பெண்களும் திருமணமும்: ஜாதி வர்க்கம் பெரியார்
18-03-2012 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் தோழர் சஹானாஸ் – தோழர் விக்னேஷ்வரன் இருவருக்கும் நடந்த புரட்சிகர மணவிழாவில் நான் பேசியது.
இணையத்தில் ஒளிபரப்புதவற்கு ஏற்றவகையில் இதை மாற்றி தந்த அன்பிற்கினிய தம்பி க. ஸ்ரீதருக்கு நன்றி.
தொடர்புடையவை:
கருத்து செறிந்த உரை ஆனால் தொடர்பற்று ஏன் சற்று அந்நியமாகவும் இருக்கிறது. தோழர்கள் பலர் எழுதினாலும் பெரியாரின் எழுத்து நடையில் எளியோரையும் ஈர்க்கும் வகையிலும் புரியும் வகையிலும் எழுதும் ஒரு சிலரில் நீங்கள் குறிப்பிடத்தக்கவகையில் எழுதிகொண்டிருக்கும் தாங்களும் அறிவாளிகளுக்குரிய பேச்சு நடையை கொண்டிருப்பது சற்று வருத்தம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
i like this sir.., very good work and power full speeches …,
நமக்கு வேலை வெட்டி ஜாஸ்தி. அதனால் உங்க புலம்பல்களை கேட்க நேரம் இல்லை.
ஆழமான உரை, வாழ்த்துக்கள்.
அருமையான உரை;தேவையான பணி.சுருக்கமாக அமைந்தது சிறப்பு.