எது தேசத்துரோகம்?

‘ஊத்திக் கொடுத்த..’ என்கிற வார்த்தைதான் கோவன் மீது தேசத்துரோக வழக்குப் போடுவதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது. ஆனால், ஊத்திக் கொடுத்த என்கிற வார்த்தையைக் கோவன் தன் சொந்த வார்த்தையாகப் பயன்படுத்த வில்லை. அந்த வார்த்தை விஜயகாந்த் பயன்படுத்தியது.

ஜெயலலிதா, விஜயகாந்தை குடிகாரன் என்று சொன்னபோது, ‘இவுங்க தான் எனக்கு ஊத்திக் கொடுத்தாங்களா..’ என்று விஜயகாந்த் மறுத்துப் பேசியதைதான் கோவன் பயன்படுத்தியிருக்கார்.

சரி. கோவன் பயன்படுத்தியது ஆபாசமான வார்த்தை என்றே வைத்துக் கொள்வோம். அதற்காகத்தான் அவருக்குத் தேசத் துரோக தண்டனை என்றால்..
அதிமுக மேடைகளில் ரெக்காட் டான்ஸ் என்ற பெயரிலும் வசனம் என்ற பெயரிலும், ஆபாசமாக ஆணும் பெண்ணும் உடையணிந்து, கருணாநிதியைப்போலவும் குஷ்புவை போலவும் கனிமொழி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் குறித்தும்;
நின்னு பாக்கவும் முடியாது கேட்கவும் முடியாது அவ்வளவு ஆபாசமாகக் கீழ்தரமாகத் தமிழகம் முழுக்க எல்லா மேடைகளிலும் முழங்க்கிட்டே இருக்கிறார்கள் அதிமுககாரர்கள். இது காவல்துறையின் பாதுகாப்போடு நடக்கிறது.

கோவன் பயன்படுத்திய ஊத்திக் கொடுத்த வார்த்தைக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.. அதிமுக மேடையில் பெண்களை இவ்வளவு வக்கிரமா, கேவலமா பேசுகிற அவர்களுக்குத் தூக்கு தண்டனையே கொடுக்கனும்.
(2.11.2015 வாட்ஸ் அப்பில் நான் பேசி பதிவு செய்து வெளியிட்டது)

11 thoughts on “எது தேசத்துரோகம்?

 1. // கோவன் பயன்படுத்திய ஊத்திக் கொடுத்த வார்த்தைக்கே இவ்வளவு பெரிய தண்டனை என்றால்.. //
  ——————–

  அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி. “நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. “நான் யாருக்கும் ஊத்திக் கொடுக்கவில்லை. ஊத்தி கொடுக்க பெர்மிட் மட்டும்தான் தந்தேன்” என ஒரு ஆட்சியாளர் சொல்வது நியாயமா?.

  “அநியாயக்கார ஆட்சியாளன் மீது ஜிஹாத் செய். அவனை ஆட்சியை விட்டு விரட்டு” என திருக்குரான் அறிவிக்கிறது. “யாராவது இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மாட்டார்களா” என மதுவால் சீரழிந்த குடும்பங்கள் கதறுகையில், மதுவை ஒழிக்க மாவீரர் கோவன் எழுந்து நின்றார் என்றால் மிகையாகாது.

  போதையிலே இருப்பவனுக்கு திருக்குரான் புரியாது. மதுவை ஒழித்ததும், மெக்கா இஸ்லாத்தை தழுவியது. அதுபோல், இன்ஷா அல்லாஹ் தமிழகமும் இஸ்லாத்தை தழுவும்.

  அல்லாஹ்வின் பாதையில் மதுவுக்கெதிராக போராடும் சகோதரர் கோவனுக்காக, தமிழக முஸ்லிம்கள் லட்சக்கணக்கில் அணி திரள்வோம். வாரி வாரி வழங்குவோம். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் முழங்கட்டும் “நாரே தக்பீர், அல்லாஹு அக்பர்”.

 2. கோவனை உள்ளே தள்ளியது சரிதான் பெரியார் அண்ணா வழியில் ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கும் (ஏழை மக்களுக்கு இலவசங்கள் கொடுத்து
  அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் புரட்சி தலைவியின் ஆட்சியை எதிர்க்கும் கயவர்களை அடித்து உள்ளே தள்ள வேண்டும். ம.க.இ.க
  குடிபவனிடம் போய் பிரச்சாரம் செய்வது தானே அரசு குடிபதால் தானே கடையை திறக்கிறது .
  அரசுக்கு எப்படி வருமானம் வரும். மாண்புமிக கருணாநிதி ஆரம்பித்து வைத்தது தானே

 3. பாக்கிஸ்தானுக்கு வந்துடுங்க ஷாருக்கான்: ட்விட்டரில் அழைப்பு விடுத்த தீவிரவாதி ஹபீஸ் சயீத்:

  சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு வந்துவிடுமாறு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஜமாத்துத்தாவாவின் தலைவர் ஹபீஸ் சயீத் அழைப்பு விடுத்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நாட்டில் அதிகரித்து வரும் சகிப்புத்தன்மையின்மை பற்றி கவலை தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஷாருக்கான் ஒரு பாகிஸ்தான் ஏஜெண்ட் என்றும், அவர் அங்கு சென்று வசிக்கட்டும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் தலைவி சாத்வி பிராச்சி தெரிவித்துள்ளார்.

  இந்நிலையில் 2008ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக தேடப்படும் தீவிரவாதி ஹபீஸ் சயீத் ட்விட்டரில் ஷாருக்கானை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

  விளையாட்டு, கல்வி, கலை மற்றும் கலாச்சாரத்துறையில் சிறந்து விளங்கும் இந்திய முஸ்லீம்கள் கூட இந்தியாவில் தங்களின் அடையாளத்திற்காக தொடர்ந்து போராட வேண்டி உள்ளது. இந்தியாவில் பாகுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு முஸ்லீமும் ஏன் அது ஷாருக்கானாக இருந்தாலும் பாகிஸ்தானில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
  ————————

  உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ள ஷாருக்கானுக்கே இந்த நிலமையென்றால், சாதாரண முஸ்லிம்கள் குசு விட்டால் கூட தேசத்துரோகி என பாப்பாரத் தேவடியாமவன்கள் அலறுவதில் ஆச்சரியமில்லை.

  என்னைக் கேட்டால், ஷாருக்கான் “இந்திய தேசிய மக்கள் கட்சி — Peoples Party of India” எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்து இந்தியாவின் அடுத்த பிரதமராக ஆட்சியை பிடிக்கவேண்டும். ஷாருக்கானை இந்தியாவின் பாதுஷாவாக நியமிக்க, சவூதி அரேபியா மற்றும் 55 இஸ்லாமிய தேசங்களும் பல பில்லியன் டாலர்களை கொட்டும்.

  இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்க ஷாருக்கான் ஆட்சியை பிடிக்க வேண்டும். பாப்பாரத் தேவடியாமவன்களைப் பார்த்து முஸ்லிம்கள் பயந்து ஓடுவதைவிட, ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் போன்ற பாலிவுட் பாதுஷாக்களை வைத்து இந்தியாவின் ஆட்சியை பிடிப்பதே சரியான வழி.

  எம்.ஜி.ஆர் ஜெயலலிதா போன்றோரெல்லாம் ஆட்சியை பிடித்த போது, ஷாருக்கான் அமீர் கானால் முடியாதா?.

 4. முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போவதே நல்லது. அவர்களும் நன்றாக இருப்பார்கள். வழிபாடு பிரச்சனை இல்லை ஹிந்துக்களும் நிம்மதியாக இருப்பார்கள்

 5. // முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போவதே நல்லது.//
  ————————

  1947ல் கிடைத்தது பாதி பாக்கிஸ்தான். இன்னொரு பாதி பாக்கிஸ்தான் டெல்லி முதல் கன்னியாக்குமரி வரை பரவியிருந்ததால் பிரிக்க முடியவில்லை.

  இன்று முஸ்லிம்களின் ஜனத்தொகை 40 கோடியாகிவிட்டது. அதாவது மூன்றில் ஒரு பங்கு இந்தியா எங்களுடையது. கேரளா, கர்நாடகா, மஹாராஷ்ட்ரா, குஜராத், மேற்கு வங்காளம், பீஹார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களை எங்களுக்கு கொடுத்து விட்டால், நாங்கள் அமைதியாக பிரிந்து விடுவோம். இல்லாவிட்டால், 2035ல் இந்தியாவையே இஸ்லாமிஸ்தானாக்கி விடுவோம். ஹிந்துவும் இருக்கமாட்டான், ஹிந்துஸ்தானும் இருக்காது. எப்படி வசதி?.

 6. What Jayalalitha did id sedition. She looted people and government’s money and is free today. She should have been given the most sever punishment for that.

 7. “உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ள ஷாருக்கானுக்கே “. Totally amused to read this statement. Can you please elaborate?,

 8. //// “உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிர்ந்து நிற்க வைத்துள்ள ஷாருக்கானுக்கே “. Totally amused to read this statement. Can you please elaborate?, ///
  ———————

  Dr Shah Rukh Khan – Life Lessons — The University of Edinburgh

 9. // idhthaanaa unka takku? //
  ————————–

  இந்தியாவின் அடுத்த பிரதமராக ஷாரூக்கான் வர மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இன்று ஷாரூக்கானை பார்த்தால், மோடிக்கு வேட்டி நனைந்து விடுகிறது. இந்தியாவை மீண்டும் பாதுஷா பாபர் கைப்பற்றுவார், இன்ஷா அல்லாஹ்.

 10. //இந்தியாவின் அடுத்த பிரதமராக ஷாரூக்கான் வர மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. இன்று ஷாரூக்கானை பார்த்தால், மோடிக்கு வேட்டி நனைந்து விடுகிறது. இந்தியாவை மீண்டும் பாதுஷா பாபர் கைப்பற்றுவார், இன்ஷா அல்லாஹ்//

  காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா

Leave a Reply

%d bloggers like this: