பறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்

tumblr_lxyrfbi3nT1qi86kto1_500
சென்னைக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது என்றால் அது கால்பந்தும், குத்துச் சண்டையும் தான்.

‘குத்துச் சண்டை இதெல்லாம் ஒரு விளையாட்டா.. குத்துச் சண்டை போடுறவன்… எல்லாம் ரவுடி பயலுங்க..’
இப்படிதான் ஆச்சாரமானவர்கள் மட்டுமல்ல பல ஞாநிகள் பேசியும் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் குத்துச் சண்டை என்ற இந்த வீர விளையாட்டில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள் பறையர், மீனவர் சமுதாய மக்கள் இன்னும் சில இஸ்லாமியர்.

இது வெறும் விளையாட்டல்ல. இதை எல்லோரும் விளையாடி விட முடியாது. கடின உழைப்புடன் தொடர்புடையது.
கால்பந்து – குத்துச் சண்டை – கபடி மூன்றையும் கடின உழைபபோடு தொடர்புடைய இதே மூன்று சமுதாய மக்கள் தான் சென்னையின் அடையாளமாக்கினார்கள்.

குறிப்பாகத் தமிழகத்தில் எந்த ஊருக்கும் இல்லாத சிறப்பை சென்னைக்குச் சேர்த்தவர்கள் பறையர்கள். மற்ற ஊர்களில் ஜல்லிக்கட்டில் மாடு பிடிப்பதை வீர விளையாட்டாகக் கொண்டாடிக் கொண்டிருந்தபோதும், ஆதிக்க ஜாதிக்கார்கள் கிரிக்கெட்டில் ஓய்வெடுத்துக கொண்டிருந்தபோதும்,

உண்மையான வீர விளையட்டான கால்பந்தையும், குத்துச் சண்டையையும் சர்வதேச தரத்தில் விளையாட முயற்சித்தவர்கள் பறையர்கள்.

தமிழகத்திற்குள் விளையாட்டில் இசையில் நவீனத்தை கொண்டு வந்தவர்கள் பறையர்களே. (மேற்கத்திய இசைக் கருவிகளான ட்ரம்பட், பேண்ட் அவர்கள்தான் அறிமுக படுத்தினார்கள். வாசித்தார்கள். வாசிக்கிறார்கள்)

மீண்டும் சொல்கிறேன் சைவம் சாப்பிடுகிற ‘சுத்தப் பத்த’மானவர்கள் மட்டுமல்ல, அசைவம் சாப்பிடுகிற ஜாதி இந்துக்களாலும் விளையாடி விட முடியாது.. ஏன்?
குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது.

அதனால்தான் ஆச்சாரமான அறிவாளிகளிலிருந்து ஆட்டுக்கறி மட்டும் சாப்பிடும் அறிவாளிகள் வரை குத்துச் சண்டை வீரர்களை ‘ரவுடிகள்’ என்று அடையாளப்படுத்தினார்கள் .

‘The Greatest’முகமது அலி எவ்வளவோ நாக் – அவுட் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் அடித்த நாக் அவுட்டில் முத்திரையானது, இனவெறியர்களுக்கு எதிரான நாக் அவுட் தான்.

அந்த ஒரே குத்து ஏகாதிபத்திய எதிர்ப்புக் குத்தாக மட்டுமல்ல, தமிழகத்தில் குத்துச் சண்டை வீரர்களை இழிவாகப் பார்த்த ஆச்சார, ஆட்டுக்கறி அறிவாளிகள் முகத்தில் குத்திய குத்தும். அவன் தான் குத்துச் சண்டை வீரர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தினான்.

‘The Greatest’முகமது அலி எதிர்ப்பும், ஆதரவும் ஒரு சேர கண்டவன். குத்துச் சண்டை வீரன் என்பதால் மட்டும் எதிர்க்க வில்லை. கொண்டாடவில்லை.

அவன் கருப்பன். அதிலும் இஸ்லாமியன். இதுபோதாத ஏகாதிபத்திய வெள்ளையர்கள் அவனை வெறுப்பதற்கு.
இது போதாதா நாம் அவனைக் கொண்டாடி நேசிப்பதற்கு.

‘தொடப்பக் கட்டையாலேயே அடிக்க வேண்டும்’ ; எதுக்கு பாலசந்தர் பாணி?

24 thoughts on “பறையர்களும் அவர்களின் தோழன்முகமது அலியும்

 1. Mathimaran V Mathi ஆதிக்க ஜாதிக்கார்கள் கிரிக்கெட்டில் ஓய்வெடுத்துக கொண்டிருந்தபோதும்,
  உண்மையான வீர விளையட்டான கால்பந்தையும், குத்துச் சண்டையையும் சர்வதேச தரத்தில் விளையாட முயற்சித்தவர்கள் பறையர்கள்.
  Like · Reply · 26 · 4 hrs
  Raisul Islam
  Raisul Islam · 25 mutual friends
  இதுவல்லவோ காரணம் கொண்டாட……
  Unlike · Reply · 2 · 4 hrs
  Maapillai Samy
  Maapillai Samy அருமையான கருத்துக்கு நன்றி
  Unlike · Reply · 5 · 4 hrs
  Ponnusamy Purushothaman
  Ponnusamy Purushothaman ஒரு முக்கியமான வரலாற்று தகவலை பகிர்ந்துள்ளீர்கள், அதே சமயம் இதில் வட சென்னை நாயகர்களின் பங்கை குறிப்பிடவில்லையே. இங்கே நடைபெறும் குத்துசண்டையும் கால்பந்து கேரம் போட்டிகள் சாதியை தாண்டிய ஒன்றல்லவா?
  Like · Reply · 4 · 4 hrs

  Ponnusamy Purushothaman replied · 3 Replies · 1 hr
  Selvakumar Shanmugasundaram
  Selvakumar Shanmugasundaram · 63 mutual friends
  குத்துச்சண்டை ஒரு விளையாட்டா….. வெறி கொண்டு ஒரு மனிதனை இன்னொரு மனிதன் அடித்து வீழ்த்துவது எப்படி விளையாட்டு ஆகும்….
  Like · Reply · 4 hrs
  Ponnusamy Purushothaman
  Ponnusamy Purushothaman ஹா ஹா அப்போ இன்னைக்கு இங்கே செம சீன் இருக்கு 🙂
  Like · Reply · 2 · 4 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Ponnusamy Purushothaman
  Ponnusamy Purushothaman சென்னை பகுதியில் வன்னியர்களை நாயகர்கள் என குறிப்பிடுவார்கள்.
  Unlike · Reply · 2 · 4 hrs
  Samad Arafath
  Samad Arafath · 3 mutual friends
  அருமையான பதிவு இங்குள்ள வர்க்க வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அருமை
  Unlike · Reply · 1 · 4 hrs
  Jamals Jamals
  Jamals Jamals · 21 mutual friends
  அருமை.
  Like · Reply · 4 hrs
  Vck Karna Thiruma
  Vck Karna Thiruma · 62 mutual friends
  #மெட்ராஸ் பாடலில். ..
  கால்பந்து ,குத்துச்சண்டை, கேரம்போர்டு, கபடி எல்லாம் எங்களோட வீரம் சொல்லும் விளையாட்டு தான். ….

  நன்றி. ..
  கபிலன் (பாடாலாசிரியர் )
  Unlike · Reply · 15 · 4 hrs
  Ahamed Anis Ahamed
  Ahamed Anis Ahamed · 2 mutual friends
  வட சென்னையில் திமுக,அதிமுக இருவரும் ஊக்குவித்து வருகிறார்கள்
  Unlike · Reply · 1 · 4 hrs
  Krishdaiya Sudhakar
  Krishdaiya Sudhakar · 8 mutual friends
  உண்மையை சொன்னீர் நன்றி திரு மதி.
  Like · Reply · 4 hrs
  பா. ஏகலைவன்
  பா. ஏகலைவன் நல்ல கருத்துப் பதிவு மதி தோழர். ஆனால் இந்த குத்துசண்டை விளையாட்டில் நாயக்கர்களின் ஆதிக்கமும் இருந்தது. அன்றைய மதராஸ் ராஜதானியில் இருந்த அனைத்து குத்து சண்டை விளையாட்டு வீரர்களில் சென்னையில் பறையர்களுக்கு இணையாக இருந்தவர்கள் நாயக்கர்களும்தான். அவர்களும் ஜாம்பாவான்களாக கொடிகட்டிப் பறந்தார்கள்.
  Unlike · Reply · 5 · 4 hrs
  Fakroo Deen
  Fakroo Deen · Friends with Suresh Veerabadiran
  பயில்வான் இது எந்த மொழி?
  Like · Reply · 3 hrs
  ஆ.குணா நிதி
  ஆ.குணா நிதி · 20 mutual friends
  உண்மையான கருத்து
  Like · Reply · 3 hrs
  கரையிலிருந்து சேரமான்
  கரையிலிருந்து சேரமான் · 18 mutual friends
  அருமை…!
  Like · Reply · 3 hrs
  Sami Sami
  Sami Sami · Friends with Chandru Siva and 2 others
  Paaa semaa ya
  Like · Reply · 3 hrs
  Mbabu Babu
  Mbabu Babu · Friends with Jeeva Sagapthan and 1 other
  Great words
  Like · Reply · 3 hrs
  Althaf Ali M
  Althaf Ali M · Friends with குறிஞ்சி நாடன் and 19 others
  சூப்பர் ஜீ
  Like · Reply · 3 hrs
  வினோத் சுந்தரம்
  வினோத் சுந்தரம் · 63 mutual friends
  வன்னிய நாயகர்களே வேண்டும்யென்றே புறம்தள்ளியது போன்றே உள்ளது உங்கள் பதிவு, தொடர்ந்து கோயல்பல்ஸ் பிராச்சரத்தை தாங்களும் செய்ய வேண்டாம் என உரிமையுடன் கேட்டு கொள்கிறேன்
  Like · Reply · 3 · 3 hrs
  Modin Nazeer
  Modin Nazeer · Friends with நூருல் அமின் and 3 others
  Like · Reply · 3 hrs
  Veerabagu Dhanabal
  Veerabagu Dhanabal அருமையான செய்தி நன்றி
  Like · Reply · 3 hrs
  சி.ந.அம்பேத்கர்தாசன்
  சி.ந.அம்பேத்கர்தாசன் · 64 mutual friends
  உண்மையான வரிகள்!!!!
  Like · Reply · 3 hrs
  Jahir Hussain
  Jahir Hussain · 21 mutual friends
  “அவர் அடித்த நாக் அவுட்டில் முத்திரையானது, இனவெறியர்களுக்கு எதிரான நாக் அவுட் தான். அந்த ஒரே குத்து ஏகாதிபத்திய எதிர்ப்புக் குத்தாக மட்டுமல்ல, தமிழகத்தில் குத்துச் சண்டை வீரர்களை இழிவாகப் பார்த்த ஆச்சார, ஆட்டுக்கறி அறிவாளிகள் முகத்தில் குத்திய குத்தும்…See more
  Like · Reply · 4 · 3 hrs · Edited
  Bladeu Pakri
  Bladeu Pakri · Friends with Thozhi Malar and 5 others
  அருமை நன்றி
  Like · Reply · 3 hrs
  Arivu Sooriyakumar
  Arivu Sooriyakumar · 13 mutual friends
  Balajee Vanan
  Like · Reply · 3 hrs
  Thevai Elango
  Thevai Elango Sirappana pathivoo. .mathi sir. .
  Like · Reply · 3 hrs
  காமேஷ் சு இராகவன்
  காமேஷ் சு இராகவன் · Friends with Stalin Dass
  காமேஷ் சு இராகவன்’s photo.
  Like · Reply · 1 · 3 hrs
  Kovai Basheer Mohamedbasheer
  Kovai Basheer Mohamedbasheer · Friends with வில்வம் கியூபா
  Nalla padhiyu na
  Like · Reply · 3 hrs
  Rafeek Raja
  Rafeek Raja அருமையான பதிவு
  Like · Reply · 3 hrs
  Raj Raj
  Raj Raj · Friends with செந்தமிழ் இலக்கியன் சூனாம்பேடு
  நாக்அவுட் நாயகன் குத்துசண்டை வீரா் சிறுபான்மை மக்களுக்கான பாேராளி இது பாேன்ற பண்முகங்கள் காெண்ட பாேராளிக்கு வீர வணக்கம்…
  Like · Reply · 1 · 3 hrs
  Manjunathan Jeni
  Manjunathan Jeni · Friends with Andrew RS and 1 other
  enna oru alasal valthukkal
  Like · Reply · 3 hrs
  Liaquat Ali Muhammed Ali
  Liaquat Ali Muhammed Ali · 4 mutual friends
  2 legendary champions indeed never born once again
  Like · Reply · 1 · 3 hrs
  தெண்ணீர்வயல் வினோத்
  தெண்ணீர்வயல் வினோத் · 19 mutual friends
  நன்றி ஆனால் எதர்க்கு மாட்டிறைச்சியுடன் பறையர்களை ஒப்பிடுகின்றீர்கள்?
  மாட்டு பிரியாணிக்கு நாங்கவேண்டும் ஆனால் புத்தக வெளியீடிர்க்கு இன்னொருவன் தேவைப்படுகின்றான்……See more
  Like · Reply · 4 · 3 hrs
  Mathimaran V Mathi
  Mathimaran V Mathi மாட்டிறைச்சியை இழிவாக பார்க்கிற உங்கள் மனோபவாம் தலித் உணர்வல்ல.. இந்து புத்தி.
  Like · Reply · 2 · 44 mins
  தெண்ணீர்வயல் வினோத்
  தெண்ணீர்வயல் வினோத் · 19 mutual friends
  மாட்டிறைச்சியை நாங்கள் இழிவாக பார்க்கவில்லை புரதம் நிரம்பிய நல்ல உணவு,

  ஏன் மாட்டிறைச்சியை தூக்கிப்பிடிக்க பறையரை சேர்க்கின்றீர்கள்

  எங்கள ஹரிஜன்னு சொல்ல வேண்டாம்னா சொல்லாம இருக்க வேண்டியதுதானே

  மாட்டிறைச்சி பறையர்களின் உணவள்ள ஏழை எளியவர்களின் உணவு அவ்வளவுதான்.
  Like · Reply · 22 mins
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Bharathi Mithran
  Bharathi Mithran last line….”knock out ” finish ….
  Like · Reply · 2 hrs
  Mohamed Saburudeen
  Mohamed Saburudeen · 7 mutual friends
  சகோ மதிமாறன் அவர் கொடுதாரோ இல்லையோ நாக்அவுட் , மாட்டுக்கறி ஜாதியிந்துக்கள் ,உங்கபானியில் கொடுத்தீங்கபாருங்க அதாங்க The great நாக்அவுட்
  Like · Reply · 1 · 2 hrs
  Surendhra Kumar Sundaramoorthy
  Surendhra Kumar Sundaramoorthy அட மதிகெட்ட மதி, நீ எவ்வளவு பெரிய அரைவேக்காட்டு முண்டம்னு இதுல இருந்தே தெரியுது, மெட்ராஸ் குத்துச் சண்டை என்றாலே அது வன்னியர்கள் தான், போய் எல்.கே.ஜி படிச்சிட்டு வா முண்டம்.
  Like · Reply · 1 · 2 hrs
  Jahubar Sathick
  Jahubar Sathick · 5 mutual friends
  ஏய் காமெடி பீசு, இது குத்துச்சண்டை நடக்கிற இடம் நீயெல்லாம் இந்த ஏரியாப் பக்கம் வரக்கூடாது. போய் ஓரமா உட்காரு.
  Like · Reply · 3 · 2 hrs
  Mathimaran V Mathi

  Write a reply…

  Choose file
  Shiva Sinna
  Shiva Sinna · Friends with Villavan Ramadoss
  Super
  Like · Reply · 2 hrs
  Nizamuddin Askarbme
  Nizamuddin Askarbme இடைநிலை ஜாதி. ஏதோ சொல்ல வந்தேன் நான் சொன்னால் விவகாரம் ஆகிவிடும். மதிமாறன் பாய் நீங்கள் சொல்லுங்கள் எல்லோரும் கேட்பார்கள். ( உங்கள் கருத்துக்கு நன்றி இதுதான் உண்மை )
  Like · Reply · 2 hrs
  Devadoss Swaminathan
  Devadoss Swaminathan தங்களது அறிவார்ந்த பதிவிற்கு பாராட்டுக்கள் .
  நன்றி.
  Like · Reply · 2 hrs
  Jjahabar Sathik Jabaar
  Jjahabar Sathik Jabaar · 2 mutual friends
  இது போதாதா நாம் அவனைக் கொண்டாடி நேசிப்பதற்கு.
  Like · Reply · 2 hrs
  Karuppiah Thangappan
  Karuppiah Thangappan · Friends with Gopinath Kubendran
  இந்த FB வந்ததும் வந்தது யார் வேண்டுமானாலும் எதுவும் எழுதலாம்.சென்சார் கிடையாது.
  என் சாதி உசத்தி.நாங்கதான் பூமி பிறக்கும் போதே பிறந்தவர்கள்.
  எங்க சாதி அதை கட்டுச்சு.என்று அனைத்து சாதிக்காரரும் பழம் பெருமை பேசித் திரிகிறார்கள்.
  உங்க தாத்தா குதிரையில போனாரு. சரி. அதை வைத்து பணம்இல்லாமல் பயணம் செய்யமுடியுமா?
  தஞ்சை கோவில் கட்டிய ராஜராஜ சோழன் திரும்ப வரமாட்டார் என்ற தைரியத்தில் ஒரு பத்து சாதிக்காரன்
  அவர் எங்க சாதி என்கின்றனர்.
  குடிக்கிறது கூழு. கொப்பளிக்கிறது பன்னீரு.
  Like · Reply · 1 · 1 hr
  Arumugam Gopal
  Arumugam Gopal · 15 mutual friends
  Salute to him
  Like · Reply · 1 hr
  இராஜேஷ். ஈ.வெ.ரா.
  இராஜேஷ். ஈ.வெ.ரா.
  இராஜேஷ். ஈ.வெ.ரா.’s photo.
  Like · Reply · 1 hr
  நியாஜ்அஹமது அஹமது
  நியாஜ்அஹமது அஹமது இவருக்கு ஒரு பதில் சொல்லுங்கள் சகோ..
  நியாஜ்அஹமது அஹமது’s photo.
  Like · Reply · 1 hr
  Muthu Subramani Kshatriya
  Muthu Subramani Kshatriya · 43 mutual friends
  பைத்தியகாரன் பதிவு
  Like · Reply · 1 hr
  Cb Kaja
  Cb Kaja · Friends with அப்துல் கையூம் and 3 others
  அருமை
  Like · Reply · 1 hr
  Sugu Siva
  Sugu Siva · Friends with மீஞ்சூர் முரளி தரன்
  Parayan parayan nu solluringkaley police case ayeda pothu pa….avalau periya veerathi veeranuingkala neeingka…..enaku theriji vaaingkanu than athikam….
  Like · Reply · 1 hr
  Meeran Nisthar Ahamed
  Meeran Nisthar Ahamed · Friends with ஸதகத்துல்லாஹ் ஹஸனி
  // இது போதாதா நாம் அவனைக் கொண்டாடி நேசிப்பதற்கு.// 👍
  Like · Reply · 1 hr
  Udaya Kumar
  Udaya Kumar பரவசப்பட வைத்த பதிவு
  Like · Reply · 46 mins
  Euro Siddique
  Euro Siddique · 10 mutual friends
  சேர்ந்து கொண்டாடுவோம் தோழரே
  Like · Reply · 1 · 43 mins
  Arumugam Arumugam
  Arumugam Arumugam · 9 mutual friends
  கத்துச் சண்டை நிலபிரபுத்து கால விளையாட்டு அடிமைகளை மோதவிட்டு ரசித்தார்கள் அடிமைகளுக்கு அன்று சாதியப்பாகுபாடு !?????????
  Like · Reply · 31 mins
  Atham Mohamed
  Atham Mohamed · Friends with ம.கு வைகறை
  கேசியஸ் கிளே முஹம்மது அலி ஆனதே ஆதிக்க சக்திகள் தன்னை தனது வெற்றிகளை அருவருப்பாக பார்த்த அவலத்தை போக்கத்தான் . அவர் இஸ்லாத்தை தழுவியதும் அவரை உலகமே திரும்பி பார்த்தது . ஆதிக்கசக்திகளின் இனப்பாகுபாட்டை உணரவைத்த முஹம்மது அலி சரித்திர நாயகன் . யாரும் எட்ட முடியாத சாதனை நாயகன் .
  Like · Reply · 15 mins
  Bharath Thamizh
  Bharath Thamizh · 2 mutual friends
  பாராட்டப்பட வேண்டிய பதிவு…..
  Like · Reply · 10 mins

 2. // அவன் கருப்பன். அதிலும் இஸ்லாமியன். இதுபோதாத ஏகாதிபத்திய வெள்ளையர்கள் அவனை வெறுப்பதற்கு. இது போதாதா நாம் அவனைக் கொண்டாடி நேசிப்பதற்கு. //
  ——————————-

  என்னமோ தெரியவில்லை… இந்த வார்த்தைகளை படித்ததும் கண்கலங்கி விட்டேன்.
  ——————

  1967ல், வியட்நாம் போரில் கலந்து கொள்ள மறுத்து முஹம்மத் அலி சொன்னது:

  “நான் ஏன் வியட்நாமுக்கெதிராக போராட வேண்டும்?. என்னை எந்த வியட்நாமியரும் கருப்பன் என ஒரு போதும் இழிவு செய்ததில்லை. இங்கே லூயிஸ்வில்லியில் எங்களை அடிமைகளாக, நாயை விட கேவலமாக நடத்தும் வெள்ளைக்கார இனவெறியனுக்கெதிராக நாங்கள் போர் செய்யவேண்டும். எந்த குற்றமும் செய்ய்யாத அப்பாவி வியட்நாம் மக்களை தேசவெறி எனும் பெயரால் சுட்டுக்கொன்றால், எதற்காக அப்பாவிகளை கொன்றாய் என அல்லாஹ் மறுமை நாளை என்னை கேட்பான். இதை சொல்வதனால் எனக்கு சிறைவாசம் கிடைக்குமென்றால், மீண்டும் மீண்டும் சொல்வேன். அப்படியும் கடந்த 400 வருடங்களாக நாங்கள் திறந்தவெளி சிறையில்தான் உழல்கிறோம். அதற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை”.
  ———————–

  ஒவ்வொரு இந்திய முஸ்லிமும், தலித்தும், பெரியாரிஸ்டும், ஒடுக்கப்பட்ட மக்களும் முஹம்மத் அலியாக மாறவேண்டும். பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை நாக் அவுட் செய்து நாட்டைவிட்டு அடித்து விரட்டுவோம்.

 3. // குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது. //
  ———————————

  எனது ப்ராஹ்மின் நன்பர் ஒருவருக்கு ஆண்மைக்குறைவு பிரச்னை இருந்தது. பலவித லேகியம், மருந்து எல்லாம் சாப்பிட்டுப் பார்த்தார். முன்னேற்றமில்லை. ஒரு முறை அவரை பாய் கடைக்கு அழைத்து சென்று மாட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுத்தேன். மிகவும் விரும்பி சப்பிட்டார். ஒரு மாதத்தில் அவருடைய ஆண்மைக்குறைவு பிரச்னை மாயமாய் மறைந்து விட்டது.

  கடந்த 20 வருடங்களாக வாரத்தில் இரண்டு நாட்களாவது மாட்டுக்கால் சூப் அடித்து விடுவார்.

 4. // குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது. /
  ————————-

  “ப்ராஹ்மண இனம் அழிவதை தடுக்க, ஒவ்வொரு ப்ராஹ்மணரும் முஸ்லிம்கள் போல் மும்முரமாக இனவிருத்தி செய்ய வேண்டும். குறைந்தது 5 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” என RSS தலைமை அலுவலகம் அறிவுறுத்துகிறது.
  ————————–

  தினமும் இரண்டு ப்ளேய்ன் ஆம்லெட் + மாட்டுக்கால் சூப், இட்டிலி தோசையுடன் சாப்பிட்டு பாருங்கள். 1000 வருடம் உறங்கிக்கிடந்த விஸ்வாமித்திரரின் ஆண்மை மேனகையை கண்டதும் விழித்துக்கொண்டது போல் விழித்துக்கொள்ளும்.

  இன்னொரு பாக்கிஸ்தானை உருவாக்க எங்களுக்கு நிறைய ப்ராஹ்மின்ஸ் தேவை. அதான்… ஹி..ஹி..

 5. http://i.ndtvimg.com/i/2016-06/ucla-shooter-mainak-sarkar_650x400_51464950540.jpg

  மைனக் சர்க்கார் – இந்த அப்பாவி ப்ராஹ்மணனுக்காக என மனம் அழுகிறது:

  மைனக் சர்க்கார்… ஒரு நடுத்தர பெங்காலி ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்து நட்சத்திரங்களை பிடிக்க கனவு கண்டான். அல்லும் பகலும் கடுமையாக உழைத்தான். ஐ.ஐ,டி கரக்பூரில், ஏரோஸ்பேஸ் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்று வண்ணக் கனவுகளோடு வெளியே வந்தான். அவனை கொத்திச்செல்ல நான் நீயென கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வந்தன.

  பெங்களூர் இன்போஸிஸ் நிறுவனத்தில் கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைத்தது. ஒரு வருடம் வேலை செய்தான். ஆனால், அவனுடைய நட்சத்திரத்தை பிடிக்க இது போதாது. அமெரிக்காவில் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில், எம்.எஸ் படித்தான். அவனுடைய நட்சத்திரத்தை பிடிக்க இன்னும் சில படிக்கட்டுக்கள் பாக்கி. UCLA பல்கலைக்கழகத்தில் பி.எச்டி செய்ய வாய்ப்பு கிட்டியது.

  இங்கேதான் அவனுடைய ப்ரொபஸர் ரூபத்தில் விதி விளையாடியது. பி.எச்டி பட்டம் வாங்க பத்து வருடம் நாயாய் அலைய வைத்தான் ப்ரொபஸர் வில்லியம். பெரிய கடன் சுமையுடன் வெளியே வந்தான்.. சீந்துவார் யாருமில்லை. இவ்வளவு பெரிய அறிவுஜீவி எவனுக்கும் தேவையில்லை. அவனுடைய நட்சத்திரம் காணவில்லை. மனம் வெறுத்துப் போய்விட்டது.

  எடுத்தான் துப்பாக்கியை. அவனுடைய வாழ்க்கையை சிதைத்த ப்ரொபஸர் வில்லியமை நோக்கி டுமீல்… டுமீல்.. டுமீல். தன்னையும் சுட்டு தற்கொலை செய்து வீழ்ந்தான்.

  “மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்” என பெருமிதம் கொண்டிருந்த தந்தை இடிந்து போனார். தாய் பேச்சிழந்தாள்.

  அய்யகோ… ஒரு அப்பாவியின் வாழ்க்கையை சிதைத்த கயவர் எங்கே?. ஆம் மைனக் சர்க்கார் ஒரு கொலைகாரன். ஆனால், ப்ரொபஸர் வில்லியம் போன்ற சாடிஸ்ட் நாய்களின் வக்கிர புத்தியை சவுக்கால் அடித்து விட்டான். ஆயிரக்கணக்கான மைனக் சர்க்கார்களை காப்பாற்றிவிட்டான்.

  இந்த அப்பாவி கொலைகாரன் மைனக் சர்க்காருக்கு, என்னால் முடிந்தது இரண்டு சொட்டுக்கண்ணீர், ஒரு சல்யூட்.

 6. நீங்க சொல்றத பாத்தா நம்மவூர் பார்ப்பனர் சாதி இந்துக்களுக்கு ஆதிக்கம் செய்ய கத்துக் கொடுப்பான் போல வெள்ளைக்காரன்..எல்லாத்தலயும் அவன்தான் கிங் ….அடிச்சுக்க ஆளேயில்லதாம்ப்பா….

 7. //மீண்டும் சொல்கிறேன் சைவம் சாப்பிடுகிற ‘சுத்தப் பத்த’மானவர்கள் மட்டுமல்ல, அசைவம் சாப்பிடுகிற ஜாதி இந்துக்களாலும் விளையாடி விட முடியாது.. ஏன்?
  குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது.//

  Cassius Clay (Muhammad ali) வாக இருந்தவரை அவர் 20வயது வரை பன்றி கறி உண்டார் அதான் இவ்வளவு stamina பின்பு முஸ்லிமாக மாறிய பிறகு தான் பன்றிக்கறி உண்பதை நிறுத்தினார் Manny Pacquia என்ற சிறந்த பாக்ஸர் (filipino ) விரும்பி உண்பது பன்றிக்கறி நாய்க்கறி, தன் வலிமைக்கு புரத சத்து உள்ள பன்றிக்கறி தான் காரணம் என்று கூறியிருக்கிறார். மைக் டைசனும் அவ்வாறே

 8. //தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் குத்துச் சண்டை என்ற இந்த வீர விளையாட்டில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள் பறையர், மீனவர் சமுதாய மக்கள் இன்னும் சில இஸ்லாமியர்.//

  அதுமட்டும் இல்லை நாயக்கர், ஒன்று இரண்டு முதலியார், தேவர், கிருத்தவர்

 9. //உண்மையான வீர விளையட்டான கால்பந்தையும், குத்துச் சண்டையையும் சர்வதேச தரத்தில் விளையாட முயற்சித்தவர்கள் பறையர்கள்.//

  இதெல்லாம் ரொம்ப காமெடி ஓரளவு திறமைய பாராட்டலாம்.

 10. //The Greatest’முகமது அலி எவ்வளவோ நாக் – அவுட் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் அடித்த நாக் அவுட்டில் முத்திரையானது, இனவெறியர்களுக்கு எதிரான நாக் அவுட் தான்.

  அந்த ஒரே குத்து ஏகாதிபத்திய எதிர்ப்புக் குத்தாக மட்டுமல்ல, தமிழகத்தில் குத்துச் சண்டை வீரர்களை இழிவாகப் பார்த்த ஆச்சார, ஆட்டுக்கறி அறிவாளிகள் முகத்தில் குத்திய குத்தும். அவன் தான் குத்துச் சண்டை வீரர்களுக்கு மரியாதையை ஏற்படுத்தினான்.//

  இப்படியெல்லாம் பதிவு போட்டால் மேல்ஜாதிகாரன் முகம்மது அலி திறமையை குறைத்து மதிப்பு போடுவான் என்று நினைத்தால், அதான் இல்லை
  முஹம்மது அலி ஒரு தாழ்த்தப்பட்டவர் அவர் இடஒதுக்கீட்டுக்காக வி.பி சிங்குடன் பாடுபட்டார் குத்துசண்டை போடும் நேரம் போக என்று போட்டாலும்
  சந்தேகம் இல்லாமல் முகம்மது அலி சிறந்த பாக்சர் தான்

 11. http://tamil.oneindia.com/news/international/masturbation-causes-pregnant-hands-afterlife-turkish-preach-227511.html
  சுயஇன்பம் அனுபவித்தால் மறுமைநாளில் கைகள் கர்ப்பம் ஆகும்: இஸ்லாமிய மதபோதகர்.
  அபாய எல்லைக்கு கீழே கை கொண்டு போக கூடாது போலிருகிறது

 12. // குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது…. The Greatest’முகமது அலி எவ்வளவோ நாக் – அவுட் செய்திருக்கிறார். ஆனாலும் அவர் அடித்த நாக் அவுட்டில் முத்திரையானது, இனவெறியர்களுக்கு எதிரான நாக் அவுட் தான். //
  ——————————————————

  http://i.ndtvimg.com/i/2015-10/dadri-mob-killing-relatives_650x400_81444114777.jpg

  தாத்ரி படுகொலை விவகாரம்: ‘மகா பஞ்சாயத்து’ அழைப்பால் 144 தடையுத்தரவு

  பசுவதை சம்பவத்தில் அக்லக் குடும்பத்தினர் மீது எப்ஐஆர் பதிவு செய்யாவிட்டால், மகாபஞ்சாயத்து நடத்துவோம் என எச்சரித்த பிஷாடா கிராமத்தினர் திடீர் போராட்டத்தில் குதித்ததை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி மாவட்டத்தின் பிஷாடா கிராமத்தை சேர்ந்தவர் முகமது அக்லக். இவரது வீட்டில் மாட்டிறைச்சி இருப்பதாக தகவல் பரவியதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் வீட்டில் புகுந்து கும்பல் தாக்கியது. இதில் அக்லக் அடித்து கொலை செய்யப்பட்டார். அக்லக் வீட்டில் சேகரித்த இறைச்சி மாதிரிகள், மதுராவில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், அக்லக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான விஷாலின் உறவினர்கள் மற்றும் பிஷாடா கிராமத்தினர் நேற்று கவுதம் புத்தா நகர் மாவட்ட கலெக்டர் என்.பி.சிங்கை நேரில் சந்தித்தனர். அப்போது, ‘‘அக்லக் வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி தான் என தடயவியல் அறிக்கை வெளியாகி உள்ளது. மாநிலத்தில் பசுவதைக்கு தடை விதித்துள்ள நிலையில், மாட்டிறைச்சி சமைத்து உண்டவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் மகா பஞ்சாயத்து கூட்டுவோம்’’ என எச்சரிக்கை விடுத்தனர். மேலும், நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

 13. http://riyadhconnect.com/copies-of-holy-quran-found-in-street-drains-in-saudi-city/
  ரியாத் பாதாள சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட அல்-குரான். என்னடா சாக்கடை அடைக்குதேன்னு தோண்டி பாத்தா அடைப்புக்கு காரணம் இதுவாம். யப்பா தமிழ் நாட்டு தைவ்ஹீத் வாதிகளோ. அரேபியனுக்கே அந்த புத்தகம் எங்கே இருக்கவேண்டும் என்று தெரிகிறது. அதை புரிஞ்சுட்டு எப்போ தாய் மதம் திரும்பபோரிங்க?

 14. // குத்துச் சண்டை உழைப்போடு மட்டுமல்ல, மாட்டுக்கறியோடும் தொடர்புடையது //
  ——————————-

  https://upload.wikimedia.org/wikipedia/commons/2/2c/Periyar_with_Jinnah_and_Ambedkar.JPG

  முஹம்மத் அக்லாக் மாட்டுக்கறி வைத்திருந்தார் என சொல்லி அவரை பாறாங்கல்லால் அடித்தே கொன்று விட்டாள் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா.

  தமிழக முஸ்லிம்களே !!. வாப்பா பெரியார் பிறந்த மண்ணில் நாம் பிறந்துவிட்டதால் பாரத்மாதா தேவடியாமுண்டையால் நம்மிடம் வாலாட்ட முடியவில்லை. நமது மண்ணில் நாம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமானால், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை அடித்து விரட்டுவதை விட்டால் வேறு வழியென்ன?.

  இன்று முஹம்மத் அக்லாக்கின் குடும்பம் தனது வீட்டைவிட்டு வெளியேறி தமிழகத்தில் வாழ்கிறது. ஆம் தந்தை பெரியாரின் மண்ணை அவர்களுக்கு அடைக்கலம் தந்துவிட்டது.

  தமிழக முஸ்லிம்களே !!. எவ்வளவு நாள் பொறுப்பது?. முஹம்மத் அக்லாக்குக்கு நடந்தது நாளை உங்களுக்கும் நடக்கவேண்டுமா?. அலைதிரண்டு வாருங்கள் வாப்பா பெரியார் தளத்துக்கு. வாப்பா பெரியாரின் தடியால் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை நாட்டைவிட்டு அடித்து விரட்டுவோம்.
  —————–

  “உறங்கும் எங்கள் வாப்பா பெரியாரை தட்டியெழுப்புவதெப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்.
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா, ஓடு ஓடு !!”.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே !!.

 15. “உறங்கும் எங்கள் வாப்பா பெரியாரை தட்டியெழுப்புவதெப்படி என தயங்கிக் கொண்டிருந்தேன்.
  தடுக்கி அவர் மேல் நீயே விழுந்துவிட்டாய்.
  அதோ தடியுடன் வருகிறார் தாத்தா, ஓடு ஓடு !!”//

  பாவம் பார்த்து கீழே விழுந்துட போறார்

 16. https://i.ytimg.com/vi/x5rfbZZ84fU/maxresdefault.jpg

  காலிஸ்தான் தினமாக ஜூன் 6 அனுஷ்டிக்கப்படும் — காலிஸ்தான் விடுதலை இயக்கம் அறிவிப்பு:

  “பொற்கோவிலை இந்திய ராணுவம் தாக்கினால், அது சுதந்திர காலிஸ்தான் நாட்டுக்கு வழிவகுக்கும்” — அண்ணல் பிந்த்ரன்வாலே சாஹிப்.
  ———————-

  ஜூன் 6, சீக்கியரின் பொற்கோவிலை இந்திய ராணுவம் தாக்கிய “ஆப்பரேஷன் புளு ஸ்டார்” 32வது நினைவு நாளை உலகம் முழுதும் சீக்கியர் அனுஷ்டித்தனர். காலிஸ்தான் 2020 தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என பொற்கோவிலில் காலிஸ்தான் விடுதலைப்படை வீரர்கள் சபதமெடுத்தனர்.

  இங்கிலாந்து, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் வாழும் லட்சக்கணக்கான சீக்கியர்கள், காலிஸ்தான் வரைபடத்தை வீடுகளிலும் சீக்கிய கோயில்களிலும் வைத்து 2020ல் சுதந்திர காலிஸ்தானை உருவாக்குவோமென பிரார்த்தனைகளும் சபதமும் மேற்கொண்டனர்.

 17. https://i1.wp.com/pbs.twimg.com/media/CgSdg5kVIAQKVZD.jpg

  மோடியின் தேசபக்தியும் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவின் பரிதாப நிலையும்:

  “மாட்டு மூத்திரத்தை குடித்துவிட்டு வந்தே மாதரமென அலறுவான்,
  அரேபியாவிலும் அமெரிக்காவிலும் வேலை கிடைத்தால் நாட்டை விட்டு ஓட நாயாய் அலைவான்”.
  ——————————————

  ஈரான் நாட்டு கொமைனியிடம், சாபஹார் துறைமுகத்துக்காக பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா சரணடைந்துவிட்டாள்… “கடைசியில் காபிர் வழிக்கு வந்துவிட்டான்” என கொமைனி சிரிக்கிறார்.

  ஆப்கானிஸ்தான் நல்லுறவு வேண்டி 2 பில்லியன் டாலர் செலவு செய்து ரோடும், பார்லிமெண்டும், அணைகளும் கட்டித்தருகிறான். “சோம்நாதரை மொட்டையடிக்க 17 முறை பாரத்மாதா தேவடியாளை உதைத்தேன். இன்று இவளே வீடுதேடி வந்து நிற்கிறாள்” என கஜினி முஹம்மத் கர்ஜிக்கிறார்.

  இஸ்லாமிய வங்கிக்காக சவூதி அரேபியா சென்று ஒப்பந்தம் செய்துள்ளான். “இனி பாப்பானுக்கு சுன்னத் செய்து ஹஜ்ஜுக்கு அனுப்ப வேண்டியதுதான்” என சவூதி மன்னர் சிரிக்கிறார்.

  சீனாவை தடுத்து நிறுத்த பங்களாதேஷ் சென்று 2 பில்லியன் டாலர் கொடுத்துள்ளான். “இனி பெங்காலிஸ்தானை இவனே தாரைவார்த்து விடுவான்” என பங்களாதேஷ் ஜிஹாதிக்கள் சிரிக்கின்றனர்.

  கதார் சென்று, மெடிக்கல் கேம்ப் அடிமை தொழிலாளிகளை சந்தித்தான். கதார் மன்னரை “இந்தியாவுக்கு வாங்க… முதலீடு செய்யுங்க.. எதை வேண்டுமானாலும் தருகிறேன்” என பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை அடகு வைத்துவிட்டான். “இனி பாரத்மாதவுக்கு புர்கா போடவேண்டியதுதான்” என கதார் மன்னர் சிரிக்கிறார்.

  சுவிட்சர்லாந்து சென்று “எங்க கருப்பு பணத்த பத்திரமா வைங்க” என கெஞ்சுகிறான். “கவலப்படாதீங்க.. கர்த்தரின் கையில் ஆயிரம் வருடங்கள் அப்படியே இருக்கும்” என சுவிஸ் அதிபர் மோடிக்கு ஞானஸ்நான முழுக்கு போடுகிறார்.

  அமெரிக்கா சென்று ஒபாமாவிடம் “ஹி.. ஹி.. எங்க சட்டசாசனத்துலெ மத உரிமை எல்லாருக்கும் இருக்கு…. கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நம்ம சங்பரிவாரங்க கன்னிகாஸ்திரிங்கள லைட்டா கற்பழிச்சுட்டாங்க.. மனசுல வச்சுக்காதீங்க..” என வழிகிறான். “ஒஹோ.. அப்படியா… இனி வடகிழக்கு மாகாணத்த ஜீஸஸ்தானாக்க புதிய ஏற்பாடுகள செய்யவேண்டியதுதான்”என ஒபாமா கணக்கு போடுகிறார்.

  பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு சங்கு ஊதும் நாள் நெருங்கிவிட்டது.

 18. http://www.vinavu.com/wp-content/uploads/2016/06/muslim-children-burned.png

  குல்பர்க் சொசைட்டி படுகொலை தீர்ப்பு – காவிகள் கொண்டாட்டம்:

  இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார் — வினவு
  ————————————-

  குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் தீர்ப்பினை அறிவித்துள்ளது அகமதாபாத் சிறப்பு செசன்ஸ் நீதிமன்றம். இதில் பி.ஜே.பி உள்ளூர் தலைவன் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை விடுவித்துள்ள நீதிமன்றம் 24 பேரை குற்றவாளிகள் என தீர்ப்பளித்துள்ளது. இப்படுகொலை திட்டமிடப்பட்ட ஒன்றல்ல என்றும் கூறியிருக்கிறது.

  2002 குஜராத்தில் ஆர்.எஸ்.எஸ் – வி.எச்.பி-பா.ஜ.க தலைமையில் இந்துமத வெறியர்கள் நிகழ்த்திய இஸ்லாமிய படுகொலையில் குல்பர்க் சொசைட்டி எனப்படும் இஸ்லாமிய குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் முக்கியமானதாகும். முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான இசான் ஜாஃப்ரி, அவரது குடும்பத்தினர் கண் முன்னாலேயே வெட்டப்பட்டு எரிக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரோடு சேர்த்து 69 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். உள்புறம் பூட்டிக்கொண்டு பதுங்கியிருந்தவர்களின் வீடுகளுக்குள் பெட்ரோல் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டனர்.

  குஜராத்தின் தலைநகர் அகமதாபாத்தின் மையப்பகுதியில் நடந்த இப்படுகொலைகளை தடுக்க போலீஸ் படை அனுப்பப்படவில்லை. இத்தனைக்கும் முன்னால் எம்.பி-யான இசான் ஜாஃப்ரி அப்போதைய முதலமைச்சரான மோடி, மற்றும் அரசுத்துறையின் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தபோதும் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்த காவல் நிலையத்திலிருந்து எவரும் பாதுகாப்புக்கு வரவில்லை. இந்த படுகொலைகளைத்தான் திட்டமிட்ட ஒன்றல்ல என்று குற்றவாளிகளை விடுவித்திருக்கிறது நீதிமன்றம். இதன் மூலம் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருப்பவர்களுக்கும் மேல் முறையீட்டில் குறைந்தபட்ச தண்டனை அல்லது விடுதலை கிடைக்கும் வகையில் இத்தீர்ப்பு கூறப்பட்டிருக்கிறது.
  ————————————————-

  சஞ்சீவ் பட்

  குஜராத் அரசின் ஒத்துழைப்போடு நடந்த படுகொலை என்பதாலும், குஜராத் அதிகார மட்டங்களிலும் காவல்துறையிலும் நிரம்பி வழியும் காவிகளின் செல்வாக்கினாலும் இவ்வழக்குகள் ஆரம்பம் முதலே முடக்கப்பட்டிருந்தது. இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதியுங்கள் என தங்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதாக குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் சாட்சியம் கூறினார். தனது கணவர் பல முறை மோடியை தொடர்பு கொன்ட பிறகும் கூட யாரும் உதவிக்கு வரவில்லை அனைத்தும் மோடிக்கு தெரிந்துதான் நடந்திருக்கிறது என்று ஆதாரபூர்வமாக ஜாகியா ஜாஃப்ரி குற்றம் சாட்டினார்.

  உச்ச நீதிமன்றம் நீதிமன்ற நண்பனாக நியமித்த ராஜு ராமச்சந்திரன் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சரியில்லை என்றும் மோடி குற்றவாளி என்பதற்கு போதுமான ஆதாரம் இருக்கிறது எனவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆயினும் இவர்களது வாதத்தை மறுத்து மோடியை நிரபராதி என்று தீர்ப்பு கூறியது நீதிமன்றம். அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.

  குற்றத்தின் சூத்திரதாரிகளையே நிரபராதியாக்கி நாட்டின் பிரதமராக்கும் போது இவ்வழக்குகளில் நீதி கிடைக்கும் என்று யாரும் நம்ப முடியாது. ஆயினும் கொல்லப்பட்ட இசான் ஜாஃப்ரியின் மனைவியும், தீஸ்தா சேதல்வாத் போன்றவர்களும் விடாப்பிடியாக போராடி கொண்டிருக்கிறார்கள்.
  ———————————-

  ஜாகியா ஜாஃப்ரி மற்றும் தீஸ்தா சேதல்வாத்

  இத்தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகியா ஜாஃப்ரி தன் மனம் உடைந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இத்தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அவர், அக்கம் பக்கத்தினரால் ஈவு இரக்கமில்லாமல் தனது கணவர் கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்திருக்கிறார். வெறும் 24 பேர் தண்டிக்கப்பட்டுள்ள இக்குற்றத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையில் காவி பயங்கரவாதிகள் பங்கு பெற்றதை பதிவு செய்துள்ளார். தன் கடைசி மூச்சு உள்ளவரை போராடப்போவதாகவும் அறிவித்துள்ளார். இவரது மகன் தன்வீர் “இது திட்டமிடப்பட்ட படுகொலை இல்லை என்றால் அகமதாபாத்திலிருக்கும் இக்குடியிருப்புக்கு போலீஸ் வந்து சேரவே ஏன் 10 மணிநேரம் தேவைப்பட்டது ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
  ———————————————–

  மோடிக்கு எதிரான போராட்டங்கள்

  தீஸ்தா சேதல்வாத்தை முடக்க சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு. இத்தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வெளியாகி இருக்கிறது. சஞ்சீவ் பட் மற்றும் தீஸ்தா சேதல்வாத் வழக்குகளில் ஆஜராகி வாதாடி வரும் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கின் தன்னார்வ நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது மத்திய அரசு.
  ————————–

  இப்படியான படுகொலைகளும், அநீதியான தீர்ப்புகளும் இஸ்லாமிய இளைஞர்களை பங்கரவாதத்தை நோக்கி தள்ளுகின்றன. அதை காரணம் காட்டியும் பூச்சாண்டி காட்டியும் இஸ்லாமிய சமூகம் மேலும் தனிமைக்குள்ளாக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், தலித்துகள், பழங்குடியினர் , தொழிலாளர்கள் என நாட்டின் பல தரப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரும் நீதிமன்றத்தாலும், பார்ப்பன கொடுங்கோன்மையினாலும் அரசு அதிகாரத்தினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களோடு கைகோர்த்து பிற ஒடுக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை நாட்டைவிட்டு அடித்து விரட்டுவோம்.

 19. http://ichef-1.bbci.co.uk/news/660/cpsprodpb/6173/production/_88374942_88374941.jpg

  பங்களாதேஷில் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கெதிராக ஜிஹாத் எழுச்சி — ஹிந்து சாமியார் தலை துண்டித்து கொலை.
  ——————————-

  Hindu priest slaughtered in Bangladesh:

  DHAKA: A 70-year-old Hindu priest was found murdered in western Bangladesh n Monday, with his head nearly severed from his body, in the latest in a series of attacks on minorities by suspected Islamists.

  Bangladesh is reeling from a wave of murders of secular and liberal activists and religious minorities that have left more than 40 people dead in the last three years.

  Most of the recent attacks have been claimed by the Islamic State organisation or the local offspring of al-Qaida. Prime Minister Sheikh Hasina’s government has however blamed homegrown Islamists for the attacks, rejecting claims of responsibility from the IS and a South Asian branch of al-Qaida.

  Experts say a government crackdown on opponents, including a ban on Bangladesh’s largest Islamist party Jamaat-e-Islami following a protracted political crisis, has pushed many towards extremism.

  Although it is officially secular, around 90 percent of Bangladesh’s 220 million-strong population is Muslim. A Hindu shop owner was also hacked to death outside his store in the northern Gaibandha district late last month. IS said it was behind that killing as well.
  —————————-

  பங்களாதேஷில், கிட்டத்தட்ட 5 கோடி ஹிந்துக்கள் வாழ்கின்றனர். இதில் ஒன்னரை கோடிக்கு மேல் இந்திய வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் (NRI).

  இந்தியாவில் தாக்கப்படும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் 5 பங்களாதேஷி ஹிந்துக்களை போட் தள்ளுவோமென இஸ்லாமிய ஜிஹாதிக்கள் அறிவித்துள்ளனர்.

  இந்த 5 கோடி ஹிந்துக்களை தேவைப்படும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக போட்தள்ளினால், பெங்காலிஸ்தானை எளிதாக உருவாக்கிவிடலாம். பாக்கிஸ்தான் ஹிந்துக்கள் எக்ஸ்ட்ரா போனஸ். ஹி.. ஹி..

 20. சோவியத் போல் பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா சிதறும் நாள் நெருங்கிவிட்டது:

  திறமை உள்ள ஒவ்வொரு பார்ப்பானும் ஏன் தேவடியாமுண்ட பாரத்மாதாவை தூக்கியெறிந்துவிட்டு USA / UK / அரேபியா / ஆஸ்திரேலியா / ஐரோப்பா என ஓடுகிறான்?. அங்கே செட்டிலான பாப்பான் எவனும் பாரத்மாதா தேவடியாமுண்டையை திரும்பிக்கூட பார்ப்பதில்லை. கிருத்துவ, முஸ்லிம் நாடுகளின் அடிமையாகிவிட்டான். திறமையுள்ள ஒவ்வொரு இந்தியனும் இந்த தரித்திரியம் பிடித்த தேவடியாமுண்ட பாரத்மாதாவை விட்டு வெளியேறவே கனவு காண்கிறான்.

  130 கோடி ஜனத்தொகை வருடத்துக்கு 3 கோடியாக உயர்கிறது. என்ன படித்தாலும் வேலை கிடைக்குமா என்பது கேள்விக்குறி. தேவடியாமுண்ட பாரத்மாதாவுக்கு மூச்சு திணறுகிறது. 130 கோடி அரை நிர்வாணப்பக்கிரிகளை இதற்கு மேலும் இந்தியா எனும் பாதாளசாக்கடையில் அடைத்துவைத்தால், ஜாதி சண்டை, மதச்சண்டை, தண்ணீர் சண்டை, வேலையில்லா திண்டாட்டம், உணவு, உடை, உறைவிடமென்று ஏழு விதமான உள்நாட்டுக்கலவரங்கள் வெடிக்கும். இன்னொரு 5 வருடம் தாங்கினால் பெரிய விஷயம்.

  கிட்டத்தட்ட 2 கோடி ஹிந்துக்கள் அரபு நாடுகளில் வாழ்வதாக இஸ்லாமிய மீடியாக்களில் சொல்லப்படுகிறது. உண்மையான ஜனத்தொகையை வெளியிட இந்திய அரசாங்கம் பயப்படுகிறது.

  15 நாட்கள் ஹிந்துக்கள் வேலை நிறுத்தம் செய்தால், அரேபியாவின் பொருளாதாரம் அட்ரஸ் இல்லாமல் போய்விடுமென்பது அரபிக்கு நன்றாகத் தெரியும். ஹிந்துத்வாவின் எழுச்சியை கண்டு அரபி பயந்து நடுங்குகிறான். எந்த நேரத்திலும் இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து, அரேபியாவில் தனி ஹிந்து தேசத்தை ஹிந்துக்கள் உருவாக்கமுடியுமெனும் கிலி அரபிக்கு வந்துவிட்டது. ஆகையால்தான், மோடியை கூப்பிட்டு காலில் விழுந்து கோயில் கட்ட நிலமும், விருதுகளும் வாரி வழங்குகிறான்.

  ஆனால் இது வெறும் கண்துடைப்பு. “அரேபியாவை பாதுகாக்க இந்தியாவை இஸ்லாமிஸ்தானாக்குவதே தீர்வு. அதற்கான முதல் படிகட்டு, அரேபியாவில் வாழும் ஹிந்துக்களை முஸ்லிமாக்குவதே” எனும் கோட்பாட்டில் அனைத்து அரபிகளும் ஒன்றாக நிற்கின்றனர்.

  இன்று அரபு நாடுகளில் அமைதியாக ஹிந்து கலாச்சார அழிவு அரங்கேற்றப்படுகிறது. ஹிந்து குழந்தைகளுக்கு அரபி மொழி கட்டாயாமாக்கப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ் போன்ற வார்த்தைகள் ப்ராஹ்மண குடும்பங்களில் சர்வசாதாரணமாக நுழைந்துவிட்டன. ப்ராஹ்மின் குழந்தைகளுக்கு திருக்குரான் சூராக்கள் சொல்லித்தரப் படுகின்றன. திருக்குரான் போட்டியில் ப்ராஹ்மின் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பரிசை வெல்கின்றனர். ஆம்… சிலைவணக்கத்துக்கெதிராக ஜிஹாத் செய்ய அரேபியாவில் ப்ராஹ்மின்ஸ் தயாராகின்றனர்.

  அதாவது “உன்னை வைத்தே உன்னை உதைப்பேன். இஸ்லாமிய தேசங்களை உருவாக்குவேன்” என்பதுதான் திருக்குரான் போதிக்கும் ஜிஹாத் தருமம்.

  ஒன்று மட்டும் நிச்சயம். பாப்பானும் முசல்மானும் சேர்ந்து வாழவே முடியாது. ஒரு நாள் இல்லை ஒரு நாள், ஒரு இறுதி பாப்பான்-முசல்மான் யுத்தம் நடந்தே தீரும். இது தவிர, அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் என சரியான தருணத்திற்கு “காஷ்மீர், காலிஸ்தான், பெங்காலிஸ்தான், ஜீஸஸ்தான், திராவிட நாடு” போன்ற 15க்கும் மேலான விடுதலை இயக்கங்கள் பாப்பானை உதைக்க காத்திருக்கின்றன. இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து பாரத்மாதா தேவடியாமுண்டைக்கு சங்கு ஊதிவிடும்.

  ஆகையால்தான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன்: “இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித் தேவடியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு”.

  தேவடியாமுண்ட பாரத்மாதாவை உசுப்பிவிட்டு உதைக்க காத்திருக்கிறோம். வாப்பா பெரியார் சிரிக்கிறார்.

 21. பாரத்மாதாவுக்கு புர்கா போட, சவூதி இஸ்லாமிய வங்கியின் ரகசிய சதித்திட்டம்:

  நான் எழுதிய “இந்தியா இஸ்லாமிஸ்தானாவதை தடுத்து நிறுத்த, அரபித்தேவடியாமவனை உதைத்து அரேபியாவில் ஒரு தனி ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கு” எனும் கட்டுரை, சவூதி அவ்காபின் கவனத்துக்கு தமிழ் இஸ்லாமிய அமைப்புக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவ்காப் இதனை மிக சீரியாஸாக எடுத்துக்கொண்டுள்ளது.

  “அரபு நாடுகளில் 80 சதவீதத்துக்கு மேல் ஹிந்துக்கள் மெஜாரிட்டியாக வாழ்கின்றனர். எந்த நேரத்திலும், இஸ்ரேல் அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்து 72 மணி நேரத்தில் இவர்களால் ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்கமுடியும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை” என அவ்காப் இஸ்லாமிய அறிஞர்கள் ஏகமனதாக முடிவுசெய்து சவூதி மன்னருக்கு அறிவுறுத்தியுள்ளனர். அப்படி ஒரு சூழ்நிலை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும், வந்தால் எப்படி கையாள்வது போன்ற விஷயங்கள் பல நாட்கள் விவாதிக்கப்பட்டன. அந்த கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:

  1. அரபு நாடுகளின் பொருளாதார பாதுகாப்புக்கு “லட்சக்கணக்கான ஹிந்து அடிமைகள்” அவசியம். ஹிந்துக்களை நிரந்தர அடிமைகளாக வைக்க இந்தியாவை உடைப்பதே சாலச்சிறந்தது.

  2. “பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்” எனும் அடிப்படையில் மோடியை அழைத்து விருது, ஒப்பந்தங்கள் என கவுரவித்து குளிப்பாட்டுவது. அதே சமயம், வடகிழக்கில் பெங்காலிஸ்தான் மற்றும் ஜீஸஸ்தான் விடுதலைப் போர்வீரர்களுக்கு பில்லியன் கணக்கில் உதவி செய்து, சைனா மூலமாக ராணுவ ஆயுதங்களும் ராணுவப் பயிற்சியும் தருவது.

  3. பார்ப்பனீய எதிர்ப்பு இயக்கத்தில் இருக்கும் அம்பேத்கரிஸ்ட், பெரியாரிஸ்ட், தலித் ஹிந்து தொழிலாளிகளை லட்சக்கணக்கில் இறக்குமதி செய்து அவர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து நிறைந்த மாட்டுக்கறி உணவு கொடுத்து, இஸ்லாமிய பிரச்சாரகர்களாகவும், ரகசிய போராளிகளாகவும் மாற்றி இந்தியாவில் பரப்புவது. அவர்களுக்கு சாகும் வரை வருமானத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை சவூதி இஸ்லாமிய வங்கி பார்த்துக்கொள்ளும்.

  4. இந்தியாவில் இஸ்லாமிய வங்கி மூலம், லட்சக்கணக்கான ஏழை ஹிந்துக்களுக்கு வட்டியில்லா கடன் தந்து அவர்களின் நம்பிக்கையை வெல்வது. அவர்களை வைத்தே இஸ்லாத்தை இந்தியாவின் பட்டி தொட்டிகளில் பரப்புவது.

  5. அரபு நாடுகளில் வாழும் ஹிந்துக்களை முஸ்லிம்களாக மாற்றுவது.

  இந்த கருத்தரங்கில், மிகப்பெரிய பங்களாதேஷ், பாக்கிஸ்தான் ராணுவ உளவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனரென்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து ராஷ்டிரம் கேட்டு ஹிந்துக்கள் எழுந்து நின்றால், அவர்களை ஒரு சில மணி நேரங்களில் சுற்றி வளைத்து முட்டிக்குமுட்டி தட்டி முதுகெலும்பை உடைக்கும் ரகசிய ஒப்பந்தம் பங்களாதேஷ், பாக்கிஸ்தான் ராணுவத்துடன் நிறைவேற்றப்பட்டது.

  எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே.

 22. ரகசிய இஸ்லாமிய ஜிஹாதி வாப்பா பெரியார்:

  1. திருக்குரான் அடிப்படையில் சாகும் வரை சிலைவணக்கத்தை எதிர்த்தார் பெரியார். பிளையார் சிலையை செருப்பால் அடித்து நடுத்தெருவில் போட்டு சுக்கு நூறாக உடைத்தார்.

  2. பாம்பையும் பாப்பானையும் கண்டால், பாம்பை விட்டுவிடு, பாப்பானை அடி என போதித்தார்.

  3. பாப்பானின் பூணூலை அறுத்தார்.

  4. திருக்குரான் அடிப்படையில் தத்தெடுப்பு எனும் பொய்யான உறவை முறித்து, மணியம்மை அம்மையாரை திருமணம் செய்து மணைவியாக உலகுக்கு அறிவித்தார் பெரியார்

  5. “ஹிந்து கடவுள்களில் அனவருமே காமுகராகவும், அயோக்கியராகவுமே இருக்கின்றனர். ஏன் ஒருவன் கூட யோக்கியன் இல்லை?. இந்த விஷயத்தில், உருவமற்ற இஸ்லாமியரின் கடவுள் தவறை போதிப்பதில்லை. அவர்களுடைய வேதம் நீதியை போதிக்கிறது. எனக்கு அந்த கடவுளோடு எந்த பிரச்னையுமில்லை” என பலமுறை குடியரசில் எழுதியும் மேடையில் பேசியுமிருக்கிறார் வாப்பா பெரியார்.

  6. தனது வாழ்நாளில் ஒருமுறை கூட அல்லாஹ்வையோ, திருக்குரானையோ, நபிகள் நாயத்தையோ இழிவாக பேசவில்லை. அல்லாஹ் இல்லை என ஒரு முறை கூட சொல்லவில்லை.

  7. “இன இழிவு நீங்க, ஜாதி ஒழிய இஸ்லாமே தீர்வு” என பலமுறை குடியரசில் எழுதியுள்ளார். மேடைகளில் பேசியுள்ளார். பெரியாரின் பேச்சை கேட்டு திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்கள் இஸ்லாத்தை தழுவின.

  8. திருக்குரானால் தடுக்கப்பட்ட மது, பன்றி இறைச்சி ஆகியவற்றை கையால் தொடக்கூட இல்லை. முஸ்லிம் வீடுகளிலும் கடைகளிலும் சமைக்கப்பட்ட ஹலால் அசைவ உணவையே விரும்பி உண்டார். வட்டி வியாபாரத்தை எதிர்த்தார்.

  பார்ப்பனீயத்தை அழிக்க வந்த சூப்பர் பவர் இஸ்லாம். பார்ப்பனீயத்தை ஒழிக்க வாப்பா பெரியார் தனது வாழ்நாள் முழுதும் அரும்பாடு பட்டார்.

  இப்பொழுது சொல்லுங்கள் … தந்தை பெரியார் ஒரு ரகசிய இஸ்லாமிய ஜிஹாதி என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?.

 23. பார்ப்பனீயத்தின் மொத்த உருவமே பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதா:

  பார்ப்பனீயத்தின் அடிப்படை, “மது, மாது, உண்டியல், ஜாதி அடக்குமுறை, காமசூத்திரம், தேவதாசி, தெய்வீக தேவடியாத்தனம், காம ஆன்மீக பக்தி பரவசம்”. இந்த பார்ப்பனீய சித்தாந்தத்தின் “இஸ்லாமிய எதிர்ப்பு ரத்தக்காட்டேறி” எனும் உருவகம்தான் தேவடியாமுண்ட பாரத்மாதா.

  ஆகையால்தான் “பாரத்மாதாவுக்கு தலைவணங்காத துலுக்கன் தேசத்துரோகி… அவனுக்கு இந்த நாட்டில் வாழும் உரிமை கிடையாது…. ஓட்றா பாக்கிஸ்தானுக்கு இல்லாவிட்டால் கப்ரஸ்தானுக்கு” என பாப்பான் மற்ற ஹிந்துக்களை உசுப்பேத்தி முஸ்லிம்களுக்கெதிராக இணைக்கிறான். அதற்கு அவன் ஹிந்துக்களுக்கு தரும் பரிசு, முஸ்லிம்களின் உயிரும் உரிமைகளும் உடைமைகளும். “ஒரு முஸ்லிமை பராத்மாதாவின் பெயரால் எந்த ஹிந்துவும் கொல்லலாம், சூறையாடலாம், நாட்டை விட்டே விரட்டலாம்” என ஜாதிசாக்கடையின் அடிமட்டத்தில் உழலும் ஹிந்துக்களுக்கு ஆசை காட்டுகிறான்.

  மற்றொரு பக்கம், “தலித்துக்களை அடித்து விரட்டு, கொல்” என உயர்ஜாதி ஹிந்துக்களை உசுப்பேத்துகிறான். இவன் தலித்துக்களை உதைக்க உதைக்க, தலித் தொகுதிகளில் தலித் அரசியல் தலைவர்களுக்கு ஓட்டு மழை கொட்டுகிறது. அவர்களும் பின்கதவு வழியாக அய்யா அம்மாவின் காலில் விழுந்து “எத்துனை ஜென்மம் எடுத்தாலும் உங்களுக்கு நன்றியுள்ள நாயா இருப்பேன் அய்யா, அம்மா. இவனுகள நல்லா ஒதைங்க” என பெட்டி வாங்கிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வழிந்தோட ஓடுகின்றனர்.

  இந்த தலித்துக்களில் எவனாவது அம்பேத்கர் போல் அறிவுஜீவி தோன்றிவிட்டால், அவனுக்கு பொன்னும், பொருளும், பாப்பாத்தியும் கொடுத்து அத்திம்பேராக்கி கொள்வான்
  ———————————–

  இந்த பாப்பானின் பூர்வீகம் மெக்கா. 1400 வருடங்களுக்கு முன்பு, காபாவில் 360 சிலைகளை வைத்து வணங்கிக்கொண்டு, பார்ப்பனீய வர்ணதர்மம் மூலம் அரேபியாவையே அடிமையாக்கி ஆட்சி செய்து கொண்டிருந்தான். இனிமேல் எங்களை எவனாலும் அசைக்கமுடியாதென பாப்பான் இறுமாந்திருந்த காலக்கட்டத்தில்தான், அல்லாஹ் அண்ணல் நபியை(ஸல்) மெக்கா பார்ப்பன குரைஷி குலத்தில் படைத்து பார்ப்பனீயத்தை ஒழிக்க கட்டளையிட்டான்.

  ஒரு கட்டத்தில் “உங்களை அரேபியாவின் அரசனாக்குகிறோம். பொன்னும் பொருளும் உங்களுடைய காலடியில் கொண்டு வந்து கொட்டுகிறோம். தயவுசெய்து இஸ்லாத்தை எடுத்து சொல்லாதீர்” என பாப்பான் அபுஜஹல் பெருமானாருக்கு ஆசை வார்த்தைகள் காட்டினான். “ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும் நீ தந்தாலும், அல்லாஹ்வின் கட்டளையை நான் நிறைவேற்றாமல் போகமாட்டேன்” என அறிவித்து, காபாவிலிருந்த 360 சிலைகளை உடைத்து நொறுக்கி அரேபியாவிலிருந்து பார்ப்பனியத்தை வேரறுத்தார் பெருமானார்.

  அண்ணல் நபி(ஸல்) செய்ததை வாப்பா பெரியார் செய்தார். தமிழக முஸ்லிம்களே !!. வாப்பா பெரியார் பிறந்த மண்ணில் நாம் பிறந்துவிட்டதால் பாரத்மாதா தேவடியாமுண்டையால் நம்மிடம் வாலாட்ட முடியவில்லை. நமது மண்ணில் நாம் மானம் மரியாதையுடன் வாழவேண்டுமானால், பாப்பாரத் தேவடியாமுண்ட பாரத்மாதாவை அடித்து விரட்டுவதை விட்டால் வேறு வழியென்ன?.

Leave a Reply

%d bloggers like this: