்கு காரணம் பழைய சவூதி விசா முறைகேடு. இதில் பெரும்பாலோர் கேரளா முஸ்லிம்கள். இவர்கள் அனைவருமே கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு சவூதி வந்து சொந்தமாக மளிகைக்கடை, டீக்கடை, ரெஸ்டாரன்ட் என சிறு வியாபாரம் செய்து பிழைப்பவர்கள். இவர்கள் போனால் இந்த வேலையை யார் செய்வது?. சவூதி நாறிவிடுமென அரசாங்கத்துடன் போராடியவர் சவூதிகள்தான். பிறகு விசா சீர்திருத்தத்துக்காக இதை செய்ய வேண்டியது அவசியமென அரசாங்கம் அவர்களுக்கு விளக்கியது. இப்பொழுது இவர்களனைவருக்கும் முறைப்படி விசா வழங்கப்பட்டு திரும்ப வந்துவிட்டார்கள்.

  “நாங்கள் இல்லாவிட்டால் அரபு நாடுகள் பிழைக்கமுடியாது. அல்லாஹ்வுக்கு நன்றி” என கேரளா முஸ்லிம்கள் இதை பெருமையோடு சொல்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்துக்கு வேலையில்லா திண்டாட்டம் கிடையாது. எங்கே வேண்டுமானாலும் போய் பிழைத்துக்கொள்ளலாம். படித்த பட்டதாரிகளுக்குத்தான் உலகம் முழுதும் பிரச்னை.
  100 வருடங்களுக்கு முன்புவரை மனிதசரித்திரத்தில் வேலையில்லா திண்டாட்டம் எனும் வார்த்தையே அகராதியில் இல்லை. மெக்காலே கல்வித்திட்டம் வந்துதான் குலத்தொழில் அழிந்து அவனவன் டிக்ரியை தூக்கிக்கொண்டு தெருத்தெருவாக வேலைக்கு அலையும் நிலை வந்தது. இந்த விஷயத்தில் மூதறிஞர் ராஜாஜி சொன்ன குலக்கல்வி திட்டத்தை நான் மனமார வரவேற்கிறேன். அவரவர் குலத்தொழிலை அவரவர் செய்தால் பிரச்னையே கிடையாது. அனைவரும் ராஜாவானால் பல்லக்கை யார் தூக்குவது?

  5000 வருடங்கள் வர்ணதர்ம அடிப்படையில் சூத்திரர்கள் நிம்மதியாக தங்கள் குலத்தொழிலை செய்து வாழ்ந்தனர். அம்பேத்கர் போன்ற அரைவேக்காடுகள் அந்த நிம்மதியை குலைத்துவிட்டனர். இன்று அதே டாய்லட் கிளீனர், ப்யூன் வேலைக்கு டிக்ரி வாங்கி, இடஒதுக்கீட்டில் தலித்துக்கள் போராட வேண்டியுள்ளது. மலையை கிள்ளி எலியை பிடித்த கதைதான்.

 26. நான் எனக்கு தெரிந்த நடைமுறையை பற்றி பேசினேனே தவிர
  வருணாசிரம தர்மம் ஆரம்பத்தில் ஒழுங்காக தான் இருந்தது பின்பு ஏற்பட்ட
  சுயநலம் காரணமாக ( அந்த சுயநலம் பிராமணர் சத்ரியர் வைசியர் எல்லோருக்கும் கொஞ்சம் சூத்திரருக்கும் )
  பொறுப்பு அவர் அவர் வசதிக்கு மாற்றி கொண்டுவிட்டனர். இறைவன் முன்பு எல்லோரும் சமம் தான்.
  உண்மையில் யாரும் உசத்தியும் இல்லை யாரும் மட்டமும் இல்லை
  இறைவனுடைய முகத்தை விட திருவடியை தான் உசத்தி சொல்வார்கள்
  நடைமுறை வாழ்கை லௌகிக மனிதர்களை போட்டு குழப்பிகொள்ளதீர்கள். எல்லோருக்கும் சுயநலம் நான் உட்பட

 27. இங்கே நல்லதோ கேட்டதோ அதற்கு ஏற்ற கூலி மறுமையில் கொடுக்கபடும் உங்கள் மார்க்கமும் அதை தானே சொல்கிறது
  நம் வேலையை பார்த்து விட்டு போவோம் இல்லை என்றால் நீங்கள் நான் ஒபாமா புடின் அரபு நாடு தலைவர்கள் மோடி உட்கார்ந்து பேசுவோம் முடிந்தால் ஏற்பாடு செய்யுங்கள்

 28. பிழைக்க வழியின்றி நாட்டைவிட்டு ஓடும் நிலை இன்று நமக்கு வந்துவிட்டது. ஹிந்துக்கள் கீதை வழியிலும், இஸ்லாமியர் திருக்குரான் வழியிலும், கிருத்துவர் பைபிள் வழியிலும், நாத்திகர் நாத்திக வழியிலும் இந்தியாவை காப்பாற்ற எழுந்து நிற்கவேண்டும்.

  தலித்துக்களுக்கு அம்பேத்கர் தந்த வேதம் இடஒதுக்கீடு. இதை வைத்து நாட்டை காப்பாற்ற முடியுமா என்பதை தலித்துக்கள்தான் சொல்லவேண்டும்.

 29. அனைவரும் இந்திய சுதந்திரத்துக்காக போராடினர். அம்பேத்கர் போராடினாரா?. வெள்ளக்காரனை எதிர்த்து ஒரு வார்த்தை பேசினாரா?.

  ஹிந்து மதத்தை விட்டு வெளியேறுவேன் என சபதமிட்டார். கடைசியில் பௌத்தம் ஹிந்துமதத்தின் ஒரு பிரிவு எனும் சட்டத்தில் கமுக்கமாக கையெழுத்து போட்டுவிட்டு பாப்பான் தந்த பத்மபூஷன் அவார்டு வாங்கினார்.

  தலித்துக்கள் அனைவரையும் இடஒதுக்கீடு எனும் மாட்டுக்கொட்டகையில் அடைத்து, பாப்பான் பனியா கும்பலிடம் தாரைவார்த்தார்.

  கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் இந்த தலித் அம்பேத்கர்?. ஹிந்து தலித்தாக பிறந்தார், பௌத்த தலித்தாக செத்தார்.

 30. பாப்பானின் அத்திம்பேர்அம்பேத்கர்:

  தேசப்பிதா என காந்தியை அறிவித்து மக்களை முட்டாளாக்கி பார்ப்பனரும் பனியாவும் நாட்டை சுருட்டியது போல் தலித் பிதா எனும் ஒரு அடிமை ராஜா அவர்களுக்கு தேவைப்பட்டார். “நமது பிரச்னைகள் அனைத்தையும் இனி அம்பேத்கர் பார்த்துக்கொள்வார், அண்ணல் காட்டிய வழியில் நாம் செல்வோம்” எனும் மனநிலையை தலித்துக்களிடம் உருவாக்கி ஹிந்து வர்ணதர்ம பாதாளசாக்கடையில் அவர்களை நிரந்தரமாக அடைத்துவைக்கக அம்பேத்கர் வசதியாக கிடைத்தார்.

  இஸ்லாத்தையும் கிருத்துவத்தையும் தழுவினால் ஹிந்துமதம் அழிந்துவிடும். ஆகையால் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கணக்கில் பௌத்த தலித்தாக மாறி, ப்ராமின் டாக்டர் சவீதாவை மணந்து பாப்பானின் அத்திம்பேராக அவதாரமெடுத்தார் ஸ்றீமான் அம்பேத்கர். ஆகையால்தான் தலித்துக்களைவிட அவாளுக்கு அம்பேத்கர் மீது உரிமை அதிகம். வீட்டு மாப்பிள்ளைனா சும்மாவா?

 31. அம்பேத்கருக்கு அல்வா தந்த பாப்பானும் பனியாவும்:

  இந்திய முதலாளிகள் கடந்த சில வருடங்களில் அமெரிக்காவில் மட்டும் 15 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்து 96000 புதிய வேலைகளை உருவாக்கியுள்ளனரென அமெரிக்க அரசங்கம் பாராட்டியுள்ளது. இதில் எப்படியும் 80 சதவீதத்துக்கு மேலான வேலைகள் பிராமின் அறிவிஜீவிகளுக்கு போய்விட்டதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இதற்கு மேல் அதிகமாகவும் முதலீடு செய்யத்தயார் என முதலாளிகள் தெரிவித்துள்ளனர்.

  சவூதி துபாயிலும் இவர்கள் பல பில்லியன்கள் முதலீடு செய்துள்ளனர். அனைத்தும் ப்ராமின்ஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அதே போல் இந்தியாவில் இயங்கும் பன்னாட்டு முதலைகளிடம் இடஒதுக்கீடு எனும் பேச்சுக்கு இடமேயில்லை. கடைசியில் இட ஒதுக்கீட்டில் தலித்துக்களுக்கு மிஞ்சியது டாய்லட் க்ளீனர் வேலை மட்டுமே.

  இன்னும் சில வருடங்களில் ஜாதி சான்றிதழும் கோட்டவும் காகிதத்தில் வைத்துக்கொண்டு தலித்துக்கள் நாக்கு வழிக்கலாம் அல்லது டாய்லட் பேப்பராக யூஸ் பண்ணலாம். அம்பேத்கரை நினைத்து அழுவதா சிரிப்பதா?.

 32. பன்னாட்டு கம்பெனிகளில் லட்சக்கணக்கான கோடிகளை முத்லீடு செய்து, உள்நாட்டு வேலைகளையெல்லாம் முழுங்குகிறது பாப்பான் பனியா கும்பல். அதே போல் வெளிநாட்டில் பல பில்லியங்களை முதலீடு செய்து அந்த வேலைகளையெல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாப்பான் பனியா மாபியா.

  அம்பேத்கர் வாங்கிய அவார்டுகளையும் இடஒதுக்கீடு சட்டத்தையும் கரையான் அரிக்கிறது. தலித் வாயில் ஆதிக்கஜாதி போலிஸ் ஸ்டேஷனில் வைத்து மலம் திணிக்கிறது. இடஒதுக்கீடு பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்டு திருதிருவென முழிக்கிறது தலித் ஜாதி.

  கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் இந்த ஹரிஜன் அம்பேத்கர்?.

 33. பன்னாட்டு கம்பெனிகளில் லட்சக்கணக்கான கோடிகளை முதலீடு செய்து, உள்நாட்டு வேலைகளையெல்லாம் முழுங்குகிறது பாப்பான் பனியா கும்பல். அதே போல் வெளிநாட்டில் பல பில்லியன்களை முதலீடு செய்து அந்த வேலைகளையெல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாப்பான் பனியா மாஃபியா.

  அம்பேத்கர் வாங்கிய அவார்டுகளையும் இடஒதுக்கீடு சட்டத்தையும் கரையான் அரிக்கிறது. தலித் வாயில் ஆதிக்கஜாதி போலிஸ் ஸ்டேஷனில் வைத்து மலம் திணிக்கிறது. இடஒதுக்கீடு பாதாள சாக்கடையில் மாட்டிக்கொண்டு திருதிருவென முழிக்கிறது தலித் ஜாதி.

  கடைசியில் என்னதான் செய்து கிழித்தார் இந்த ஹரிஜன் அம்பேத்கர்?.

 34. பில்லியன்களை சுருட்டியதும் “தலித் மாயை மாயாவதி” நவீன பாப்பாத்தியாக மாறி பமாயமாய் மறைந்துவிட்டார். தலித்துக்களை தீண்டத்தகாதவராக நினைக்கிறார். தலித்துக்கள் இவரை நெருங்கமுடியாத வண்ணம், பணக்கார பனியா பார்ப்பனர் வாழும் இடத்தில் மாடமாளிகை கட்டிக்கொண்டு லைப்ல செட்டிலாகிவிட்டார். இடஒதுக்கீடு பற்றி மூச்சுபேச்சு காணோம்.

  அத்துமீறினால், இந்தியாவை உடைத்து ஆரியவர்த்தாவை உருவாக்கி மீதியுள்ள சூத்திர இந்தியாவை அரேபியாவிடமும் அமெரிக்காவிடமும் அடகுவைத்துவிடுவர். அம்பேத்கருக்கும் ஹரிஜன்களுக்கும் ஆதிக்கஜாதி சுத்தமாக ஆப்படித்துவிட்டனர் என்றால் மிகையாகாது.

  தலித்துக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தை தழுவினால்தான் ஹிந்துமத பாதாளசாக்கடையிலிருந்து தப்பிக்கமுடியும். இல்லாவிட்டால், இனியொரு 5000 வருடங்கள் அங்கேயே கிடந்து சாகவேண்டியதுதான்.

 35. பெரியார் இயக்கத்தில் அனைவரும் நாத்திகர். ஒரு வசதிபடைத்த பறையர் ஜாதி நாத்திகர் அவரைவிட வசதி குறைவான வன்னியர் ஜாதி நாத்திகர் வீட்டில் போய் பெண் கேட்கமுடியுமா?. அப்புறமென்ன ஹிந்து மதத்தை துறந்து கிழித்தனர் நாத்திகர்?.

  ஆகையால்தான் ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தை தழுவுங்களென நாத்திகத்துக்குக்கெதிரான கருத்தை பெரியார் சொன்னார். மனித சரித்திரத்தில், தனது கொள்கைக்கு எதிராகவே தைரியமாக பிரச்சாரம் செய்த உலகறிந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் என்பதில் சந்தேகமென்ன?. ஆகையால்தான், பெரியாரை முஸ்லிம்கள் மிகவும் மதிக்கின்றனர்.

 36. அமெரிக்காவில் வாழும் எனது ப்ராஹ்மின் நன்பர் சொன்னது:

  “நாங்க கஷ்டப்பட்டு 98 / 99 சதவீதம் வாங்கி ஹார்வர்டு, ஐவி லீக் கல்லூரிகளில் முதலிடம் பெற்று IBM, Apple, Google போன்ற மிகப்பெரிய மல்டிநேஷனல் நிறுவனங்களில் எங்களுடைய திறமையை நிரூபித்து இந்தியாவில் அவர்களை முதலீடு செய்ய வைத்து வேலைகளை உருவாக்குகிறோம். இந்த வெக்கங்கெட்ட பறப்பயலுக ஜாதி சர்ட்டிபிக்கேட்ட தூக்கிட்டு வந்து 35 சதவீதம் வச்சுக்கிட்டு எனக்கு இடஒதுக்கீட்டில் வேல கொடுனு கேக்கறானுக.. நாலு வார்த்த ஒழுங்கா இங்லீஷ்ல பேச வரமாட்டேங்குது…. அவ்வளவு திறமையிருந்தா பள்ளன், பறையன், சக்கிலியன், சண்டாளன் அனைவரும் சேர்ந்து ஒரு ஐ.ஐ.டியை உருவாக்கட்டும். 100 சதவீத தலித் சாப்ட்வேர் கம்பெனிகளை உருவாக்கட்டும்.. ஒபாவிடம் பேசி அமெரிக்காவில் முதலீடு செய்யட்டும். யார் தடுத்தது?. இவனுகலால ஐ.பி.எம் வாசப்படி கூட மிதிக்கமுடியாது”

  “நாங்க நெனச்சா அமெரிக்காவில் ஐ.ஐ.டியை கட்டி உலகத்திலேயே சிறந்த கல்லூரியாக அதனை உருவாக்கமுடியும். பேசாமல் ஆர்யவர்த்தா தேசத்தை உருவாக்கி உயர்ஜாதி ஹிந்துக்கள் விலகிவிடுவதே நல்லது. இந்த சூத்திரனுக சேர்ந்து தலித் நாடுனு ஏதாச்சும் நடத்தட்டும். சொறிநாய் கூட இவனுகல சீந்தாது. பள்ளனும் பறையனும் அடித்துக்கொண்டு சாகட்டும்”.

 37. நாத்திகனும் நாத்திகனும் சரிசமமா?:

  “ஹிந்துமதத்தை ஒழி, ஹிந்துமதத்தை ஒழி” என நாத்திகர் அலறுகின்றனர். ஆனால் ஹிந்துமதமென்றால் என்ன?. வர்ணதர்ம ஜாதீய அடுக்குமுறைக்கு மறுபெயர்தான் ஹிந்து மதம். ஜாதியுள்ள ஒவ்வொரு நாத்திகரும் ஹிந்துதான். ஆக ஜாதியை ஒழித்தால்தான் ஹிந்துமதம் ஒழியும்.

  கடவுள் இல்லை, இல்லவே இல்லை என சொல்லும் நாத்திகர் யாராவது ஜாதி இல்லை, இல்லவே இல்லையென சொல்வாரா?. அனைத்து நாத்திகரிடமும் ஜாதி மட்டும் அப்படியே இருக்கிறதே !!. சரித்திரத்தில் ஒரு உயர்ஜாதி நாத்திகனும் சூத்திர நாத்திகனும் சம்பந்தம் பேசி வெத்திலை பாக்கு மாற்றினார்களா?. ஜாதியை ஒழிக்க இஸ்லாத்தைவிட சிறந்த மார்க்கத்தை மனித இனத்தால் சிந்திக்கவே முடியாதென பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரே சொல்லிவிட்டார்.

 38. “தலித் பாப்பாத்தி” மாயாவதி சுருட்டிய ஆயிரக்கணக்கான கோடிகளை அமெரிக்காவில் முதலீடு செய்துள்ளார். இவையனைத்தும் ப்ராஹ்மின்ஸின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவருடைய சாப்ட்வேர் கம்பெனியில் ஒரு தலித் கூட கிடையாது.

  நல்ல வேளை. இடஒதுக்கீட்டுக்காக பார்ப்பனரிடம் போராடிய அம்பேத்கர் இன்று உயிரோடில்லை. இல்லாவிட்டால் தூக்கிலே தொங்கியிருப்பார். லா ஹவ்ல வலா குவ்வத்…

 39. அம்பேத்கர் இஸ்லாத்தை தழுவியிருந்தால், இந்நேரம் 55 இஸ்லாமிய நாடுகளுக்கு இந்தியா தலைவனாகியிருக்கும். ஜாதி, வறுமை ஒழிந்திருக்கும். 130 கோடி மக்களுக்கு நல்வாழ்வு மலர்ந்திருக்கும்.

  பௌத்தத்தை தழுவி, தலித்துக்களை இடஒதுக்கீடு எனும் பாதாளசாக்கடையில் அடைத்து, வர்ணதர்மத்தை காப்பாற்றிவிட்டு செத்துப்போனார் பாப்பானின் அத்திம்பேர் அம்பேத்கர்.
  ——————-

  நெஞ்சு பொறுக்கு திலையே — இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
  அஞ்சி யஞ்சி சாவார் — இவர்
  அஞ்சாத பொருளில்லை அவனியிலே
  வஞ்சனைப் பேய்கள் என்பார் — இந்த
  மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்,
  துஞ்சுது முகட்டில் என்பார் — மிகத்
  துயர்ப்படுவார் எண்ணி பயப்படுவார்.
  ———-

  நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
  வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே!
  வாய்ச் சொல்லில் வீரரடி.

  கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
  நாட்டத்தில் கொள்ளாரடீ! – கிளியே!
  நாளில் மறப்பா ரடீ

  சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
  அந்தகர்க் குண்டாகு மோ? – கிளியே!
  அகலிகளுக் கின்ப முண்டோ?

  கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
  பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
  பேசிப் பயனென் னடீ

  யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
  மந்திரத் தாலே யெங்கும் – கிளியே!
  மாங்கனி வீழ்வ துண்டோ!

  உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
  செப்பித் திரிவா ரடீ! – கிளியே!
  செய்வ தறியா ரடீ!

  தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
  நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே!
  நம்புத லற்றா ரடீ!

  மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
  பேதைகள் போலு யிரைக் – கிளியே
  பேணி யிருந்தா ரடீ!

  தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
  ஆவி பெரிதென் றெண்ணிக் – கிளியே
  அஞ்சிக் கிடந்தா ரடீ!

  அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
  உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
  ஊமைச் சனங்க ளடீ!

  ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
  மாக்களுக் கோர் கணமும் – கிளியே
  வாழத் தகுதி யுண்டோ?

  மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
  ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
  இருக்க நிலைமை யுண்டோ?

  சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
  வந்தே மாதர மென்பார்! – கிளியே!
  மனத்தி லதனைக் கொள்ளார்

  பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
  பழமை இருந்த நிலை! – கிளியே!
  பாமர ரேதறி வார்!

  நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
  தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
  சிறுமை யடைவா ரடீ!

  சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
  சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
  செம்மை மறந்தா ரடீ!

  பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
  துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
  சோம்பிக் கிடப்பா ரடீ!

  தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
  வாயைத் திறந்து சும்மா – கிளியே!
  வந்தே மாதர மென்பார்!

Leave a Reply

%d bloggers like this: